True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › VA Letter Tamil Baby Names | TrueTamil

VA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with va letter.

Total Names: 2,131



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வல்லாண்டார் (male)
    வெற்றியுடையவர் / திண்ணியர் / தலைவர்.
  • வல்லான் (male)
    எதனையும் சாதிக்கக் கூடிய ஆற்றலாளர்
  • வல்லாளன் (male)
    பேராற்றல் படைத்தவன்/ மிக்க வலிமையுடையவன்
  • வல்லாள் (female)
    வலிமையானவள்
  • வல்லாழி (male)
    வலிமையான கடல் போன்றவர்
  • வல்லிக்கண்ணன் (male)
    கரிய பெரிய கண்களைக் கொண்ட திருமாலைப் போன்ற சிறப்புடையவர்.
  • வல்லிக்கொடி (female)
    வளைந்து படரும் நிலைத்தணை வகை, பெரு மருந்துக் கொடி (பதார்த்த. 269)
  • வல்லிடியார் (male)
    அழகுடைய / இளம்பெண்/பற்றுடையவர்.
  • வல்லிபுரம் (male)
    வல்லிக்கொடிகள் சூழ்ந்த அல்லது வளம் மிக்க ஊர்
  • வல்லெரி (male)
    (வேலினை) வலிமையாக எரிபவன்
  • வல்லெழிலி (female)
    மழைமிகப் பொழியும் மேகம் போன்றவர்
  • வல்லைக்கிழான் (male)
    வலிமை பொருந்திய கோட்டைக்கு உரியவர்
  • வல்லைக்குமரன் (male)
    வலிமை பொருந்திய இளைஞர்
  • வல்லைக்கூத்தன் (male)
    நாட்டியத்தில் சிறந்தவர்
  • வல்லைக்கேள்வன் (male)
    பாதுகாப்பு மிக்க கோட்டைக்குத் தலைவர்
  • வல்லைச்சீரன் (male)
    வலிமையான - சிறந்த குணத்தை உடையவன்
  • வல்லைச்சுடரோன் (male)
    ஒப்பற்ற வலிமையாளர்
  • வல்லைச்சுடர் (female)
    மிகுந்த வலிமை பெற்றவர்
  • வல்லைச்சுடர் (male)
    மிகுந்த வலிமை பெற்றவர்
  • வல்லைச்செம்மல் (male)
    திறமைக்கும் மேன்மைக்கும் உரிய முதன்மையானவர்.
  • வல்லைச்செல்வன் (male)
    வலிமை நிரம்பியவர்
  • வல்லைத்தம்பி (male)
    வலிமை பொருந்திய இளைஞர்
  • வல்லைத்துரை (male)
    ஆற்றலும் அதிகாரத்துமும் உடையவர்.
  • வல்லைத்தென்றல் (female)
    மென்மையான தென்றலுக்கு ஒப்பானவர்
  • வல்லைத்தேவன் (male)
    ஆற்றலும் தலைமையும் கொண்டு சிறந்து விளங்குபவர்.
  • வல்லைத்தோன்றல் (male)
    ஆற்றலும் சிறப்பும் வெளிப்படுத்துபவர்.
  • வல்லைத்தோழன் (male)
    வலிமை மிக்க தோழர்
  • வல்லைநம்பி (male)
    வலிமையில் சிறந்த ஆண்
  • வல்லைநேயன் (male)
    வீரமும் அன்பும் மிக்கவர் / உயிர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துபவர்
  • வல்லைப்புலவன் (male)
    சிறப்பாகப் பாடல் இயற்றுபவர்
  • வல்லைப்பொழிலன் (male)
    தன் செயலில் திறமை,முயற்சி கொண்டு வெற்றி பெற்ற பெருமைக்குரியவர்.
  • வல்லைமணி (male)
    மணிமாலை அணிந்த வீரர்
  • வல்லைமதி (male)
    சிறந்த அறிவுடையவர்
  • வல்லைமன்னன் (male)
    வலிமையான அரசர்
  • வல்லைமறவன் (male)
    வல்லமை உடைய வீரர்.
  • வல்லைமானன் (male)
    வலிமையான தலைவர்
  • வல்லைமாறன் (male)
    செயலில் திறமையுடன் முன்னேறும் தன்மை கொண்ட வீரர்.
  • வல்லைமாலை (male)
    வலிமையான - மாலை அணிந்தவன்
  • வல்லைமுதல்வன் (male)
    தன் ஆற்றலால் முதன்மை பெற்றவர்.
  • வல்லைமுத்தன் (male)
    ஆற்றலும் அழகும் உடையவர்
  • வல்லைமுத்து (male)
    திறமையும் மதிப்பும் உடையவர்.
  • வல்லைமுருகன் (male)
    வீரமிக்க முருகக் கடவுளுக்கு இணையானவர்
  • வல்லைமுருகு (male)
    முருகப்பெருமானின் வல்லமையைக் கொண்டவர் / வல்லமை கொண்ட அழகன்
  • வல்லைமைந்தன் (male)
    வீரம் பொருந்தியவர்
  • வல்லையண்ணல் (male)
    ஆற்றலுடனும் மேன்மையுடனும் விளங்குபவர் / வல்லமை கொண்ட உயர்ந்த தலைவர்.
  • வல்லையன் (male)
    வலிமை மிக்கவர்
  • வல்லையன்பன் (male)
    ஆற்றலும் அன்பும் இணைந்தவர்.
  • வல்லையப்பன் (male)
    வலிமை மிகுந்தவர்
  • வல்லையரசன் (male)
    ஆற்றலுடனும் திறமையுடனும் தலைமை வகிப்பவர்.
  • வல்லையரசு (male)
    சிறப்பாக அரசாட்சி செய்பவர்

« Prev Page 10 of 43 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube