VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வெண்ணிக்குயத்தி
(female)
சங்ககாலப் பெண் புலவர்
-
வெண்ணிச்செம்மல்
(male)
வெண்ணி என்னும் ஊரின் தலைவர்
-
வெண்ணிச்செல்வன்
(male)
அழகும் பண்பும் நிறைந்த உயர்ந்தவர் / நற்குணங்களால் செழிப்புடன் திகழ்பவர்.
-
வெண்ணிச்செழியன்
(male)
வெண்ணி என்னும் ஊரினை ஆண்ட பாண்டிய மன்னர்
-
வெண்ணிநாதன்
(male)
திருவெண்ணியூர் என்னும் தேவாரத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பெயர்
-
வெண்ணிப்புகழன்
(male)
அழகும் பண்பும் இணைந்த கீர்த்தியுடையவர்.
-
வெண்ணிப்புலவன்
(male)
வெண்ணி என்னும் சிற்றூரில் வாழும் புலவருக்கு ஒப்பானவர்
-
வெண்ணிப்பொருநன்
(male)
தூய மனத்துடன் போரிடும் வீரர் / நீதியையும் அறத்தையும் காக்கும் போராளி.
-
வெண்ணிப்பொருப்பன்
(male)
வெண்ணி என்னும் சிற்றூரில் வாழும் குறிஞ்சிநிலத் தலைவர்
-
வெண்ணிமன்னன்
(male)
புகழ்பெற்ற வெண்ணி என்னும் பகுதியை ஆளும் மன்னர்
-
வெண்ணிமறவன்
(male)
அறத்தையும் நியாயத்தையும் காக்கும் மறவர்.
-
வெண்ணிமாறன்
(male)
நற்குணங்களுடன் கூடிய வலிமைமிக்க வீரர்.
-
வெண்ணிமைந்தன்
(male)
புகழ்பெற்ற வெண்ணி என்னும் ஊரில் பிறந்தவர்
-
வெண்ணியரசன்
(male)
நேர்மை, நீதியுமுடன் மக்களை வழிகாட்டும் தலைவர்.
-
வெண்ணியூரன்
(male)
புகழ்பெற்ற வெண்ணி என்னும் ஊரில் பிறந்தவர்
-
வெண்ணிலவன்
(male)
சந்திரன் போல் வெண்மையும் ஒளியும் கொண்ட அழகானவர்.
-
வெண்ணிலவினார்
(male)
வெள்ளை நிற நிலவின் குளிர்ச்சியும் அழகும் போன்ற மென்மையான குணம் கொண்டவர்
-
வெண்ணிலவு
(female)
வெண்ணொளி தரும் நிலா
-
வெண்ணிலா
(female)
வெண்ணொளி தரும் நிலா
-
வெண்ணிலாவழகி
(female)
நிலா போன்ற வெண்ணிற அழகி
-
வெண்ணிவிறல்
(male)
பெருமையும் வலிமையும் ஒருங்கே பெற்ற வெண்ணியூரன்
-
வெண்ணிவீரன்
(male)
தூய்மையும் வலிமையும் கொண்ட வீரர்.
-
வெண்ணீற்றன்
(male)
வெண்மையான திருநீற்றைப் பூசியவன் / திருநீற்றை உடையவன்.
-
வெண்ணெஞ்சன்
(male)
தூய உள்ளம் கொண்டவர்/நல்லுள்ளம் உடையவர்
-
வெண்ணெயப்பன்
(male)
தூய்மை / மென்மை / பால் பொருள் /தலைவர்.
-
வெண்ணெய்ச்சடையான்
(male)
கம்பர் மீது அன்பு கொண்டு அவரை ஆதரித்த திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளலைக் குறிக்கும் பெயர்
-
வெண்தாமரை
(female)
தூய்மை, ஞானம் மற்றும் அமைதியின் அடையாளமாக விளங்குபவர்.
-
வெண்நிலவன்
(male)
குளிர்ச்சி பொருந்திய வெண்ணிலவு போன்றவர்; என்றும் நிலைத்து நிற்கும் ஒளியுடன் திகழ்பவர்.
-
வெண்பனி
(female)
வெள்ளை நிறப் பனிபோல் தூய உள்ளமுடையவர்
-
வெண்பரிதி
(male)
சூரியனின் வெண் கதிர் போல் ஒளிர்பவர்.
-
வெண்பா
(female)
தெளிவான கவிதைப் போன்றவள்
-
வெண்பிறை
(male)
இளஞ்சந்திரனைப் போன்று ஒளி மிக்கவர்/நிலவினை ஒத்த அழகுடையவர்
-
வெண்பிறையன்
(male)
வெண்மையான பிறைநிலவைச் சூடியவன் / வெண்மையான பிறையை உடையவன்.
-
வெண்பூதியார்
(male)
வெள்ளை/அடியவர் /தூய்மை
-
வெண்மணி
(female)
வெள்ளை மணிபோன்று ஒளி தருபவள்
-
வெண்மணியன்
(male)
ஒளி வீசும் மணிகளைப் போன்று திகழ்பவர்.
-
வெண்மதி
(female)
தூய்மையான அறிவின் அடையாளமாகத் திகழ்பவள்
-
வெண்மதிச்செல்வன்
(male)
தூய்மையான அறிவைச் செல்வமாகப் பெற்றவன்
-
வெண்மதிப்பாதியான்
(male)
சடைமுடியில் சந்திரனைச் சூடியிருப்பவன் / வெண்மையான நிலவின் பாதியை (அரைப் பிறையை) உடையவன்/சூடியவன் - சந்திரசேகரர்
-
வெண்மதியன்
(male)
தூய்மையான /அழகிய வெள்ளை நிலவு போன்றவர்/சிவனைக் குறிக்கும் பெயர்/அறிவில் சிறந்தவர்.
-
வெண்மலர்
(female)
வெள்ளை நிற மலர் போன்றவள்
-
வெண்மலை
(male)
உறுதியும் நிலைத்தன்மையும் கொண்டு மலைப்போல் உயர்ந்து நிற்பவர்.
-
வெண்மலையன்
(male)
வெண்மையான மலையைச் சேர்ந்தவன்
-
வெண்முகிலன்
(male)
வெண்மையான மேகத்தைப் போன்று தூயவர்/வெண்னிற மேகம் போன்று மென்மையானவர்
-
வெண்முகை
(female)
வெள்ளை நிற அரும்பு போன்றவர்
-
வெண்முத்தன்
(male)
அழகும் முத்துப் போன்ற மதிப்பும் கொண்டவர்.
-
வெண்முத்து
(male)
மதிப்பு மிகுந்த வெண்ணிற முத்தினுக்கு ஒப்பானவர்
-
வெண்முல்லை
(female)
தூய வெண்ணிற முல்லை மலர் போன்றவள்
-
வெண்மை
(female)
வெண்மைத் தன்மை போல தூய்மையானவள்
-
வெண்மொட்டு
(female)
வெள்ளை நிற அரும்பு போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
