THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
துளசி பாரதி
(female)
துளசி அணிந்த கலைமகள்
-
துளசிச்செல்வன்
(male)
துளசிச் செடிபோல் தூய்மையானவர்
-
துளசிமணி
(female)
துளசி அணிந்த மணி போன்றவள்
-
துளசிமாலை
(female)
துளசி மாலை சூடியவள்
-
துளசியப்பன்
(male)
துளசியின் நற்பயன்கள் நிறைந்தவர்; பெருநன்மை செய்யும் தன்மை கொண்டவர்.
-
துளசியம்மாள்
(female)
துளசி போன்ற தூய்மையான மனமும் நோய் தீர்க்கும் கருணையும் கொண்ட அன்னை
-
துளசியம்மை
(female)
துளசி மாலை சூடிய அம்மாள்
-
துளிர்மதியன்
(male)
இளமையிலேயே அறிவும் ஆற்றலும் உடையவர்
-
தூக்கியதிருவடி
(male)
இறைவன் நடனமாடும் நிலை/அனுமனைக்குடிக்கும்/முனிவரைக் குறிக்கும் சொல்
-
தூநாடன்
(male)
குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த தூயவர்
-
தூநீற்றன்
(male)
தூய்மையான திருநீற்றைப் பூசியவன் - சிவன்
-
தூமதி
(male)
வெண்ணிற நிலவினைப் போன்றவர்
-
தூமலர்
(female)
தூய மலர்
-
தூயகடல்
(male)
பரந்து விரிந்த தூய்மையாக கடல் போன்றவர்
-
தூயகணை
(male)
இலக்கை அடைய நேர்மையான வழியில் செல்பவர்
-
தூயகதிர்
(male)
தூய்மையமான கதிரைப் போன்று ஒளிருபவர்
-
தூயகனி
(male)
தூய முயற்சியினால் கிடைக்கும் இனிய பயன் போன்றவர்.
-
தூயகலம்
(male)
தூய்மையான அணிகலன் அணிந்தவர்
-
தூயகலை
(male)
தூய்மையான கலை உணர்வைக் கொண்டவர்.
-
தூயகழனி
(male)
தூய்மையும் செழிப்பும் நிறைந்த வயல் போன்று பயன் தருபவர்.
-
தூயகழல்
(male)
தூய்மையான கழல் அணிந்தவர் / வீரக்கழல் அணிந்தவர்
-
தூயகழை
(male)
தூய்மையான புல்லாங்குழலின் இனிய இசையைப் போன்றவர்
-
தூயகிளி
(female)
தூய்மையான இனிய மொழியை பேசும் கிளி போன்றவர்
-
தூயகுயில்
(male)
குற்றமற்ற அழகும் மென்மையும் கொண்டவர்
-
தூயகுழல்
(female)
தூய்மையான புல்லாங்குழலின் இனிய இசையைப் போன்றவர் /தூய்மையான நீண்ட கூந்தலை உடையவர்
-
தூயகொடி
(female)
நேர்மையும் உயர்ந்த கொள்கையும் சின்னமாகக் கொண்டவர்.
-
தூயகொடை
(male)
மேன்மையான சிறந்த கொடையாளி
-
தூயகோதை
(female)
தூய உள்ளத்துடன் இறைவனை அலங்கரிப்பவர் / தூய்மையான மலர் மாலை போன்றவர்.
-
தூயசாரல்
(male)
தூய்மையான மலைச்சாரலைப் போன்ற அழகுடையவர்
-
தூயசிட்டு
(male)
இனிய மனமும் சுறுசுறுப்பும் கொண்டவர்.
-
தூயசிலம்பு
(male)
தூய்மையான சிலம்பினை அணிந்தவர்
-
தூயசுடர்
(male)
தூய்மையால் பிரகாசிக்கும் ஒளி போன்றவர் / நேர்மையும் அறிவும் ஒளிரும் தன்மைமிக்கவர்.
-
தூயசுனை
(male)
தூய்மையான செழிப்பும் வளமும் கொண்ட நீறுற்று போன்றவர்.
-
தூயசுரபி
(female)
தூய்மைமிக்க அமுதசுரபி போன்று இனிமையுடையவர்
-
தூயசுரபி
(male)
தூய்மைமிக்க அமுதசுரபி போன்று இனிமையுடையவர்
-
தூயசெல்வம்
(male)
மேன்மையான செல்வத்தை உடையவர்
-
தூயசெல்வி
(female)
தூய்மையும் வளமும் பெற்ற பெண்.
-
தூயசேய்
(male)
மேன்மையான தூய உள்ளம் கொண்ட குழந்தை
-
தூயசொல்
(male)
தூய்மையான வார்த்தைகள் பேசுபவர் / நேர்மையும் நல்ல மனமும் கொண்டவர்.
-
தூயச்சுடர்
(female)
தூய்மையான சுடரைப் போன்றவள்
-
தூயதங்கம்
(female)
தூய்மையான சொக்கத் தங்கத்தைப் போன்றவர்
-
தூயதங்கம்
(male)
தூய்மையான சொக்கத் தங்கத்தைப் போன்றவர்
-
தூயதங்கை
(male)
தூய்மையுள்ள அன்பான சகோதரி போன்றவர் / நேர்மையும் அன்பும் நிறைந்த பெண்.
-
தூயதமிழன்
(male)
பரந்த அறிவு கொண்ட தமிழ் மொழி பேசுபவர்
-
தூயதமிழ்
(male)
தூய்மையான தமிழ் மொழியைப் போன்றவர் / மேன்மையான தமிழ் / உயர்ந்த தமிழ்
-
தூயதானை
(male)
நேர்மையான படையினை கொண்டவர்.
-
தூயதாமரை
(female)
தூய்மையும் மென்மையும் கொண்ட தாமரை மலர் போன்றவர்.
-
தூயதாய்
(female)
மேன்மையான தாய் / சிறந்த தாய்
-
தூயதிங்கள்
(male)
தூய்மையான வெண்ணிற நிலவைப் போன்றவர்
-
தூயதிரு
(male)
தூய்மையும் மதிப்பும் உடையவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
