True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › VA Letter Tamil Baby Names | TrueTamil

VA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with va letter.

Total Names: 2,131



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வல்லையழகன் (male)
    ஆற்றல், திறமை, குணச்சிறப்பு இவற்றில் சிறந்து விளங்குபவர்.
  • வல்லைவளவன் (male)
    வலிமை பொருந்திய சோழ மன்னருக்கு ஒப்பானவர்
  • வல்லைவாணன் (male)
    ஆற்றல்,அறிவு,திறமை கொண்டு உயர்ந்தவர்.
  • வல்லைவிறல் (male)
    வெற்றிக்குரிய வலிமை கொண்டவர்
  • வல்லைவீரன் (male)
    ஆற்றலும் துணிவும் ஒருங்கிணைந்த வீரர்.
  • வல்லைவெற்பன் (male)
    ஆற்றல் மிக்க குறிஞ்சி நிலத் தலைவர்
  • வல்லைவேந்தன் (male)
    வல்லமையும் திறமையும் கொண்ட அரசர்.
  • வல்லைவேலன் (male)
    வேல் ஏந்திய வலிமையான வீரர்
  • வல்லைவேலோன் (male)
    வல்லமையும் வீரத்தன்மையும் கொண்ட வீரர்.
  • வல்லைவேல் (male)
    வேல் தாங்கிய வீரர்
  • வல்வாயப்பன் (male)
    வலிமையுடையவர் / தலைவர்
  • வல்வில்ஓரி (male)
    ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஓரம்பை எய்யுந் திறமை உடைய ஓரி போன்றவர்
  • வல்வேங்கை (male)
    புலி போன்ற வலிமை வாய்ந்தவர்
  • வல்வைக்குமரன் (male)
    வல்லமையும் வீரத்தன்மையும் கொண்ட இளம் வீரர்.
  • வல்வைக்கேள்வன் (male)
    திறமையும் கேள்வி அறிவும் கொண்டவர்.
  • வல்வைச்சுடர் (male)
    ஆற்றலும் அறிவும் பெற்று மிளிர்பவர்.
  • வல்வைச்செம்மல் (male)
    வலிமையான- சிறந்தவன்
  • வல்வைச்சேய் (male)
    வல்லமையும் முயற்சியும் கொண்ட இளைஞர்.
  • வல்வைத்துரை (male)
    வல்லமையும் ஆற்றலும் உடைய தலைவர்.
  • வல்வைத்தேவன் (male)
    வல்லமை வாய்ந்த உயர்வுடையவர் .
  • வல்வைத்தோன்றல் (male)
    மக்களால் மதிக்கப்படும் புகழ் பெற்றவர்.
  • வல்வைநாடன் (male)
    வல்லமை உடைய நாட்டின் தலைவர் / வலிமையும் ஆற்றலும் கொண்ட நாட்டினைச் சேர்ந்தவர்.
  • வல்வைப்புலவன் (male)
    ஆற்றலும் அறிவும் ஒருங்கிணைந்தவர்.
  • வல்வைப்பொழிலன் (male)
    வலிமையான - பெருமை பொருந்தியவன்
  • வல்வைமாறன் (male)
    ஆற்றல் மற்றும் செயல்திறன் கொண்ட வீரர்.
  • வல்வைமுதல்வன் (male)
    வல்லமை மற்றும் திறமை உடைய முதன்மை மனிதர்.
  • வல்வைமுத்து (male)
    ஆற்றலும் மதிப்பும் ஒருங்கிணைந்தவர்.
  • வல்வைமுருகு (male)
    வீரத்தன்மை உடைய முருகப்பெருமான் போன்றவர்.
  • வல்வையண்ணல் (male)
    வல்லமை வாய்ந்த உயர்ந்தவர்.
  • வல்வையன்பன் (male)
    வல்லமையும் அன்பும் உடையவர்.
  • வல்வையரசன் (male)
    திறமையுடனும் அறிவுடனும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்.
  • வல்வையழகன் (male)
    ஆற்றலும் தோற்ற சிறப்பும் ஒருங்கிணைந்தவர்.
  • வல்வைவளவன் (male)
    விரைவாக செய்து முடிக்கும் வளம் உடையவர்.
  • வல்வைவிறல் (male)
    வலிமையான - வெற்றியை உடையவன்
  • வல்வைவீரன் (male)
    ஆற்றலும் துணிவும் ஒருங்கிணைந்த வீரர்.
  • வல்வைவேந்தன் (male)
    திறமையுடனும் அறிவுடனும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்.
  • வல்வைவேலன் (male)
    ஆற்றலும் துணிவும் ஒருங்கிணைந்த வேலினையுடைய வீரர்.
  • வளக்கண்ணி (female)
    கருணைப் பார்வை கொண்டவர்
  • வளக்கதிர் (male)
    வளமான கதிர் /வள்ளல் தன்மை உடைய கதிர்
  • வளக்கனி (male)
    சுவை மிகுந்த கனி
  • வளக்கயல் (male)
    வளமான கயல் மீன் போன்றவர்/ கயல் மீன் போன்ற அழகிய கண்களை உடையவர்
  • வளக்காந்தள் (female)
    வளமான காந்தள் மலர் போன்றவர்
  • வளக்கிளி (female)
    வளமான கிளி போன்றவர்/ அழகான கிளி போன்றவர் /கிளிபோலும் குரல் வளம் உடையவர்
  • வளக்குன்றன் (male)
    செழுமை மிகுந்த மலைக்கு உரியவர்
  • வளக்குமரன் (male)
    செல்வ வளத்துடன் வாழும் புதல்வர்/வெற்றிக்கு உரிய இளைஞர்
  • வளக்குமரி (female)
    வளமான கன்னிப்பெண்/ அழகான கன்னிப்பெண்/ அழகான இளையமங்கை
  • வளக்குரல் (male)
    வளமான பூங்கொத்து போன்றவர் பொருள் நிறைந்த சொல் நயம் போன்றவர் போன்றவர்
  • வளக்குரிசில் (male)
    வளமும் சிறப்பும் கொண்டு உயர்நிலை அடைந்தவர்.
  • வளக்குழலி (female)
    வளமான கூந்தலை உடையவர் நீண்ட கூந்தலை உடையவள் கரிய கூந்தலை உடையவள் கரிய கூந்தலை உடையவள்
  • வளக்கேள்வன் (male)
    வளமும் கேள்வி அறிவும் உடையவர்.

« Prev Page 11 of 43 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube