UU Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with uu letter.
Total Names: 174
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஊர்க்கிழான்
(male)
ஊருக்கு உரிமையுடையவன்
-
ஊர்க்குமரன்
(male)
ஊரினைச் சேர்ந்த இளைஞன்
-
ஊர்க்குளத்தன்
(male)
ஊர்க் குளத்தைச் சேர்ந்தவன்
-
ஊர்க்கூத்தன்
(male)
ஊரினைச் சேர்ந்த கூத்தன்
-
ஊர்க்கோ
(male)
ஊருக்குத் தலைவன்
-
ஊர்க்கோடன்
(male)
ஊர்த் தலைவன், ஊரைப் பாதுகாக்கும் தலைவன்
-
ஊர்க்கோவன்
(male)
ஊருக்கு அரசன்
-
ஊர்ச்சந்தனம்
(male)
ஊரினைச் சேர்ந்த சந்தன மணம் போன்றவன்
-
ஊர்ச்சான்றோன்
(male)
அறிவொழுக்கங்களால் ஊரை ஆள்பவர்/ ஊரை ஆளும் திறத்தால் சூரியனாய் ஒளிர்பவர்
-
ஊர்ச்சீரோன்
(male)
ஊரினைச் சேர்ந்த புகழ் பெற்றவன்
-
ஊர்ச்சுடரோன்
(male)
ஊரினைச் சேர்ந்த ஒளி போன்றவன்
-
ஊர்ச்செம்மல்
(male)
ஊரினைச் சேர்ந்த தலைவன்
-
ஊர்ச்செழியன்
(male)
ஊரினைச் சேர்ந்த பாண்டியன்
-
ஊர்ச்சேந்தன்
(male)
ஊரார் விரும்பும் தலைவன்
-
ஊர்ச்சோலை
(male)
ஊரினைச் சேர்ந்த சோலை போன்று குளிர்ச்சியானவன்
-
ஊர்த்தங்கன்
(male)
ஊரினைச் சேர்ந்த தங்கம் போன்றவன்
-
ஊர்த்தீ
(male)
ஊரினைச் சேர்ந்த தீ போன்றவன்
-
ஊர்த்துணைவன்
(male)
ஊரினைச் சேர்ந்த துணையானவன்
-
ஊர்த்துரை
(male)
ஊரில் நற்செயல்களைச் செய்யும் தலைவர்
-
ஊர்த்துறைவன்
(male)
நெய்தனில ஊரின் தலைவன்
-
ஊர்த்தேவன்
(male)
ஊரில் நற்செயல்களைச் செய்யும் அரசர்
-
ஊர்த்தோழன்
(male)
ஊரினைச் சேர்ந்த நண்பன்
-
ஊர்நம்பி
(male)
ஊரின் சிறந்த ஆண்மகன்
-
ஊர்ப்பாவலன்
(male)
ஊரில் நற்செயல்களைச் செய்யும் கவிஞர்
-
ஊர்ப்பிள்ளை
(male)
ஊரினைச் சேர்ந்த இளைஞன்
-
ஊர்ப்புகழன்
(male)
அருஞ்செயல்களைச் செய்து ஊரில் புகழ்பெற்றுத் திகழ்பவர் /நற்செயல்பாடுகளால் ஊரில் புகழ்பெற்றுத் திகழ்பவர்
-
ஊர்ப்புலவன்
(male)
ஊரினைச் சேர்ந்த அறிஞன்.
-
ஊர்ப்பொருநன்
(male)
ஊரினைச் சேர்ந்த வீரன்
-
ஊர்ப்பொறை
(male)
ஊரினைச் சேர்ந்த சேரன்
-
ஊர்ப்பொழிலன்
(male)
ஊரைப் பெருமைப்படுத்துபவன், அழகுபடுத்துபவன்
-
ஊர்மணி
(male)
ஊரில் மணி போன்று ஒளி பொருந்தியவன்
-
ஊர்மருதன்
(male)
மருத நிலத்தைச் சேர்ந்த ஊரினன்
-
ஊர்மறவன்
(male)
ஊரில் நற்செய்பாடுகளைச் செய்யும் வலிமை மிகுந்த வீரர்
-
ஊர்மல்லன்
(male)
நற்செயல்பாடுகளால் ஊரில் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஊர்மள்ளன்
(male)
ஊரினைச் சேர்ந்த வலிமையானவன்
-
ஊர்மாண்பன்
(male)
ஊரினைச் சேர்ந்த மாண்புடையவன்
-
ஊர்மாறன்
(male)
நற்செயல்பாடுகளைச் செய்வதால் ஊரில் பாண்டியன் போன்று பெருமை பெற்றுத் திகழ்பவர்
-
ஊர்மிளா
(female)
அழகும் ஒளியும் பொருந்தியவள்
-
ஊர்முகன்
(male)
ஊருக்கு முகம் போன்றவன் ( முதன்மையானவன்)
-
ஊர்முதல்வன்
(male)
ஊரில் நற்செயல்களைச் செய்யும் தலைவர்
-
ஊர்முத்தன்
(male)
ஊரின் மூத்தோன், அனுபவம் மிக்கவன்
-
ஊர்வசி
(female)
உமையவள் /தெய்வப் பெண்களில் ஒருவள்
-
ஊர்வாணன்
(male)
ஊரில் நல்வாழ்வுள்ளவன்
-
ஊர்வீரன்
(male)
ஊரில் நற்செய்பாடுகளைச் செய்யும் வலிமை மிகுந்த வீரர்
-
ஊர்வெற்பன்
(male)
குறிஞ்சி நில ஊரினைச் சேர்ந்தவன்
-
ஊர்வேங்கை
(male)
ஊரின் புலி போன்ற வீரன்
-
ஊர்வேலன்
(male)
ஊரினைச் சேர்ந்த வேலினை உடையவன்
-
ஊர்வேல்
(male)
ஊரில் வேல் போன்று கூர்த்த மதிநுட்பம் உடையவர்
-
ஊற்றண்ணல்
(male)
ஊற்றுநீரைப் போன்றவர் அல்லது உயர்ந்த குணம் கொண்டவர்
-
ஊற்றன்பன்
(male)
இன்பமான வாழ்விற்கு ஆதாரமான வளத்தை அழிப்பவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
