True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › THA Letter Tamil Baby Names | TrueTamil

THA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with tha letter.

Total Names: 3,775



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • தென்றல்வாணன் (male)
    தென்றல் போன்ற இனிய தன்மையுடைய நல்வாழ்வுள்ளவன்
  • தென்வடிவு (female)
    அழகிய வடிவானவர் / இசை வடிவமானவர்
  • தென்வல்லி (male)
    வல்லிக் கொடி போன்று வளமையும் இளமையும் பெற்றவர்.
  • தென்வாணி (female)
    அழகிய கலைமகளைப் போன்றவர்
  • தென்வானம் (male)
    அழகிய வானம் போன்றவர்
  • தென்வாரி (male)
    தென் நாட்டின் செல்வமும் இனிமையும் போன்று வளமிக்கவர்.
  • தென்விறல் (male)
    அழகும் பெருமையும் வாய்ந்தவர் / அழகில் சிறந்தவர் / சிறந்த வெற்றியையுடையவர்
  • தென்விளக்கு (male)
    ஒளி தரும் இனிய விளக்கினை போன்று திகழ்பவர்.
  • தென்வெள்ளி (male)
    தெற்குத் திசையில் தெரியும் வெள்ளிமீன் போன்றவர்
  • தென்வேந்தன் (male)
    இசையின் தலைவன் | இசைக்குத் தலைவன் / தென்திசையின் தலைவன்
  • தென்வேந்து (male)
    தென்நிலப் பகுதியின் தலைவர்
  • தெய்வக்கடல் (male)
    தெய்வத்தன்மை கொண்ட கடல் போன்றவர் / தெய்வம் உறையும் கடல்
  • தெய்வக்கணை (male)
    கடவுளால் விடப்படும் சக்திவாய்ந்த அம்பு போன்றவர்.
  • தெய்வக்கதிர் (male)
    தெய்வத்தன்மை கொண்ட கதிர் ஒளியைப் போன்றவர் / புதுமையான ஒளியைப் போன்றவர்
  • தெய்வக்கனல் (male)
    தெய்வத்தன்மை கொண்ட போரொளி போன்றவர்
  • தெய்வக்கனி (male)
    கடவுளின் அருளால் இனிய பயன் கிடைக்கப்பெற்றவர்.
  • தெய்வக்கலம் (male)
    தெய்வச் செயல்களை நிறைவேற்றும் மரக்கலம் போன்று வலிமையானவர்.
  • தெய்வக்கலை (female)
    தெய்வத்தன்மை கொண்ட கலை / புதுமையான கலை
  • தெய்வக்கலை (male)
    தெய்வத்தன்மை கொண்ட கலை / புதுமையான கலை
  • தெய்வக்கழல் (male)
    தெய்வத்தின் திருவடியில் சரணடைந்தவர்.
  • தெய்வக்கிளி (female)
    தெய்வத்தன்மை கொண்ட கிளி போன்றவர்
  • தெய்வக்குமரி (female)
    இறைவனால் அருள் பெறப்பட்ட இளம் பெண்.
  • தெய்வக்குயில் (female)
    தெய்வத்தன்மை கொண்ட குயில் போன்றவர்
  • தெய்வக்குறிஞ்சி (female)
    தெய்வத்தன்மை கொண்ட குறிஞ்சி மலரைப் போன்று மணமுடையவர்
  • தெய்வக்கொடி (female)
    தெய்வத்தன்மை கொண்ட கொடி / தெய்வீகக் கொடியைப் போன்றவர்
  • தெய்வக்கொழுந்து (male)
    தெய்வத்தன்மை கொண்ட இளையவர்
  • தெய்வக்கோதை (female)
    தெய்வ அருள் நிறைந்த இளம் பெண்.
  • தெய்வச்சாந்து (female)
    தெய்வத்தன்மை கொண்ட சந்தனம் போல் மணமுடையவர்
  • தெய்வச்சாந்து (male)
    தெய்வத்தன்மை கொண்ட சந்தனம் போல் மணமுடையவர்
  • தெய்வச்சிலம்பு (male)
    தெய்வத்தன்மை கொண்ட சிலம்பைப் போன்றவர்
  • தெய்வச்சிலை (female)
    தெய்வீகத் தன்மை கொண்ட அழகிய உருவம்
  • தெய்வச்சிலையன் (male)
    தெய்வத்தின் சிலையைப் போன்ற அழகானவர்
  • தெய்வச்செல்வி (female)
    தெய்வத்தன்மை கொண்ட தலைவி / பெண்
  • தெய்வத்தமிழ் (male)
    தெய்வத்தன்மை கொண்ட தமிழ்மொழி / இனிமையான தமிழ் மொழியைப் போன்றவர்
  • தெய்வத்தமிழ் (female)
    தெய்வத்தன்மை கொண்ட தமிழ்மொழி / இனிமையான தமிழ் மொழியைப் போன்றவர்
  • தெய்வத்தமிழ்வளர்த்தாள் (female)
    தெய்வத் தன்மை பொருந்திய தமிழ் மொழியை வளர்ப்பவள்
  • தெய்வத்தலைவி (female)
    தெய்வத்தின் அருளால் தலைமை வகிப்பவர்.
  • தெய்வத்தழல் (male)
    தெய்வத்தன்மை கொண்ட பேரொளி போன்றவர்
  • தெய்வத்தாமரை (female)
    தெய்வ அருளால் பூத்த தூய்மையானவர்.
  • தெய்வத்தாய் (female)
    தெய்வத்தன்மை கொண்ட தாய் / தெய்வமே வடிவான தாய்
  • தெய்வத்திங்கள் (female)
    தெய்வத்தின் அருளால் நிலவினை போன்று ஒளியூட்டுபவர்.
  • தெய்வத்திரு (male)
    தெய்வத்தன்மையும் செல்வமும் கொண்டவர்
  • தெய்வத்திறல் (male)
    தெய்வத்தின் அருளால் திறமை பெற்று விளங்குபவர்.
  • தெய்வத்துணை (male)
    தெய்வத்தையே துணையாகக் கொண்டவர்
  • தெய்வத்துறை (male)
    தெய்வம் உறையும் இடத்திற்குத் தலைவர்
  • தெய்வத்துளசி (female)
    தெய்வத்தின் அருளால் துளசிச் செடி போன்று புனிதமானவர்.
  • தெய்வத்தென்றல் (male)
    இறைவனின் அருளால் தென்றல் போல் மென்மையாக விளங்குபவர்.
  • தெய்வத்தேன் (male)
    தெய்வ அருளால் இனிமையும் மென்மையும் கொண்டவர்.
  • தெய்வத்தேவி (female)
    தெய்வத்தன்மை கொண்ட தலைவி / பெண்
  • தெய்வத்தொடை (male)
    தெய்வத்தன்மை கொண்ட பாடல்

« Prev Page 63 of 76 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube