VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
விடியலொளி
(male)
மனதை மகிழ்ச்சியுடன் எழுப்பும் காலை ஒளி போல் நம்பிக்கையானவர்.
-
விடியல் நம்பி
(male)
விடியலை விரும்பும் அழகிய ஆண்
-
விடியல்வழுதி
(male)
விடியலை விரும்பும் பாண்டிய மன்னர்
-
விடியல்வாணன்
(male)
விடியல் போல புதிய ஒளியும் எழுச்சியும் கொண்டவர்.
-
விடியல்விரும்பி
(male)
விடியலை விரும்புபவர்
-
விடியல்வேந்தன்
(male)
விடியல் போல் புதிய தொடக்கத்தையும், செழிப்பும் தரும் தலைவர்.
-
விடிவெள்ளி
(female)
விடியற்கால விண்மீன்; வெள்ளித்துளி
-
விடுதலை
(male)
அடிமைத்தளையிலிருந்து தன்னைச் சார்ந்தோரைக் காப்பவன் / சுயமரியாதையோடு வாழ்பவன்
-
விடுதலை வேட்டன்
(male)
சுதந்திரத்தை மனமார விரும்புபவன்
-
விடுதலைக்கனல்
(male)
விடுதலை வேட்கை கொண்ட நெருப்பு போன்றவன்; அடக்குமுறைக்கு எதிராக நிற்பவன்
-
விடுதலைக்குமரி
(female)
விடுதலை எனும் கன்னிப் பெண்.
-
விடுதலைக்கொடி
(female)
விடுதலையின் அடையாளக் கொடி
-
விடுதலைச்செல்வி
(female)
விடுதலையைத் தருபவள்
-
விடுதலைத்தாய்
(female)
விடுதலைக்குரிய தாய், விடுதலைக்குக் காரணமாக இருப்பவள்.
-
விடுதலைநங்கை
(female)
விடுதலையை விரும்பும் இளம்பெண்
-
விடுதலைநம்பி
(male)
விடுதலையை விரும்பும் அழகிய ஆண்
-
விடுதலைநல்லாள்
(female)
நன்மை செய்யும் விடுதலைப் பெண்
-
விடுதலைநாச்சி
(female)
விடுதலையின் தலைவி
-
விடுதலைநெஞ்சள்
(female)
விடுதலை வேட்கை கொண்டவள்.
-
விடுதலைநெருப்பு
(female)
விடுதலை எனும் நெருப்பைப் போன்ற வீரியம் கொண்டவர்
-
விடுதலைநெருப்பு
(male)
விடுதலை எனும் நெருப்பைப் போன்ற வீரியம் கொண்டவர்
-
விடுதலைமங்கை
(female)
விடுதலை எண்ணம் கொண்ட இளம்பெண்
-
விடுதலைமதி
(female)
சுதந்திரமான அறிவும் தெளிந்த சிந்தனையும் கொண்டவர்
-
விடுதலைமலர்
(female)
விடுதலையின் அடையாளமாகத் திகழும் மலர்
-
விடுதலையரசி
(female)
சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, மற்றவர்க்கும் வழிகாட்டும் ஒரு தலைமைப் பெண்மணி
-
விடுதலையழகி
(female)
விடுதலைக்குரிய அழகைக் கொண்டவள்.
-
விடுதலையாள்
(female)
விடுதலைக்கு உரியவள்.
-
விடுதலையினியள்
(female)
விடுதலையைப் போன்று இனியவள்.
-
விடுதலையூராள்
(female)
விடுதலைக்குரிய ஊரின் தலைவி.
-
விடுதலைவல்லி
(female)
விடுதலை எனும் கொடி போன்றவள்.
-
விடுதலைவாணி
(female)
விடுதலைக்குரிய கலைமகள் (வாணி).
-
விடுதலைவிரும்பி
(male)
தன்னிச்சையாக வாழ்பவர்/ விருப்பத்துடன் வாழ்பவர்/சுதந்திரமாக வாழ விரும்புவர்.
-
விடுதலைவேந்தன்
(male)
தன்னுரிமையை நிலைநாட்டும் அரசனைப் போன்றவன்
-
விடைப்பாகன்
(male)
காளையை வாகனமாக உடையவன் / காளையின்மீது ஏறி வருபவன் / இடபவாகனன் / இடபவாகன மூர்த்தி
-
விடையான்
(male)
காளையை (விடையை) வாகனமாக உடையவன் அல்லது காளையின்மீது ஏறி வருபவன் (விடையான், விடைப்பாகன், இடபவாகனன்)
-
விடையுடையான்
(male)
விடுதலையை உடையவன்
-
விடையூர்வான்
(male)
காளையை வாகனமாகக் கொண்டு அதன்மீது ஏறி வருபவன்.
-
விடையேறி
(male)
இடபவாகன மூர்த்தி அல்லது விருஷபவாகன மூர்த்தி / காளையின்மீது ஏறி வருபவன் அல்லது காளையை வாகனமாகக் கொண்டவன்
-
விடைவலான்
(male)
காளையை வாகனமாகக் கொண்டவன் / காளையை வலிமையாக உடையவன் / காளையின் சின்னத்தை வைத்திருப்பவர் ( இடபக்கொடி)
-
விண்செல்வி
(female)
விண்ணுக்குரிய செல்வி.
-
விண்சொல்
(male)
விண்ணின் சொல் (தெய்வீக வாக்கு).
-
விண்ணகன்
(male)
வானம் போல விரிந்த உள்ளம் கொண்டவர்.
-
விண்ணத்தனார்
(male)
சங்க காலப் புலவர் பெயர்./ விண்ணைப் போன்ற உயர்ந்த அறிவுடையவர்
-
விண்ணன்
(male)
விண்ணை ஆளும் ஆற்றல் கொண்டவர்.
-
விண்ணரசி
(female)
வானத்தின் அரசி
-
விண்ணரசு
(male)
விண்ணுலகை ஆளும் தலைவன்
-
விண்ணவன்
(male)
விண்ணுலகத் தலைவனான இந்திரனுக்கு ஒப்பானவர்
-
விண்ணவள்
(female)
வானம்போல் உயர்ந்த, தூய்மையும் ஒளியும் கொண்ட பெண்
-
விண்ணிலா
(female)
விண்ணில் ஒளிரும் நிலா
-
விண்ணொர்பெருமான்
(male)
தேவலோகத்தவர்களுக்கும் தலைவன் தேவர்கள் போற்றும் இறைவன்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
