VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வியன் மலர்
(female)
அரிய மலர்
-
வியன்சடையன்
(male)
பரந்து விரிந்த சடையை உடையவர்
-
வியன்மணி
(female)
அரிய மாணிக்கம்
-
வியன்மதி
(female)
உயர்ந்த நிலா
-
விரிஞ்சைமுருகன்
(male)
விரிஞ்சை (திருவிரிஞ்சபுரம்) என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள முருகன் போன்றவன்
-
விரிந்தான்
(male)
எங்கும் விரிந்து பரவியிருப்பவன் / உலகம் முழுமையும் விரிந்தவன்.
-
விருதுளா
(female)
புகழ் பெற்றவள்
-
விருத்தன்
(male)
பழமையானவர் / மூலப் பரம்பொருள் / முதியவன்
-
விருந்தன்
(male)
விருந்தோம்பல் பண்புமிக்கவர்
-
விருந்திட்டவரதன்
(male)
விருந்து படைத்து (உணவளித்து), அடியாருக்கு வரங்களை அளித்த இறைவன்
-
விறன்மகன்
(male)
வலிமைமிக்க மகன் / வெற்றியின் மகன்
-
விறன்மணி
(male)
அழகும் வலிமையும் மிக்கவர்
-
விறன்மலை
(male)
வலிமையும் பெருமையும் கொண்ட உயர்ந்த ஆளுமை பெற்றவர்.
-
விறன்மாறன்
(male)
வலிமை மிகுந்த பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
-
விறன்மிண்டன்
(male)
வீரர் | வலிமை
-
விறன்முரசு
(male)
துணிவு, வீரமும் ஒருங்கே பெற்று முரசு போன்று முழுங்குபவர்.
-
விறற்குட்டி
(female)
வலிமையுடைய சிறுபெண்
-
விறற்குன்றன்
(male)
வலிமை மிக்க மலை நிலத் தலைவர்
-
விறற்குமரன்
(male)
வீரம் பொருந்திய இளைஞன்
-
விறற்குமரி
(female)
வலிமை மிகுந்த இளம்பெண்
-
விறற்குயில்
(female)
குயில் போல் சிறந்த குரலுடையவர்
-
விறற்செல்வன்
(male)
வீரமும் செல்வச் சிறப்பும் உடையவர்
-
விறற்செல்வி
(female)
வெற்றியின் புதல்வி
-
விறற்சேய்
(male)
வெற்றியின் குழந்தை
-
விறற்பாடி
(male)
வெற்றியைப் பாடுபவர்
-
விறற்புகழ்
(male)
பெரும் புகழ் பெற்றவர்
-
விறலண்ணல்
(male)
வீரமும் அறிவும் ஒருங்கே பெற்றவர்.
-
விறலன்
(male)
திறமைமிக்கவர் / வெற்றி பெற்றவர்.
-
விறலப்பன்
(male)
வெற்றியாளர் / வலிமையில் சிறந்தவர்
-
விறலம்மா
(female)
வலிமைமிக்க பெண் / வலிமைமிக்க தலைவி
-
விறலரசன்
(male)
வீரமும் துணிவும் வெற்றியும் கொண்ட அரசர்.
-
விறலரசு
(male)
பெருமை மிக்க ஆட்சிபுரிபவர்
-
விறலழகி
(female)
வலிமைமிக்க அழகிய பெண்
-
விறலாள்
(female)
வலிமைக்கு உரியவர்
-
விறலினி
(female)
வலிமையில் இனியவர்
-
விறலின்பம்
(male)
சிறந்த இன்பமுடையவர்
-
விறலூரன்
(male)
வெற்றிச் சிறப்புடைய ஊரினன் / வீரமிக்க ஊரைச் சேர்ந்தவர்
-
விறலெரி
(male)
வீரம் ஒளிரும் ஆண்மகன்
-
விறலெழிலன்
(male)
திறமையும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
-
விறலோன்
(male)
வெற்றியாளர் / வலிமையில் சிறந்தவர்
-
விறல்வல்லி
(female)
வலிமைமிக்க இளம்பெண் / கொடி போன்றவர்
-
விறல்வீரன்
(male)
வலிமையும் பெருமையும் மிகுந்த வீரர்
-
விறல்வேங்கை
(male)
வேங்கையின் வீரத்தை ஒத்த துணிவு கொண்டவர்.
-
விறல்வேடன்
(male)
வலிமையுடைய வேட்டைக்காரன் அல்லது வீரமிக்க வேடக் கோலத்தை உடையவன்
-
விறல்வேந்தன்
(male)
வீரம் பொருந்திய அரசர்
-
விறல்வேலன்
(male)
வேகமும் வேலின் வீரமும் உடையவர்.
-
விறல்வேலோன்
(male)
வலிமையில் சிறந்த வேற்படை தாங்கியவர்
-
விறல்வேல்
(male)
வேலின் வீரமும் துணிவும் உடையவர்.
-
விற்கையாளி
(male)
வில்லையுடையவர்/வில்லையுடைய வீரர்/
-
விற்கொடி
(female)
வில் சின்னம் உள்ள கொடி, சேரருக்கு உண்டான கொடி
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
