THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தென் மொழிவாணன்
(male)
தென்பகுதி நிலத்தில் பேசப்படும் மொழியில் நல்வாழ்வு வாழ்பவர்.
-
தென் மொழிவேந்தன்
(male)
தென்மொழியாகிய தமிழ் மொழியின் சிறப்பு விளங்க ஆட்சி செய்யும் அரசன் போன்றவர்.
-
தென்கனி
(female)
பழத்தைப் போல் இனிமையுடையவர் / இனிமையான கனியைப் போன்றவர்
-
தென்கனி
(male)
பழத்தைப் போல் இனிமையுடையவர் / இனிமையான கனியைப் போன்றவர்
-
தென்கரை
(male)
அழகிய கடற்கரை போன்றவர் / அழகிய அலைகளை உடைய கரையைப் போன்றவர்
-
தென்கலை
(male)
தமிழ் மொழியைப் போன்று இனிமையுடையவர்
-
தென்கழனி
(male)
செழிப்பும் வளமும் நிறைந்தவர்.
-
தென்கிளி
(female)
அழகிய கிளியைப் போன்றவர் / அழகிய கிளியைப் போல் இனிமையாய் பேசுபவர்
-
தென்கிள்ளை
(male)
கிளி போன்ற இனிமையான குரல் வளம் உடையவர்.
-
தென்குமரி
(female)
தென் திசையின் குமரி/இளம்பெண்
-
தென்குமரிதேவி
(female)
தென்னாட்டுத் தெய்வப் பெண்
-
தென்குயில்
(female)
குயில் போன்ற இனிய குயிலினை கொண்டவர்.
-
தென்குறிஞ்சி
(female)
குறிஞ்சி மலையைப் போன்று அழகுடையவர்
-
தென்கொடி
(female)
தென்பகுதியில் வளர்ந்த கொடி போன்றவள்
-
தென்கோ
(male)
தெற்கு நிலப் பகுதியின் தலை சிறந்தவர்
-
தென்கோதை
(female)
அழகிய மாலையைப் போன்றவர்
-
தென்சிட்டு
(female)
அழகிய சிட்டுக்குருவியைப் போன்றவர்
-
தென்சிட்டு
(male)
அழகிய சிட்டுக்குருவியைப் போன்றவர்
-
தென்சுடர்
(female)
அழகிய சுடரொளி போன்றவர்
-
தென்சுடர்
(male)
அழகிய சுடரொளி போன்றவர்
-
தென்செல்வி
(female)
தென்னாட்டுத் திருமகள்
-
தென்சொல்
(male)
இனிமையான சொல்லைக் கூறுபவர்
-
தென்சோலை
(male)
மன நிறைவு தரும் இனிய சோலையை உடையவர்
-
தென்னங்கை
(female)
தென்நாட்டின் இனிய மகள் போன்றவர்.
-
தென்னன்
(male)
தென்திசை மன்னவர்
-
தென்னமுது
(male)
தென் நாட்டின் இனிமையுடைய மதிப்புமிக்கவர்.
-
தென்னம்மை
(female)
அழகிய தாய் போன்றவள்
-
தென்னரசி
(female)
தென்னாட்டின் அரசி
-
தென்னரசு
(male)
தென்னகத்தின் அரசன் போன்றவன்/ பாண்டிய மன்னன்
-
தென்னருவி
(male)
தெளிந்த அருவி போன்றவர்
-
தென்னறிவு
(male)
அழகும் அறிவும் உடையவர் / இனிய அறிவுடையவர்
-
தென்னழகி
(female)
அழகிற்கே அழகி / இனிமையும் அழகும் வாய்ந்தவள்
-
தென்னழகு
(male)
இனிமையும் அழகும் நிறைந்த தென் திசையினைச் சேர்ந்தவர்.
-
தென்னவன்
(male)
தமிழ்நாட்டை இருப்பிடமாகக் கொண்டவன்/ தமிழரின் மரபு, பண்பு, மொழி, வீரப்பண்பை தன்னகத்தே உடையவன்.
-
தென்னவன்செல்வி
(female)
பாண்டிய நாட்டுத் திருமகள்
-
தென்னவன்தேவி
(female)
பாண்டிய நாட்டுத் தெய்வப் பெண்
-
தென்னவன்மாதேவி
(female)
பாண்டிய நாட்டுத் தெய்வப் பெண்
-
தென்னவள்
(female)
பாண்டிய நாட்டைச் சேர்ந்தவள்
-
தென்னாகன்
(male)
இளமையும் அழகும் நிறைந்த தென்னாட்டவர்
-
தென்னாடன்
(male)
தமிழ் ஆளும் தென்னாட்டு மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
-
தென்னாடுடையான்
(male)
தென்னாட்டிற்குத் தலைவனான சிவபெருமான்
-
தென்னான்சிவன்
(male)
தெற்கே உள்ள பாண்டிநாட்டின் தலைவன் - சிவன்
-
தென்னாற்றல்
(male)
அழகும் ஆற்றலும் உடையவர்
-
தென்னாழி
(male)
தென் நாட்டின் இனிமைமிக்க, ஆழ்ந்த சிறப்புமிக்க பெண் போன்றவர்.
-
தென்னிசை
(male)
தெற்கின் இனிமையான இசை போன்று விளங்குபவர்.
-
தென்னிறைவன்
(male)
தென்பகுதி நிலத் தலைவர்
-
தென்னிறைவி
(female)
தென்னாட்டுத் தெய்வப் பெண்
-
தென்னிலவு
(female)
அழகிய நிலவைப் போன்றவர்
-
தென்னிலா
(male)
நிலவினை போன்று ஒளிர்பவர்.
-
தென்னூரன்
(male)
இனிமை நிறைந்த ஊருக்கு உரியவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
