VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வெற்புமாறன்
(male)
வளமான மலைப் பகுதியை ஆளும் பாண்டிய மன்னர்
-
வெற்புமின்னல்
(female)
மலை மின்னல் போன்றவர்
-
வெற்புமின்னல்
(male)
மலை மின்னல் போன்றவர்
-
வெற்புமுகிலன்
(male)
பசுமை நிறைந்த மலையில் தவழும் மேகம் போன்றவர்
-
வெற்புமுடி
(female)
மலையைவிட உயர்ந்த புகழ் உடையவர்
-
வெற்புமுடி
(male)
மலையைவிட உயர்ந்த புகழ் உடையவர்
-
வெற்புமுதல்வன்
(male)
மலையினைப் போன்று முன்னோடியாகத் திகழ்பவர்.
-
வெற்புமுத்தன்
(male)
மலையில் பிறக்கும் முத்தினுக்கு ஒப்பானவர்
-
வெற்புமுத்து
(male)
மலையில் பிறக்கும் முத்துக்கு ஒப்பானவர்
-
வெற்புமுருகன்
(male)
முருகனைப் போன்று அழகும் வளமையும் கொண்டவர்.
-
வெற்புவீரன்
(male)
மலை நாட்டின் வலிமை மிக்க வீரர்
-
வெற்புவேந்தன்
(male)
குன்றினை போன்று சாதனைகளில் உயர்ந்து நிற்கும் அரசர்.
-
வெற்புவேலன்
(male)
குறிஞ்சி நிலத்தின் கடவுளாகிய முருகனுக்கு ஒப்பானவர்
-
வெற்புவேலோன்
(male)
வீரமும் வெற்றியும் உடைய குன்றின் மேலிருக்கும் வேல் ஏந்தியவர்.
-
வெற்புவேல்
(male)
குறிஞ்சி நிலத்தின் கடவுளாகிய முருகனுக்கு ஒப்பானவர்
-
வெற்பெழிலன்
(male)
மலை போல் உயர்வும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
-
வெற்பெழிலோன்
(male)
பசுமை நிறைந்த மலையில் வாழும் அழகியவர்
-
வெற்றி
(male)
வெற்றியை வழங்குபவள்
-
வெற்றி அரசன்
(male)
வெற்றியையே அடையும் தலைவன்
-
வெற்றிஅணங்கு
(female)
வெற்றி தரும் தெய்வத்தன்மை உடையவள்
-
வெற்றிஅழகன்
(male)
வெற்றிச் சிறப்பும் அழகும் வாய்ந்து திருமாலைப் போன்று திகழ்பவர்.
-
வெற்றிஎழிலன்
(male)
வெற்றியைத் தன் அழகாகக் கொண்டவர் | வெற்றியால் அழகானவர்/வெற்றி என்ற அழகுடையவர்.
-
வெற்றிகொண்டான்
(male)
சாதனை புரிந்தவர்/வாகை சூடியவர்.
-
வெற்றிக்கண்ணன்
(male)
வெற்றி மீது கண் உடையவன்
-
வெற்றிக்கண்ணு
(female)
வெற்றியை நோக்கும் கண்கள்
-
வெற்றிக்கனி
(female)
வெற்றியின் இனிய கனிபோன்றவள்
-
வெற்றிக்குன்றன்
(male)
வெற்றியில் குன்றினை போல் உயர்ந்து நிற்பவர்.
-
வெற்றிக்குமரன்
(male)
வெற்றியை அருளும் குமரன் / வெற்றியுடன் விளங்கும் இளைய வீரர்.
-
வெற்றிக்கூத்தன்
(male)
எல்லா உயிர்களுக்கும் வெற்றியருளும் கூத்தன் சிவபெருமானைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்
-
வெற்றிக்கொடி
(female)
வெற்றியை குறிக்கும் கொடி
-
வெற்றிக்கொடியோன்
(male)
வெற்றிக் கொடியை ஏந்தியவன்
-
வெற்றிக்கொழுந்து
(female)
செழித்து வளர்ந்து வெற்றி தரும் முளை
-
வெற்றிக்கோ
(male)
அனைத்துச் செயல்களிலும் வெற்றி காணும் அரசர்/வெற்றிக்கு உரியவர்
-
வெற்றிக்கோடன்
(male)
வெற்றி பெற்ற பெருமையுடைய வீரர்.
-
வெற்றிக்கோன்
(male)
அனைத்துச் செயல்களிலும் வெற்றி காணும் தலைவர்/வெற்றிக்கு உரியவர்
-
வெற்றிக்கோமான்
(male)
அனைத்துச் செயல்களிலும் வெற்றி காணும் அரசர்/வெற்றிக்கு உரியவர்
-
வெற்றிக்கோவன்
(male)
வெற்றியின் அரசர் / சாதனைகளில் தலைசிறந்தவர்.
-
வெற்றிசூடி
(male)
வெற்றியைப் பெற்றவன்
-
வெற்றிச்சுடரோன்
(male)
வெற்றியின் ஒளியாக விளங்குபவர் / வெற்றியால் பிரகாசிப்பவர்.
-
வெற்றிச்சுடர்
(male)
வெற்றியால் புகழ் பெற்றவர்
-
வெற்றிச்சென்னி
(male)
வெற்றி வாகையை தலையில் சூடியவர்.
-
வெற்றிச்செம்மல்
(male)
வெற்றி பெற்ற சிறந்தவன்
-
வெற்றிச்செல்வன்
(male)
வெற்றியையே செல்வமாகக் கொண்டவன்
-
வெற்றிச்செல்வி
(female)
வெற்றியைத் தன் செல்வமாகக் கொண்டவள்
-
வெற்றிச்செழியன்
(male)
வெற்றியும் வளமும் மிக்க பாண்டிய மன்னன்/ வெற்றிச் செழிப்பால் சிறந்து விளங்குபவன்
-
வெற்றிச்சேய்
(male)
வெற்றிக்கு உரியோர்/பெருமை மிகுந்த வெற்றியாளர்
-
வெற்றிச்சேரன்
(male)
வெற்றி வாகை சூடிய சேர மன்னர்.
-
வெற்றிச்சோழன்
(male)
வெற்றியால் புகழ் பெற்ற சோழ மன்னருக்கு ஒப்பானவர்
-
வெற்றித்தங்கம்
(female)
வெற்றி போன்ற பொன்னானவள்
-
வெற்றித்தம்பி
(male)
வெற்றி பெற்ற இளையவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
