VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வெற்றித்தானை
(male)
வெற்றிப் படையை உடையவர்
-
வெற்றித்தாய்
(female)
வெற்றியை அருளும் தாய்
-
வெற்றித்தாரோன்
(male)
வெற்றி மாலை அணிந்தவர்
-
வெற்றித்திருவன்
(male)
வெற்றி பெற்ற மதிப்பிற்குரியவர்.
-
வெற்றித்திறத்தன்
(male)
வலிமை மிகுந்த வெற்றியாளர்/வெற்றிக்குத் தகுதியானவர்
-
வெற்றித்திறலோன்
(male)
தன் திறமையால் வெற்றி பெற்றவர்.
-
வெற்றித்திறல்
(male)
வலிமை மிகுந்த வெற்றியாளர்/வெற்றிக்குத் தகுதியானவர்
-
வெற்றித்துணைவன்
(male)
வெற்றியைத் துணையாகக் கொண்டவர்
-
வெற்றித்துரை
(male)
வெற்றிக்கு வழிகாட்டும் தலைவர்.
-
வெற்றித்தேவன்
(male)
வெற்றி மாலை அணிந்த அரசரைப் போன்றவர்
-
வெற்றித்தேவி
(female)
வெற்றியைத் தருபவர்
-
வெற்றித்தோன்றல்
(male)
வெற்றிக்காகவே பிறந்தவர்/வெற்றியின் தலைவர்/வெற்றியால் புகழ் பெற்றவர்
-
வெற்றித்தோழன்
(male)
வெற்றியை அடைய உதவும் நண்பர் / வெற்றி பெற்ற நண்பர்.
-
வெற்றிநங்கை
(female)
வெற்றி சேர்க்கும் இளம்பெண்
-
வெற்றிநம்பி
(male)
வெற்றியையுடைய /சிறப்பானவர் / வலிமை.
-
வெற்றிநாச்சி
(female)
வெற்றியால் அலங்கரிக்கப்பட்ட மரியாதைக்குரிய பெண்
-
வெற்றிநாயகன்
(male)
மக்களை வழிநடத்தும் வெற்றியாளர்:
-
வெற்றிநாயகி
(female)
எதிலும் வெற்றிகாணும் ஆற்றல் கொண்ட பெண்
-
வெற்றிநிதி
(male)
வெற்றியையே செல்வமாகக் கொண்டவர்
-
வெற்றிநிலவன்
(male)
வெற்றி பெற்று நிலவு போல் ஒளிர்பவர்.
-
வெற்றிநெஞ்சன்
(male)
வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர்
-
வெற்றிநேயன்
(male)
வெற்றியை நேசிக்கும் நபர் / வெற்றியை அடைய உதவவும் நேசமிக்கவர்.
-
வெற்றிப்பிள்ளை
(male)
வெற்றி பெற்ற குழந்தை
-
வெற்றிப்புகழன்
(male)
வெற்றியால் புகழ் அடைந்தோர்
-
வெற்றிப்புலவன்
(male)
அறிவாலும் திறமையாலும் வெற்றி பெற்ற புலவர்.
-
வெற்றிப்புலி
(male)
வெற்றியடைவதில் புலி போன்றவர்
-
வெற்றிமகன்
(male)
வெற்றி வீரன்
-
வெற்றிமங்கை
(female)
அறிவாலும், உழைப்பாலும் வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் பெண்மணி
-
வெற்றிமடந்தை
(female)
வெற்றியின் உருவமாகத் திகழும் தலைவி
-
வெற்றிமணி
(male)
வெற்றி என்ற மணியை உடையவர்/மணி போன்ற வெற்றியைத் தன்னகத்தே கொண்டவர்.
-
வெற்றிமதி
(female)
வெற்றி தரும் அறிவு உடையவள்
-
வெற்றிமன்னன்
(male)
வாகை சூடிய மன்னருக்கு ஒப்பானவர்
-
வெற்றிமருகன்
(male)
வெற்றிக் குலத்தின் வழி வந்தவர்/வீரத்தின் வழித்தோன்றல்
-
வெற்றிமருதன்
(male)
மருத மரத்தினைப் போல் உறுதிதன்மையுடன் வெற்றி பெற்றவர்.
-
வெற்றிமறவன்
(male)
வெற்றி பெற்ற படைத் தலைவர்.
-
வெற்றிமலர்
(female)
மலரைப் போன்ற மென்மையான குணத்தோடு சாதிப்பவர்
-
வெற்றிமலை
(male)
வெற்றிமேல் வெற்றி பெறுபவர்/வெற்றி மிகுந்தவர்
-
வெற்றிமலையன்
(male)
வெற்றியால் மலை போல் உயர்ந்தவர்.
-
வெற்றிமல்லன்
(male)
வெற்றி சூடிய மற்போர் வீரர்
-
வெற்றிமள்ளன்
(male)
வெற்றிக்கான ஆற்றல் உடையோர்
-
வெற்றிமழவன்
(male)
வெற்றி பெற்ற போர் வீரர்.
-
வெற்றிமாண்பன்
(male)
வெற்றி பெற்ற பெருமைக்குரியவர்.
-
வெற்றிமானன்
(male)
அனைத்துச் செயல்களிலும் வெற்றி காணும் தலைவர்
-
வெற்றிமான்
(male)
வெற்றியால் பெருமை அடைந்தவர்
-
வெற்றிமாரி
(female)
ஆற்றலும் செழுமையும் நிறைந்த பெண்
-
வெற்றிமார்பன்
(male)
வெற்றி மாலை அணிந்த மார்பினர்
-
வெற்றிமாறன்
(male)
சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்.
-
வெற்றிமாலை
(male)
வாகை சூடி/ வெற்றிமாலை
-
வெற்றிமுகன்
(male)
சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்.
-
வெற்றிமுகிலன்
(male)
பகைவரை வெற்றி கொண்டு மக்களைக் காப்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
