True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › VA Letter Tamil Baby Names | TrueTamil

VA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with va letter.

Total Names: 2,131



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வாலம்மை (female)
    பெருமையோடு உள்ள தாய்
  • வாலறிவன் (male)
    தூய்மையான அறிவுடையவர்|வடிவானவர் | முழுமையான அறிவு கொண்டவர்.
  • வாலியோன் (male)
    கிட்கிந்தை மன்னனாகிய வாலியைப் போன்ற வலிமை கொண்ட சிறப்பு உடையவர்.
  • வாலிழைபாகன் (male)
    "தூய அணிகலன்கள் அணிந்த உமாதேவியைத் தன் உடலில் ஒரு பாதியாகக் கொண்ட" சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
  • வாலிழைப்பாகன் (male)
    அழகிய அணிகலன் அணிந்தவளைத் தனது பாகமாகக் கொண்ட இறைவன்
  • வாலைக்குமரி (female)
    இளம்பெண்
  • வாளரசி (female)
    ஒளிபொருந்திய அரசி/அழகான அரசி
  • வாளழகி (female)
    ஒளிபொருந்திய அழகி
  • வாளினி (female)
    ஒளி பொருந்திய இனியவர்
  • வாளொளி (male)
    வாளின் ஒளி போன்றவர்/அழகானவர்/புகழ் மிக்கவர்
  • வாள்வலவன் (male)
    வலிமை மிக்க வெற்றியாளர்
  • வாள்வல்லாள் (female)
    வாட்போரில் வல்லமை கொண்டவள்
  • வாள்வளத்தன் (male)
    வாளேந்திய வளமுடையவர்.
  • வாள்வளவன் (male)
    ஒளி பொருந்திய வாளினை ஏந்திய சோழ மன்னர்
  • வாள்வாணன் (male)
    வாள் போன்ற வீரமும் அறிவும் கொண்டவர்.
  • வாள்வாணி (female)
    ஒளிபொருந்திய கலைமகள்
  • வாள்விறல் (male)
    வீரம் பொருந்திய வெற்றியாளர்
  • வாள்வீரன் (male)
    போரில் துணிவும், வீரமும், ஆற்றலும் கொண்ட வீரர்,
  • வாள்வேந்தன் (male)
    வெற்றி வாளேந்திய அரசர்
  • வாழவந்தான் (male)
    சிறப்பான வாழ்வை வாழ்வதற்காக இப்புவியில் தோன்றியவன்
  • வாழவைத்தாள் (female)
    வாழ்க்கை நல்கும் பெண்
  • வாழ்முதல் (male)
    வாழ்க்கைக்கான ஆதாரம் / உயிர்களின் இருப்பிற்கான மூலமானவன் - சிவன்
  • வாழ்முத்து (male)
    வாழ்வில் முத்தொளி போன்றவன்
  • வாழ்முனி (male)
    நல்வாழ்வு தரும் தவ வலிமை மிக்க தலைவன்
  • வாழ்வரசன் (male)
    வாழ்வைச் சிறப்பாக நடத்தும் அரசன்; வெற்றிகரமாக வாழ்பவர்.
  • வாழ்வரசி (female)
    வாழவைக்கும் அரசி
  • வாழ்வரசு (male)
    வாழ்வில் அரசன் போன்றவன்
  • வாழ்வாளன் (male)
    வாழ்வுடையன் / சிறப்பான வாழ்வு / செல்வம்.
  • வாழ்வாளவன் (male)
    செழிப்பான வாழ்வைக் கொண்டவன் / செழுமையான ஆட்சியைக் கொண்ட சோழ மன்னன்
  • வாழ்வுடைநம்பி (male)
    அனைத்து வளங்களும் நிறைந்த வாழ்க்கையைக் கொண்ட அனைவராலும் விரும்பப்படும் சிறந்த ஆண்மகன்
  • வாழ்வுடையப்பன் (male)
    வாழ்வுடையவர் / சிறப்பு / செல்வம்
  • வாழ்வுமங்கை (female)
    செழிப்பான வாழ்வைத் தருபவள்
  • விகிர்தன் (male)
    மாறுபாடுகளின் அதிபதியாக அவர் விகிர்தன் என்று அழைக்கப்படுகிறார் / விசித்திரமான (விகிர்தமான) அம்சங்களைக் கொண்டவர்.
  • விசித்ரா (female)
    வியப்பைத் தரும் வகையில் அழகானவள் , திறமைமிக்கவள்
  • விச்சிக்கோன் (male)
    கடைச்சங்க கால சிற்றரசர்களுள் சிறந்து விளங்கிய விச்சிக்கோ போன்றவர்.
  • விடங்கன் (male)
    விடங்கர் என்பது, மனிதர்களால் செதுக்கப்படாமல், தானே தோன்றிய (சுயம்புவாகத் தோன்றிய) லிங்கத் திருமேனிகளைக் குறிக்கும்.
  • விடியற்கதிரோன் (male)
    விடியற்காலை கதிரவனுக்கு ஒப்பானவர்
  • விடியற்சுடர் (male)
    மனதை மகிழ்ச்சியுடன் எழுப்பும் காலைக் கதிரவனின் ஒளி போன்றவர்.
  • விடியற்செல்வி (female)
    விடியலுக்குரிய செல்வம் அல்லது மகாலட்சுமி போன்றவள்.
  • விடியலரசி (female)
    விடியலுக்குரிய அரசி, அதிகாலையின் தலைவி.
  • விடியலழகி (female)
    விடியலின் அழகைப் போன்றவள்.
  • விடியலாள் (female)
    விடியலுக்கு உரியவள், விடியலைக் கொண்டு வருபவள்.
  • விடியலிசை (male)
    காலை விடியல் போல ஒளியும், ஆனந்தமும் தரும் இசை போன்றவர்.
  • விடியலினியள் (female)
    விடியலைப் போன்று இனியவள்.
  • விடியலூரன் (male)
    விடியல் போன்ற அழகிய ஊரினன்
  • விடியலெழிலி (female)
    விடியலில் தோன்றும் மேகத்தின் அழகைக் கொண்டவள்.
  • விடியலெழில் (male)
    விடியல் பொழுதின் அழகினைப் போன்றவன்
  • விடியலேறு (male)
    புதிய தொடக்கம், முன்னேற்றம் மற்றும் உயர்வு தருபவர்.
  • விடியலொலி (female)
    விடுதலையின் குரலாக இருப்பவர்
  • விடியலொலி (male)
    விடுதலையின் குரலாக இருப்பவர்

« Prev Page 19 of 43 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube