THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தென்னூராள்
(female)
அழகிய ஊருக்குத் தலைவி
-
தென்னெறி
(male)
நேர்மையான வழியில் செல்லும் ஒழுக்கமுடையவர்.
-
தென்னெழிலி
(female)
அழகிய மேகம் போன்றவர்
-
தென்னெழில்
(male)
அழகு, இனிமை, மென்மை மூன்றும் ஒருங்கே கொண்டவர்.
-
தென்னேரியள்
(female)
அழகிய ஒளியைப் போன்றவள்
-
தென்னைநாடன்
(male)
தென்னை நிறைந்துள்ள வளமான நாட்டைச் சேர்ந்தவர்
-
தென்னொளி
(male)
இனிமையான ஒளி போன்றவர்
-
தென்னோவியம்
(male)
கண்கவர் ஓவியம் போன்றவர்
-
தென்பாண்டிநாடன்
(male)
தென் திசையில் உள்ள பாண்டிய நாட்டுக்குத் தலைவர்
-
தென்பாண்டியன்
(male)
தெற்கே உள்ள பாண்டிய நாட்டின் அரசன் / தலைவன்
-
தென்பொன்னி
(female)
வளமை நிறைந்த பொன்னி நதி போன்றவர்.
-
தென்பொருநை
(male)
தெற்கே பாயும் தாமிரபரணி போன்று செழிப்பானவர்.
-
தென்பொழில்
(female)
அழகிய பூஞ்சோலையைப் போன்றவர்
-
தென்பொழில்
(male)
அழகிய பூஞ்சோலையைப் போன்றவர்
-
தென்மகள்
(female)
அழகிய தமிழ்ப்பெண்
-
தென்மங்கை
(female)
இனிமையும் அழகும் நிறைந்த பெண் போன்றவர்.
-
தென்மடந்தை
(female)
அழகிய தமிழ்ப்பெண்
-
தென்மணி
(male)
தென்பகுதியின் ஒளியாய் இருப்பவர்
-
தென்மதி
(male)
சிறந்த அறிவும் இனிமையும் ஒருங்கே பெற்றவர்.
-
தென்மயில்
(female)
அழகிய மயிலைப் போன்றவர்
-
தென்மருதம்
(male)
மிகுந்த வளமையும் செழிப்பும் மிக்க வயல் பகுதியை உடையவர்
-
தென்மறை
(male)
இனிய இசையுடைய வேதத்தைப் போன்றவர்
-
தென்மலர்
(female)
தென்னாட்டு மலர் போன்றவள்
-
தென்மலையன்
(male)
அழகிய மலைக்கு உரியவர்
-
தென்மலையள்
(male)
தென் திசை மலையின் உயரமும் செழிப்பும் ஒருங்கே பெற்றவர்.
-
தென்மலையான்
(male)
தெற்கு திசை/இசையில் சிறந்தவர்/வலிமை உடையவர்.
-
தென்மாலை
(female)
தென்னாட்டு மாலை போன்றவர்
-
தென்முகக்கடவுள்
(male)
தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் கடவுள் - தட்சிணாமூர்த்தி (சிவன்)
-
தென்முகநம்பி
(male)
தெற்கு என வழங்கப்படும் தமிழரின் பண்பாடு நடத்தை, பெருமை ஆகியவற்றைத் தன் அடையாளமாகக் கொண்டு வாழ்பவன்.
-
தென்முகன்
(male)
தென்புறமாக அமர்ந்து அருள்தரும் சிவபெருமானின் திருவுருவம் (தட்சிணாமூர்த்தி)
-
தென்முத்து
(female)
தென்பகுதி முத்தைப் போன்றவர்
-
தென்முரசு
(male)
தென் திசை முரசு போல வலிமைமிக்கவர்.
-
தென்மொழி
(male)
தெற்கு திசையில் பிறந்த மொழி / தெற்கில் பேசப்படும் தமிழ்மொழி போன்றவன்
-
தென்மொழியன்
(male)
தென்னகத்தின் மொழியான தமிழைப் பேசுபவன்/ தமிழைத் தாய்மொழியாக உடையவன்
-
தென்மொழியான்
(male)
தமிழ்மொழி பேசுபவர்
-
தென்றமிழ்
(female)
தென்னாட்டுத் தமிழ் போன்றவள்
-
தென்றமிழ்க்கோதை
(female)
தென்தமிழ்நாட்டுப் பெண்
-
தென்றமிழ்ச்செல்வி
(female)
தென்தமிழ்நாட்டுத் திருமகள்
-
தென்றமிழ்நங்கை
(female)
தென்தமிழ்நாட்டுப் பெண்
-
தென்றமிழ்நாச்சி
(female)
தென்தமிழ்நாட்டுத் தலைவி
-
தென்றமிழ்நாயகி
(female)
தென்தமிழ்நாட்டுத் தலைவி
-
தென்றமிழ்ப்பாவை
(female)
தென்தமிழ்நாட்டுப் பெண்
-
தென்றமிழ்வாணன்
(male)
தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமையைத் தன்னுள் தாங்கி, தமிழரின் வீரத்துடனும் நாகரிகத்துடனும் வாழ்பவன்.
-
தென்றலன்
(male)
தென்றல் காற்றைப் போல இதமான, இனிமையான பண்புகளை உடையவர்.
-
தென்றலரசி
(female)
தென்றலுக்கு அரசி
-
தென்றலைவி
(female)
அழகிய தலைவி
-
தென்றல்
(female)
தெற்கில் இருந்து வீசும் மென்மையான காற்று
-
தென்றல்தமிழ்
(female)
தென்றலைப் போன்ற தமிழ் பேசுபவர்
-
தென்றல்மகள்
(female)
தென்றலின் மகள்
-
தென்றல்மொழி
(female)
தென்றலைப் போல மென்மையான மொழி பேசுபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
