VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
விண்ணொளி
(male)
வானிலிருந்து வரும் ஒளிபோன்று வாழ்வில் வெளிச்சமும் நம்பிக்கையும் தருபவர்.
-
விண்மகள்
(female)
விண்ணுக்குரிய மகள்.
-
விண்மங்கை
(female)
தேவதை போன்றவர்
-
விண்மடந்தை
(female)
தேவதை போன்றவர்
-
விண்மணி
(male)
வானின் சிறப்பு / விண்மீன்கள் / சிறப்பு
-
விண்முகிலி
(female)
மேகத்தைப் போன்றவள்.
-
விண்முகில்
(female)
மேகம் போன்றவர்
-
விண்முகில்
(male)
மேகம் போன்றவர்
-
விண்முடி
(male)
விண்போல் உயர்வானவர்
-
விண்வெளிச்செம்மல்
(male)
வானத்தைப் போன்ற பரந்த அறிவும் ஆளுமையும் கொண்ட உயர்ந்த மனிதன்
-
விண்வெளியன்
(male)
வானத்தைப் போன்ற பெருந்தன்மையும், உயர்ந்த சிந்தனைகளும் கொண்டவன்
-
விண்வெளியரசு
(male)
விண்ணிற்கு அரசனாகத் திகழும் பேராற்றல் கொண்டவர்.
-
விதியர்
(male)
தலைமை அதிகாரம் பெற்றவர் / விதிக்கு தலைவன்
-
வித்தகன்
(male)
அறிவின் உச்சமாக விளங்குபவன் அதிசயங்களைச் செய்பவர்
-
வித்தகவேடன்
(male)
திறமை வாய்ந்த வேடக் கோலத்தை உடையவன்
-
வித்தன்
(male)
அறிவின் வடிவமானவர் ஞானத்தின் இருப்பிடம்
-
வினயா
(female)
வினயம்-நன்னயம்,பேச்சு, விடை முதலியவற்றில் வெளிப்படுத்தும் பணிவும் அடக்கமும் நிறைந்த தன்மை
-
வினைக்கதிர்
(male)
முயற்சியால் புகழ் பெற்றவர்
-
வினைச்செம்மை
(male)
தொழிலில் நேர்மையாகச் செயல்படுபவர்
-
வினைச்செல்வி
(female)
செயல் வலிமை மிக்கவர்
-
வினைதீர்த்தான்
(male)
ஒருவருடைய பாவ வினைகளையும் கர்மாவையும் தீர்த்து வைக்கும் இறைவன்.
-
வினைநல்லாள்
(female)
நற்செயல் செய்யும் பெண்
-
வினைப்புலி
(male)
செயலில் புலி போன்றவர் / செயலில் திறமையானவர்
-
வினைமகள்
(female)
செயல்திறம் மிக்கவர்
-
வினைமங்கை
(female)
செயலாற்றல் மிகுந்த பெண்
-
வினைமடந்தை
(female)
செயலாற்றல் மிகுந்த பெண்
-
வினைமணி
(male)
சிறப்பாகச் செயல்படுபவர்
-
வினைமதி
(male)
செயலாற்றும் அறிவை உடையவன்
-
வினைமயில்
(female)
முயற்சியுடைய பெண்
-
வினைமலர்
(female)
செயலில் மலர்ச்சியை ஏற்படுத்துபவர்
-
வினைமுத்து
(male)
தொழிலில் முத்துபோல் ஒளிர்பவர்
-
வினையணி
(male)
தொழிலால் பெருமை பெற்றவர்
-
வினையரசி
(female)
வினைக்கு அரசி போன்றவர்
-
வினையரி
(female)
செயல்பாட்டில் சிங்கம் போன்றவர்
-
வினையரி
(male)
செயல்பாட்டில் சிங்கம் போன்றவர்
-
வினையழகி
(female)
செயலழகு மிக்கவர்
-
வினையாள்
(female)
செயலாற்றல் மிக்க பெண்
-
வினையினியாள்
(female)
செயலில் இனியவர்
-
வினைவல்லான்
(male)
செயல் வலிமை உள்ளவன்
-
வினைவல்லாள்
(female)
செயல் வல்லமை கொண்டவர்
-
வினைவல்லி
(female)
செயல்திறம் மிக்க இளம்பெண்
-
வினைவாணி
(female)
தொழிலின் கலைமகள்
-
விமலன்
(male)
தூய்மையானவர் (வெண்ணீற்றன்)
-
வியனரசி
(female)
வியன்-வானம்,பெருமை,சிறப்பு,வியப்பு, பெருமைக்கு அரசி
-
வியனழகி
(female)
பெரும் அழகுடையவள்
-
வியன் கலை
(female)
உயர்ந்த கலை
-
வியன் கலையரசி
(female)
மேலான கலைகளின் அரசி
-
வியன் செல்வி
(female)
உயர்ந்த செல்வம்
-
வியன் நங்கை
(female)
மேம்பட்ட இளம்பெண்
-
வியன் மங்கை
(female)
உயர்ந்த சிறப்புடைய மங்கை
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
