True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › UU Letter Tamil Baby Names | TrueTamil

UU Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with uu letter.

Total Names: 174



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஊற்றன்பு (male)
    நீரூற்றுப் போன்று அன்பு நிறைந்தவர்/ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் நற்குணமும் அன்பும் நிறைந்தவர்
  • ஊற்றப்பன் (male)
    நீரூற்றுப் போன்று உதவும் குணமும் தந்தையின் அன்பும் கொண்டவர்/ஊன்றுகோல் போன்று உதவும் குணமும் தந்தையின் அன்பும் கொண்டவர்
  • ஊற்றமுதன் (male)
    ஊற்றுநீரைப் போன்று தொடர்ச்சியாக செயல்படக் கூடியவர்
  • ஊற்றமுது (female)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணமும் இனிமையும் உடையவர்/ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் இனிமையான நற்குணங்கள் கொண்டவர்
  • ஊற்றமுது (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணமும் இனிமையும் உடையவர்/ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் இனிமையான நற்குணங்கள் கொண்டவர்
  • ஊற்றறிவன் (male)
    நீரூற்றுப் போன்று நல்லறிவு நிறைந்தவர்/ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் நற்குணமும் நல்லறிவும் நிறைந்தவர்
  • ஊற்றறிவு (male)
    சுரக்கும் அறிவினை உடையவன்
  • ஊற்றலை (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணம் மிகுதியாகக் கொண்டவர்/ ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் நற்குணங்கள் மிகுதியாக உடையவர்
  • ஊற்றழகு (male)
    சுரக்கும் அழகினை உடையவன்
  • ஊற்றாளன் (male)
    ஊற்றுநீர் உள்ள பகுதிக்கு உரிமையானவர்
  • ஊற்றினியன் (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் இனிமையான நற்குணங்கள் நிறைந்தவர் / ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் இனிமையானவர்
  • ஊற்றின்பன் (male)
    சுரக்கும் இன்பத்தை உடையவன்
  • ஊற்றின்பம் (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் இனிமையான நற்குணங்களும் மகிழ்ச்சியும் நிறைந்தவர் / ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் இனிமையானவர்
  • ஊற்றுக்காவலன் (male)
    நீரூற்றுப் போன்று நிறைந்த நற்குணங்கள் கொண்ட அரசர்/ஊன்றுகோல் போன்று பிறரைப் பாதுகாப்பவர்
  • ஊற்றுக்கிள்ளி (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணங்களும் குதிரையின் ஆற்றலும் கொண்டவர்/ ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் நற்குணங்களும் குதிரையின் ஆற்றலும் கொண்டவர்
  • ஊற்றுக்கிழான் (male)
    நீரூற்றுக்கு உரியவன்
  • ஊற்றுக்கீரன் (male)
    நிலத்தடி நீர் ஊற்று போன்று வற்றாத அறிவோ அல்லது செழிப்போ கொண்டவர்
  • ஊற்றுக்குமரன் (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்கு உதவும் இளமை நிறைந்தவர்/ முருகனின் ஆற்றலும் அழகும் கொண்டு ஊன்றுகோலாய்ப் பிறருக்கு உதவுபவர்
  • ஊற்றுச்செல்வன் (male)
    சுரக்கும் செல்வத்தை உடையவன்
  • ஊற்றுத்தமிழ் (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் இனிமையான நற்குணங்கள் நிறைந்தவர் / ஊன்றுகோல் போன்று பிறருக்கு உதவும் இனிமையானவர்
  • ஊற்றுத்திறலோன் (male)
    நீரூற்று போன்ற வலிமை அல்லது திறமை உடையவன்
  • ஊற்றுநம்பி (male)
    நீரூற்றுப் போன்று பயன்படும் நற்குணத்தால் சிறந்து விளங்குபவர்/ ஊன்றுகோலாய்ப் பிறருக்கு உதவும் சிறப்பு மிகுந்தவர்
  • ஊற்றுப்பேகன் (male)
    பேகன் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணங்கள் நீரூற்றாய் நிறைந்தவர்/ பேகன் போன்று ஊன்றுகோலாய்ப் பிறருக்கு உதவுபவர்
  • ஊற்றுப்பொருப்பன் (male)
    குறிஞ்சி நிலத்தில் உள்ள ஊற்றுக்குத் தலைவன்
  • ஊற்றுப்பொழிலன் (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணத்தால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ ஊன்றுகோலாய்ப் பிறருக்கு உதவும் நற்குணத்தால் பெருமை பெற்றவர்
  • ஊற்றுவண்ணன் (male)
    ஊற்றெடுக்கும் அழகினை உடையவன்
  • ஊற்றுவளத்தன் (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் செழுமை நிறைந்தவர்/ /நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணத்தால் மாட்சிமை பெற்றுத் திகழ்பவர்/ ஊன்றுகோலாய் பிறருக்கு உதவும் நற்குணத்தால் மாட்சிமை பெற்றவர்
  • ஊற்றுவளவன் (male)
    நீர் ஊற்று போல வளங்களை அளிப்பவன்
  • ஊற்றுவாணன் (male)
    ஊற்று நீர்ப் பகுதிக்கு அருகில் வசிப்பவன்
  • ஊற்றுவாரி (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் செல்வம் நிறைந்தவர் / ஊன்றுகோலாய்ப் பிறருக்கு உதவுவதில் கடல் போன்று பரந்த உள்ளம் கொண்டவர்
  • ஊற்றுவெற்பன் (male)
    நீரூற்றை உடைய குறிஞ்சி நிலத்தலைவன்
  • ஊற்றொலி (male)
    நீரூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணமும் சொல்வன்மையும் உடையவர் /ஊன்றுகோலாய்ப் பிறருக்கு உதவும் நற்குணமும் சொல்வன்மையும் உடையவர்
  • ஊழிக்கண்ணன் (male)
    உலகத்தின் கண் போன்றவன்
  • ஊழிக்கதிர் (male)
    உலகத்தின் கதிரவன் போன்றவன்
  • ஊழிக்கீரன் (male)
    உலகத்தில் சிறந்த நக்கீரன்
  • ஊழிக்குமரன் (male)
    முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு நெடுங்காலம் வாழ்பவர்/ நெடுங்காலம் வாழும் இளமையானவர்
  • ஊழிக்கூத்தன் (male)
    சிவபெருமான், ஊழிக் காலத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடுபவன்
  • ஊழிக்கோ (male)
    உலகத்தின் அரசன்
  • ஊழிக்கோவன் (male)
    உலகத்தின் அரசன்
  • ஊழிச்சுடர் (male)
    உலகத்திற்கு ஒளி போன்றவன்
  • ஊழிச்செல்வன் (male)
    வளமும், செல்வம் கொண்டவர் , / , அழியாத உயர்ந்த வலிமை மிக்கவன் , / .மேன்மையானவர்,/,
  • ஊழிச்சேரன் (male)
    உலகின் சேர அரசன்
  • ஊழித்தீ (male)
    உலகிற்கு ஒளி தரும் விளக்கு
  • ஊழித்துரை (male)
    சிவன் போன்ற தெய்வங்களின் இருப்பிடம்
  • ஊழித்தேவன் (male)
    உலகிற்கு அரசன்
  • ஊழிநம்பி (male)
    சிறப்பு மிகுந்த செயல்பாடுகளால் காலம் கடந்தும் வாழ்பவர்
  • ஊழிமுதல்வன் (male)
    காலங்களைக் கடந்தவன்; பிரபஞ்சத்தின் தொடக்கமான முதற்கடவுள்
  • ஊழிமுதல்வி (female)
    பூமியில் முதன்மையானவள் / பூமியில் சிறந்தவள்
  • ஊழிமுத்து (male)
    நிலைத்த பெருமையை உடையவர் ,/, அழகுடைய சிறந்தவர் ,.உயரிய மதிப்பு மிக்கவர்
  • ஊழிமெய்யன் (male)
    உலகில் உண்மையானவன்

« Prev Page 3 of 4 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube