True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › UU Letter Tamil Baby Names | TrueTamil

UU Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with uu letter.

Total Names: 174



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஊக்கசெல்வி (female)
    வலிமையும் முயற்சியும் கொண்ட தலைவி /உயர்ந்த குணங்கள் கொண்ட தலைவி
  • ஊக்கச்செல்வி (female)
    உயர்ந்த குணங்கள் கொண்ட தலைவி / வலிமையும் முயற்சியும் கொண்ட தலைவி
  • ஊக்கமுனைவன் (male)
    முழு முயற்சியுடன் வெற்றி பெறுபவன்
  • ஊக்கமெய்யன் (male)
    உண்மையான முயற்சியைக் கொண்டிருப்பவன்
  • ஊக்கவள்ளல் (male)
    முயற்சியையுடைய வள்ளல்
  • ஊக்கவாளன் (male)
    முயற்சி என்னும் வாளினை உடையவன்
  • ஊன்பொதிபசுங்குடையான் (male)
    சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்
  • ஊமையத்தேவன் (male)
    அமைதியான தலைவர்
  • ஊரகன் (male)
    ஊரினைச் சேர்ந்தவன்
  • ஊரண்ணல் (male)
    நற்செயல்பாடுகளால் ஊரில் பெருமையில் சிறந்து விளங்கும் தலைவர்
  • ஊரனடிகள் (male)
    வள்ளலாரின் திருவருட்பா பாடல்களையும், அவரது வாழ்க்கை வரலாற்றையும் ஆவணப்படுத்தியவர் ஊரன் அடிகள்
  • ஊரன் (male)
    ஊரினைச் சேர்ந்தவன்
  • ஊரன்பன் (male)
    ஊர் மக்கள் மீது அன்பு கொண்டவன்
  • ஊரப்பன் (male)
    ஊரினைச் சேர்ந்தவன்
  • ஊரமுதன் (male)
    நற்செயல்பாடுகளால் ஊரில் நிலைத்து நிற்பவர்/ ஊரில் நற்செயல்பாடுகளைச் செய்யும் இனிமையானவர்
  • ஊரமுது (male)
    ஊரினைச் சேர்ந்த அமுதன் போன்றவன்
  • ஊரம்மை (female)
    அன்பும் கருணையும் கொண்ட பெண் , / , தாய்மை உள்ளத்தோடு விளங்கக்கூடியவர்
  • ஊரரசன் (male)
    ஓர் ஊரின் தலைவன்/ ஆட்சியாளன்
  • ஊரறிஞன் (male)
    ஊரினைச் சேர்ந்த அறிவுடையவன்
  • ஊரறிவன் (male)
    ஊரில் நற்செயல்பாடுகளைச் செய்யும் நல்லறிவுடையவர்
  • ஊரழகன் (male)
    ஊரினைச் சேர்ந்த அழகானவன்
  • ஊரழகி (female)
    ஊரில் சிறந்த அழகிய பெண்
  • ஊரழகு (male)
    ஊரில் நற்செயல்பாடுகளைச் செய்யும் நற்குணம் உடையவர்/ ஊரில் நற்செயல்பாடுகளைச் செய்யும் அழகு நிறைந்தவர்
  • ஊரவன் (male)
    ஊரைச் சேர்ந்தவர்
  • ஊரான் (male)
    ஊரினைச் சேர்ந்தவன்
  • ஊராளன் (male)
    ஊரினை ஆள்பவன்
  • ஊராள் (male)
    தன் ஊரின் பெருமைக்கு சான்றாக விளங்குபவர் ,/ , ஊருக்கே உரிய இயல்புடன் விளங்குபவர், / ,
  • ஊரினியன் (male)
    ஊரில் நற்செயல்பாடுகளைச் செய்யும் இனிமையானவர்
  • ஊரின்பம் (male)
    ஊரின் இன்பம்
  • ஊருடைநம்பி (male)
    நாட்டைத் தன்னுடையதாகக் கொண்ட சிறந்த தலைவன், மக்களால் மதிக்கப்படும் முதன்மையானவன்
  • ஊருடையான் (male)
    ஊரின் தலைவன்
  • ஊருணிக்காவலன் (male)
    ஊரார் உண்ணும் நீர்நிலையின் காவலன்
  • ஊருணிக்கிள்ளி (male)
    ஊரார் உண்ணும் நீர்நிலையின் சோழ அரசன்
  • ஊருணிதேவி (female)
    நீர் நிறைந்த குளம் போல பிறருக்கு உதவும் தலைவி
  • ஊருணித்துரை (male)
    ஊரார் உண்ணும் நீர்நிலையின் தலைவன்
  • ஊருணிநம்பி (male)
    நீர் நிறைந்தப்பகுதியின் தலைவர்
  • ஊருணிநாடன் (male)
    ஊரார் உண்ணும் நீர்நிலையின் தலைவன்
  • ஊருணிமருதன் (male)
    ஊருணி உள்ள மருதநிலத் தலைவன்
  • ஊருணியன்பன் (male)
    ஊருணி போல் இன்பத்தைத் தருபவன்
  • ஊருணியப்பன் (male)
    ஊருணி (குளம்) போலப் பிறருக்கு உதவும் குளிர்ந்த மனதுடையவன்
  • ஊரெழினி (male)
    ஊரில் உயர்ந்தவன்
  • ஊரெழிலன் (male)
    ஊரினைச் சேர்ந்த அழகன்
  • ஊரெழில் (female)
    ஊரில் சிறந்த அழகிய பெண்
  • ஊரையன் (male)
    ஓர் ஊரின் தலைவன்
  • ஊரொளி (male)
    தன் ஊரின் பெருமைக்கு சான்றாக விளங்குபவர் ,/ ,ஊருக்கே வழிகாட்டுபவர் ,/, மகிழ்ச்சியாக விளங்
  • ஊரோன் (male)
    ஊரினைச் சேர்ந்தவன்
  • ஊர்காவலப்பெருமாள் (male)
    ஊரைக் காப்பவர்/கடவுளைப் போன்றவர். பெருமையால் சிறந்தவர்.
  • ஊர்க்கனி (male)
    ஊரில் கனி போல் இனியவன்
  • ஊர்க்காவலன் (male)
    ஊரைப் பாதுகாப்பவர்/ ஊரைப் பாதுகாக்கும் அரசன் போன்றவர்
  • ஊர்க்காவலப்பெருமாள் (male)
    ஊரைக் காக்கும் பெருமாள், கிராம மக்களின் பாதுகாப்புத் தெய்வம்.

Page 1 of 4 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube