True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › UU Letter Tamil Baby Names | TrueTamil

UU Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with uu letter.

Total Names: 174



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஊழிமைந்தன் (male)
    வலிமையால் காலம் கடந்து வாழும் வீரர்
  • ஊழியண்ணல் (male)
    உலகத்தின் தலைவன்
  • ஊழியப்பன் (male)
    தந்தை போன்று அரவணைத்துச் செல்லும் நற்பண்பால் காலம் கடந்தும் நிலைத்திருப்பவர்
  • ஊழியமுதன் (male)
    உலகில் இனிமையானவன்
  • ஊழியமுது (male)
    இனிமையான நற்குணங்களால் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவர்
  • ஊழியரசன் (male)
    உலகிற்கு அரசன்
  • ஊழியரசு (male)
    தலைமைப் பண்பால் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவர்/ நற்செயல்பாடுகளால் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் சிறந்த அரசர் போன்றவர்
  • ஊழியான் (male)
    உலகை உடையவன்
  • ஊழியெரி (male)
    நற்குணங்களால் காலம் கடந்தும் நிலைத்து நின்று நெருப்புப் போன்று ஒளிர்பவர்
  • ஊழியையன் (male)
    உலகிற்குத் தலைவன்
  • ஊழியொலி (male)
    சொல்வன்மையால் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவர்
  • ஊழியொளி (male)
    உலகிற்கு ஒளி போன்றவன்
  • ஊழிவண்ணன் (male)
    காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் இயற்கை அழகு உடையவர்/ சிறந்த நற்குணங்களால் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் சிறப்புப் பெற்றவர்
  • ஊழிவல்லோன் (male)
    உலகில் வலிமையுள்ளவன்
  • ஊழிவள்ளல் (male)
    உலகில் சிறந்த வள்ளல்
  • ஊழிவழுதி (male)
    காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் புகழுடைய பாண்டிய மன்னனைப் போன்றவர்/ காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பாண்டிய மன்னனைப் போன்று புகழ் நிறைந்தவர்
  • ஊழிவீரன் (male)
    வீரத்தால் நெடுங்காலம் நிலைத்து நிற்பவர்/நெடுங்காலம் நிலைத்து நிற்கும் பெருமை மிகுந்த வீரர்
  • ஊழிவெற்பன் (male)
     உலகத்தின் குறிஞ்சி நிலத் தலைவன் 
  • ஊழிவெற்றி (male)
    பேரிடரைக் கடந்து நிலைத்து நின்று வெற்றி பெறுபவன்
  • ஊழிவேங்கை (male)
    புலி போன்று ஆற்றலுடன் நெடுங்காலம் நிலைத்து இருப்பவர்
  • ஊழிவேந்தன் (male)
    உலகத்தின் அரசன்
  • ஊழிவேலன் (male)
    முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு நெடுங்காலம் நிலைத்து நிற்பவர்
  • ஊழ்நம்பான் (male)
    விதியை மதிவெல்லும் என்ற உயரிய குணம்,தன்னம்பிக்கை கொண்டவன்
  • ஊழ்முறி (male)
    சோர்வில்லாமல், முயற்சியைக் கைவிடாமல் உழைப்பவர்கள்

« Prev Page 4 of 4

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube