True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › THA Letter Tamil Baby Names | TrueTamil

THA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with tha letter.

Total Names: 3,775



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • தூயதிறல் (male)
    சிறந்த வலிமையுடையவர்
  • தூயதுறை (male)
    தூய்மையான இடத்தை உடையவர்
  • தூயதென்றல் (male)
    தூய்மையும் தென்றல் போன்று இனிமையும் கொண்டவர்.
  • தூயதேன் (male)
    தூய்மையும் தேன் போன்று இனிமையும் கொண்டவர்.
  • தூயதேவி (female)
    மேன்மையான சிறந்த தலைவி
  • தூயதையல் (female)
    மேன்மையான சிறந்த பெண்
  • தூயதோகை (male)
    தூய்மையையும் சிறந்த பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்.
  • தூயதோழி (female)
    மேன்மையான சிறந்த பெண்
  • தூயநகை (male)
    தூய்மையான புன்சிரிப்பு உடையவர்.
  • தூயநங்கை (female)
    மேன்மையான சிறந்த பெண்
  • தூயநம்பி (male)
    அறநெறி தவறாதவரில் சிறந்தவர்
  • தூயநாச்சி (female)
    தூய்மையும் பெருமையும் கொண்ட தலைவி போன்றவர்.
  • தூயநிலவு (female)
    தூய்மையான வெண்ணிற நிலவைப் போன்றவர்
  • தூயநிலா (female)
    தூய்மையுடன் அழகும் அமைதியும் கொண்டவர்.
  • தூயநெஞ்சன் (male)
    தூய்மையான உள்ளம் கொண்டவர்
  • தூயநெஞ்சள் (female)
    தூய்மையான நெஞ்சம் கொண்டவள்
  • தூயநெறி (male)
    நேர்மையான வழியில் செல்பவர்.
  • தூயன் (male)
    உண்மையின் வடிவாய் நன்மைகள் புரிந்து வாழ்பவன்.
  • தூயபகல் (male)
    பகலைப் பபோன்ற தூய மன உடையவர்
  • தூயபணை (male)
    சிறந்த பெருமையுடையவர்
  • தூயபண் (male)
    தூய குணமுடையவர்.
  • தூயபரிதி (male)
    தூய்மையும் சூரியன் போல் ஒளியும் கொண்டவர்.
  • தூயபழம் (male)
    தூய்மையான பழத்தைப் போன்று இனிமையுடையவர்
  • தூயபாவை (male)
    தூய்மையும், நற்பண்பும் கொண்ட இளம்பெண்.
  • தூயபிணை (male)
    நேர்மையும் தூய்மையும் ஒருங்கே பெற்ற இணை போன்றவர்.
  • தூயபிறை (male)
    தூய்மையுடன் தன்னம்பிக்கையும் கொண்டவர்.
  • தூயபிள்ளை (male)
    தூய மனமுடைய குழந்தை / தூய்மையும் இளமையும் உடையவர்
  • தூயபுகழ் (male)
    மேன்மையான புகழை உடையவர்
  • தூயபுணை (male)
    நேர்மையுடன் எதையும் தாங்கி நிற்பவர்.
  • தூயபுனல் (male)
    தூய்மையான நீரினை போன்றவர்.
  • தூயபுலமை (male)
    மேன்மையான அறிவுடையவர் / அறிவில் சிறந்தவர்
  • தூயபொட்டு (male)
    மேன்மையான நெற்றி திலகம்
  • தூயபொன் (male)
    தூய்மையும் மதிப்பும் கொண்ட போன் போன்றவர்.
  • தூயபொன்னி (female)
    மேன்மையில் சிறந்த காவிரி ஆறு போன்றவர்
  • தூயபொருநை (male)
    தூய்மையும் பொருநை நதி போன்று செழிப்பும் கொண்டவர்.
  • தூயபொறை (male)
    தூய்மையும் எதையும் தாங்கும் வலிமையும் கொண்டவர்.
  • தூயபொறையள் (female)
    மேன்மையான பொறுமை குணம் கொண்டவள் / பொறுமையில் சிறந்தவள்
  • தூயபொழில் (female)
    தூய்மையான பூஞ்சோலையைப் போன்றவர்
  • தூயபொழில் (male)
    தூய்மையான பூஞ்சோலையைப் போன்றவர்
  • தூயமகள் (male)
    சிந்திப்பதில் நேர்த்தியானவர்
  • தூயமங்கை (female)
    நேர்மையும் அழகும் நிறைந்த பெண் போன்றவர்.
  • தூயமடந்தை (female)
    மேன்மையான சிறந்த பெண்
  • தூயமணி (male)
    கலப்படமற்ற தெளிவான மணி / தூய்மையான பண்பாளர் போன்றவன்
  • தூயமதி (female)
    தூய்மையுடன் அறிவும் ஒளியும் உடையவர்.
  • தூயமனை (male)
    தூய்மையான சிறந்த இல்லத்தைப் போன்றவர்
  • தூயமயில் (female)
    மேன்மையான சிறந்த பெண் / மேன்மையான சிறந்த மயிலைப் போன்றவர்
  • தூயமருதம் (male)
    தூய்மையும் செழிப்பும் கொண்ட வயல் போன்றவர்.
  • தூயமறை (male)
    தூய்மையும் தெய்வீக ஞானமும் பெற்றவர்.
  • தூயமலர் (female)
    களங்கமில்லாத அழகிய மலர் போன்றவள்
  • தூயமலை (male)
    மேன்மையான தூய மலையைப் போன்றவர்

« Prev Page 58 of 76 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube