True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › THA Letter Tamil Baby Names | TrueTamil

THA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with tha letter.

Total Names: 3,775



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • தூயவிழை (male)
    தூய்மையானவற்றை விரும்பும் மதிக்கும் திறன் பெற்றவர்.
  • தூயவுரு (male)
    மாசற்ற நல்ல இயல்பும் மனமும் கொண்டவர்.
  • தூயவெரி (male)
    மேன்மையான ஒளியைப் போன்றவர்
  • தூயவெற்றி (male)
    தூய்மையான மனமும் உயர்ந்த வெற்றியையும் அடைபவர்.
  • தூயவெள்ளி (female)
    தூய்மையான வெள்ளியைப் போன்றவர் / மேன்மையான பேரொளியைப் போன்றவர்
  • தூயவெழில் (male)
    மாசற்ற மனமும் உயர்ந்த தன்மையும் அழகும் உடையவர்.
  • தூயவேங்கை (male)
    மேன்மையான வேங்கையைப் போன்றவர்
  • தூயவேய் (male)
    தூய்மையும் வீரமும் ஒருங்கே பெற்றவர்.
  • தூயவேரி (male)
    தூய்மையான தேனைப் போன்று இனிமை உடையவர்
  • தூயவேல் (male)
    வலிமையான வேலினை உடையவர்
  • தூயவொளி (male)
    மாசற்ற மனமும் நுண்ணறிவும் கொண்டு ஒளிர்பவர்.
  • தூயொளி (male)
    வெண்ணிற ஒளிக்கு இணையானவர்
  • தூயோன் (male)
    எவ்வித மாசும் இல்லாத, இயற்கையிலேயே தூய்மையானவனான சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
  • தூய்மை (male)
    வெண்மை நிறம் போல் தூய்மை உடையவர்
  • தூய்மையன் (male)
    உண்மையைத் தன் இயல்பாய்க் கொண்டு வாழ்பவன்.
  • தூய்மையரசு (male)
    அறநெறி தவறாத தலைமைப் பண்பு உடைய அரசு
  • தூவொளி (male)
    தூய்மையான ஒளி போன்றவர்
  • தெங்குநாடன் (male)
    தென்னை நிறைந்துள்ள வளமான நாட்டைச் சேர்ந்தவர்
  • தெங்கூரன் (male)
    தென்னை நிறைந்த ஊரைச் சேர்ந்தவர்
  • தெண்கடல் (male)
    தெளிந்த கடலைப் போன்றவர்
  • தெண்கதிர் (male)
    தெளிந்த ஒளியினை போன்று திகழ்பவர்.
  • தெண்கயம் (male)
    தெளிந்த குளத்தைப் போன்றவர்
  • தெண்கரை (male)
    தெளிந்த எல்லையினை உடையவர்.
  • தெண்குரல் (male)
    தெளிவான குரல்வளம் உடையவர்
  • தெண்குளத்தள் (female)
    தெளிந்த நீர்நிலை போன்ற பண்பிணை உடையவர்.
  • தெண்சுடர் (female)
    தெளிந்த சுடரொளி போன்றவர்
  • தெண்சுடர் (male)
    தெளிந்த சுடரொளி போன்றவர்
  • தெண்சுனை (male)
    தெளிந்த நீரூற்றினை போன்றவர்.
  • தெண்சொல் (male)
    தெளிவான சொல்வன்மை உடையவர்
  • தெண்ணகை (male)
    இனிய புன்னகை உடையவர்.
  • தெண்ணிலவு (female)
    தெளிவான நில ஒளியைப் போன்றவர்
  • தெண்ணிலா (male)
    மேகமூட்டம் இல்லாமல் தெளிவாகத் தெரியும் முழு நிலவு போன்றவர்
  • தெண்ணெஞ்சள் (female)
    தெளிவான நெஞ்சம் கொண்டவர்.
  • தெண்ணெறி (male)
    தெளிந்த நன்னெறி பின்பற்றுபவர்
  • தெண்புனல் (male)
    தெளிவும் தூய்மையும் கொண்ட நீரினை போன்றவர்.
  • தெண்பொருநை (female)
    தெளிந்த பொருநை ஆறு போல் தூய்மை உடையவர்
  • தெண்மணி (male)
    தெளிந்த அறிவுடையவர்
  • தெண்மதி (female)
    தெளிவும் தூய்மையும் கொண்ட அறிவினை உடையவர்.
  • தெண்முத்து (male)
    அழகிய முத்தினைப் போன்றவர்
  • தெண்மை (male)
    தெளிந்த அறிவுடையவர்
  • தெண்மையன் (male)
    தெளிந்த சிந்தனை உடையவர்
  • தெண்மொழி (female)
    தெளிந்த மொழி உடையவர் / தெளிவாக பேசுபவர்
  • தெண்மொழி (male)
    தெளிந்த மொழி உடையவர் / தெளிவாக பேசுபவர்
  • தென் தமிழன் (male)
    தென்பகுதியின் வாழும் தமிழ் மொழி பேசுபவர்
  • தென் தமிழரசு (male)
    தென்நாட்டுத் தீந்தமிழின் சிறப்புடன் ஆளும் அரசன் போன்றவர்.
  • தென் முகவரசு (male)
    தேசத்தின் தென் முகத்தை ஆட்சி செய்த பாண்டியனின் சிறப்பு வாய்ந்தவர்.
  • தென் மொழிக்கோ (male)
    தென்பகுதி நிலத்தில் பேசப்படும் மொழிக்குத் தலைவர்
  • தென் மொழித்தும்பி (male)
    இனிமை நிறைந்த பைந்தமிழ் மொழியில் பாடித் திரியும் வண்டு போன்றவர்.
  • தென் மொழியரசு (male)
    தென்பகுதி நிலத்தில் பேசப்படும் மொழிக்கு அரசர்
  • தென் மொழிவல்லான் (male)
    இனிமையும் இளமையும் நிறைந்த தமிழ் மொழியில் வல்லமை கொண்ட சிறப்பு உடையவர்,

« Prev Page 60 of 76 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube