True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › VA Letter Tamil Baby Names | TrueTamil

VA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with va letter.

Total Names: 2,131



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வெந்திறத்தன் (male)
    நேர்மையும் நற்பண்பும் கொண்ட சாதனை வீரர்.
  • வெந்திறலோன் (male)
    அளவிடற்கரிய வலிமை உடையவர்/பேராற்றல் மிக்கவர்
  • வென்றிமாலை (male)
    வெற்றியால் சூடப்படும் மாலை. போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கப்படும் மரியாதையை உடையவன்
  • வெம்பகலோன் (male)
    கதிரவனுக்கு ஒப்பானவர்/கதிரவன் போன்று ஒளிர்பவர்
  • வெம்பரிதி (male)
    சூரியனின் வெண் கதிர் போல் ஒளிர்பவர்.
  • வெம்புலி (male)
    சீற்றம் கொண்ட புலி போன்றவன்
  • வெயின் (male)
    வேட்கை உடையவன்
  • வெய்யிலோன் (male)
    உலக இருளைப் போக்கும் சூரியன் போன்ற சுடர் கொண்டவர்.
  • வெய்யோன் (male)
    "வெய்யோன்" என்றால் சூரியன். வெப்பத்தையும் ஒளியையும் தந்து உலகை இயக்கும் கதிரவனைப் போன்ற ஆற்றல் மிக்கவர்.
  • வெற்பன் (male)
    குறிஞ்சி நிலமாகிய மலைநாட்டின் தலைவன் போன்றவன்
  • வெற்பரசன் (male)
    மலை நாட்டினை ஆட்சி செய்யும் அரசர்.
  • வெற்பரசு (male)
    மலை நாட்டினை ஆட்சி செய்பவர்
  • வெற்பருவி (male)
    மலையிலிருந்து வீழும் நீர்வீழ்ச்சி போன்று தூய்மையானவர்.
  • வெற்பழகன் (male)
    அழகில் சிறந்த மலை நாட்டினர்
  • வெற்பாளன் (male)
    மலை நாட்டினை ஆட்சி செய்பவர் .
  • வெற்பு (male)
    வளம் மிகுந்த மலை/பசுமை மிகுந்த மலைப் பகுதியில் வாழ்வோர்
  • வெற்புக்கோன் (male)
    உயர்ந்த மலை போல் நிறைந்த ஆளுமை உடையவர்,
  • வெற்புச்சென்னி (male)
    மலை போல் வெற்றியையும் சிறப்பையும் ஒருங்கே கொண்டவர்.
  • வெற்புச்செம்மல் (male)
    மலை நாட்டின் தலைவர்
  • வெற்புச்செல்வன் (male)
    குன்றினை போல் நிறைந்த செல்வம் உடையவர்.
  • வெற்புச்செல்வி (female)
    மலையின் தலைவி / மலையின் அரசி
  • வெற்புச்செழியன் (male)
    அழகிய மலைப் பகுதியை ஆளும் பாண்டிய மன்னர்
  • வெற்புச்சேய் (male)
    குறிஞ்சி நிலத்தின் கடவுளாகிய முருகனுக்கு ஒப்பானவர்
  • வெற்புச்சேரன் (male)
    மலை நாட்டினை ஆட்சி செய்யும் சேரர்.
  • வெற்புச்சோழன் (male)
    மலையை உடைய சோழன், மலை போன்ற வலிமையான சோழன்
  • வெற்புநங்கை (female)
    உயர் குணத்தில் சிறந்தவள்
  • வெற்புநாடன் (male)
    குறிஞ்சி நிலமாகிய மலைப் பகுதியை ஆளும் தலைவர்
  • வெற்புநிலவன் (male)
    மலையின் மீது நிலவு போல் ஒளிர்பவர்.
  • வெற்புநெஞ்சன் (male)
    மலைபோன்று உறுதி மிகுந்த உள்ளம் படைத்தவர்
  • வெற்புநேயன் (male)
    மலை நாட்டினை நேசிப்பவர்.
  • வெற்புப்படை (female)
    குறிஞ்சி நிலத்திற்குரிய படைகளை உடையவர்
  • வெற்புப்படை (male)
    குறிஞ்சி நிலத்திற்குரிய படைகளை உடையவர்
  • வெற்புப்பிடி (female)
    மன உறுதி மிக்கவர்
  • வெற்புப்பிடி (male)
    மன உறுதி மிக்கவர்
  • வெற்புப்புகழ் (male)
    உயர்ந்த புகழை உடையவர்
  • வெற்புப்புலி (male)
    வலிமையான புலியைப் போன்றவர்
  • வெற்புப்பொறையள் (female)
    பொறுமை குணம் கொண்டவர்
  • வெற்புமகன் (male)
    வளமான மலைப் பகுதியில் பிறந்தவர்
  • வெற்புமகள் (female)
    மலையை ஆள்பவர்
  • வெற்புமங்கை (female)
    மலையை ஆட்சி செய்யும் பெண்
  • வெற்புமடந்தை (female)
    மலையை ஆட்சி செய்யும் பெண்
  • வெற்புமணி (male)
    குன்றின் மீது மணி போல் ஒளிர்பவர்.
  • வெற்புமதி (male)
    மலையைப் பற்றிய அறிவு மிகுந்தவர்
  • வெற்புமன்னன் (male)
    இயற்கை வளம் மிகுந்த மலையை ஆட்சி செய்பவர்
  • வெற்புமருகன் (male)
    குன்றின் வளமுடைய இளையவர்.
  • வெற்புமறவன் (male)
    குன்றினை உடைய நாட்டின் படைத்தலைவர்.
  • வெற்புமல்லன் (male)
    மற்போரில் சிறந்து வளங்கும் பெருமை மிக்கவர்
  • வெற்புமானன் (male)
    மலையினை போன்ற உயர்ந்த பெருமை உடையவர்.
  • வெற்புமான் (male)
    உயர்ந்த பெருமை உடையவர்
  • வெற்புமார்பன் (male)
    குன்றினை போன்ற வலிமையுடைய மார்பினை உடையவர்.

« Prev Page 30 of 43 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube