True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › VA Letter Tamil Baby Names | TrueTamil

VA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with va letter.

Total Names: 2,131



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வான்மலர்க்கண்ணி (female)
    தேவர்கள் சூடும் கற்பக மலர் மாலையை அணிந்தவள் /விண்ணுலக மலர் போன்ற கண்களை உடையவள்
  • வான்மலர்க்குழலி (female)
    தேவலோகத்து மலர்களைச் சூடிய கூந்தலை உடையவள்
  • வான்முகிலன் (male)
    வானத்திலுள்ள மேகம்போன்றவர்/பரந்துவிரிந்த இடம்.
  • வான்முகில் (male)
    வானத்தில் உள்ள மேகம் போன்றவர்
  • வான்முகை (female)
    மேன்மையான மொட்டு போன்றவர்
  • வான்முத்து (male)
    வானின் மழைத் துளி
  • வான்முல்லை (male)
    மேன்மையான முல்லை மலர் போன்றவர்
  • வாமதேவன் (male)
    சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் வடதிசை நோக்கி அமைந்த திருமுகத்தைக் குறிக்கும் பெயர்
  • வாமன் (male)
    சிவபிரான் / அருகன் / புத்தன்
  • வாயான் ( வாய்மையான்) (male)
    வாய்மை ( உண்மை பேசும்) உடையவன் - சிவன் / வாய்மையே வடிவானவன் /உண்மைவடிவானவன்
  • வாயிலார் (male)
    திறமை / வலிமை / காரணம்.
  • வாய்மூர்நாதன் (male)
    திருவாய்மூர் என்னும் திருத்தலத்தின் தலைவன்
  • வாய்மையன் (male)
    உண்மை வழியில் நடப்பவன்
  • வாரணத்துரியன் (male)
    யானையின் தோலை உரித்தவன் (சிவபெருமான்)
  • வாரணத்துரிவையான் (male)
    யானையின் தோலை ஆடையாகப் போர்த்தியவன் - சிவன்
  • வாரிக்குமரன் (male)
    செல்வச் செழிப்பு மிக்கவர்
  • வாரிக்குழலி (female)
    (கடல்) கருநிறக் கூந்தலை உடையவர்
  • வாரிச்செம்மல் (male)
    வளமும் செழிப்பும் வழங்கும் உயர்ந்தவர்.
  • வாரித்தம்பி (male)
    செல்வம் உடையவர்
  • வாரித்தேவன் (male)
    செல்வத்தின் இறைவன்
  • வாரிநம்பி (male)
    வளமும் செழிப்பும் தரும் நம்பிக்கையுடையவர்.
  • வாரிநாடன் (male)
    செல்வச் சிறப்புடைய குறுநிலத் தலைவர்
  • வாரிநெஞ்சன் (male)
    செல்வத்தை வாரி வழங்கும் மனமுடையவர்.
  • வாரிப்படை (male)
    செல்வத்தைப் படையாக உடையவன்
  • வாரிமணி (male)
    அழகும் செல்வமும் உடையவர்
  • வாரிமாறன் (male)
    செழிப்பும் வளமும் தரும் துணிவுடையவர்.
  • வாரிமுத்தன் (male)
    சிறப்பு வாய்ந்த திருமாலுக்கு ஒப்பானவர்
  • வாரிமுத்து (male)
    முத்தினைப் போன்று செழிப்பும் வளமும் மதிப்புமிக்கவர்.
  • வாரிமுரசு (male)
    கடல் போல சொல்வன்மை கொண்டவர்
  • வாரியண்ணல் (male)
    செல்வ வளமிக்க தலைவர்
  • வாரியப்பன் (male)
    மக்களுக்கு நலனையும் வளத்தையும் தரும் ஆளுமைமிக்கவர்.
  • வாரியமுதன் (male)
    உயிர் மருந்து போன்றவர்
  • வாரியரசி (female)
    கடலரசி
  • வாரியரன் (male)
    செல்வத்திற்கு அரசன்
  • வாரியழகன் (male)
    நற்பண்பும், அழகும்,செழிப்பும் உடையவர்.
  • வாரியழகி (female)
    கடலின் அழகி/பெரிய அழகி
  • வாரியாள் (female)
    கடலுக்கு உரியவள்
  • வாரியெழினி (male)
    கடைவள்ளல் எழினிபோல் செல்வச் சிறப்பு மிக்கவர்
  • வாரியெழிலன் (male)
    செல்வமும் அழகும் மிக்கவர்
  • வாரியெழிலி (female)
    (கடல்) கருநிற மேகம் போன்றவர்
  • வாரியெழிலோன் (male)
    அழகும் பெருமையும் கொண்ட செழிப்புடையவர்.
  • வாரியையன் (male)
    செழிப்பும், வளமும் தரும் உயர்ந்த பண்புகள் கொண்ட பெருமைமிக்கவர்.
  • வாரியொளி (male)
    கடலின் புகழ்/கடலின் அழகு
  • வாரிவல்லி (female)
    நெய்தல் நிலப்பெண்/கடலோடுவதில்(பயணத்தில்)திறமை வாய்ந்தவர்
  • வாரிவாணி (female)
    (கடலளவு )கலைத்திறன் மிக்கவர்
  • வாரிவெற்றி (male)
    கடலளவு வெற்றி கொண்டவர்
  • வார்குழலி (female)
    நீளமான, அலங்கரித்த கூந்தலுடையவள்
  • வார்சடையன் (male)
    நீண்டு தொங்கும் சடைமுடியை உடையவன்
  • வார்ச்சடி அரன் (male)
    நீண்ட சடையைக் கொண்ட அரன் - சிவன்
  • வாலம்மாள் (female)
    ஒளிவிடும் அழகிய இளம் பெண், வால்-இளமை,தூய்மை,பெருமை "தாலப் புல்லின் வால் வெண்டோட்டு" (சிலப்.16,35)

« Prev Page 18 of 43 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube