VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வேழவளவன்
(male)
யானைப் படையை உடைய சோழ மன்னன் / யானை போன்ற வலிமை கொண்ட சோழ அரசன்.
-
வேழவழகி
(female)
கரும்புபோல் இனிய பண்புடையவள்
-
வேழவாணன்
(male)
யானை போன்ற உயர்வும் பெருமையும் உடையவன்
-
வேழவாணி
(female)
யானை நிறைந்துள்ள காட்டிற்கு உரியவள்
-
வேழவீரன்
(male)
யானை போன்ற வலிமையும் வீரமும் கொண்டவன்
-
வேழவெற்பன்
(male)
யானை போல் நிலைத்த உறுதியுடன் மலைபோல் விளங்குபவன்
-
வேழவெழிலி
(female)
கரிய மேகம் போல் பயன் தருபவர்
-
வேழவேந்தன்
(male)
வளமான யானைப் படையை உடைய அரசன்
-
வைகறை
(male)
விடியலின் வனப்பைத் தன்னகத்தே கொண்டவன்/ வாழ்வின் விடியலாய் இருப்பவன்
-
வைகறைக்கதிரோன்
(male)
வைகறை நேர சூரியக்கதிர் போல் ஒளிவீசும் இளைஞன்
-
வைகறைக்கொடி
(female)
விடியற்காலையின் கொடி
-
வைகறைச்செல்வி
(female)
விடியற்காலையின் ஒளிபோன்று புதுமையும் பசுமையும் கொண்ட செல்வி; புதிய தொடக்கத்தையும் நன்மையும் குறிக்கும் பெயர்.
-
வைகறைதேவி
(female)
விடியலின் அழகையும் தெய்வீகத்தையும் உடையவள்
-
வைகறைநிதி
(female)
வைகறைப் பொழுது மாசு மறுவற்றதாக இருக்குமோ, அதுபோலத் தூய்மையான குணங்களைக் கொண்ட கருவூலமாகத் திகழ்பவர்
-
வைகறைப்பரிதி
(male)
விடியற்காலையின் கதிரவன் போன்று இதமான ஒளியோடு விளங்குபவன்.
-
வைகறைப்பாவை
(female)
அதிகாலைப் பொழுதைப் போன்ற தூய்மையானவள்
-
வைகறைமகள்
(female)
விடியலை விரும்புபவர்
-
வைகறைமங்கை
(female)
விடியலை விரும்பும் இளம்பெண்
-
வைகறைமடந்தை
(female)
அதிகாலை அழகுக்கு நிகரானவர்
-
வைகறைமணி
(female)
வைகறைப் பொழுதில் மின்னும் விடிவெள்ளி , முத்து போன்ற பிரகாசமானவர்
-
வைகறைமதி
(female)
குளிர்ந்த அழகும் ஒளியும் கொண்டவள்
-
வைகறைமயில்
(female)
வைகறையின் அழகில் மயங்கும் மயில் போன்றவர்
-
வைகறைமலர்
(female)
விடியலில் மலர்ந்த மலருக்கு ஒப்பானவர்
-
வைகறையரசி
(female)
வைகறையின் தலைவி
-
வைகறையழகி
(female)
அதிகாலையைப் போல் அழகு மிக்கவள்
-
வைகறையாள்
(female)
வைகறைக்குரியவள்
-
வைகறையினி
(female)
வைகறையின் இனிமையாக இருப்பவர்
-
வைகறையினியள்
(female)
வைகறையைப் போன்று தூய பண்புடையவள்
-
வைகறையினியாள்
(female)
வைகறையைப் போன்று தூய பண்புடையவள்
-
வைகறையெழிலி
(male)
வைகறை மேகம் போன்று பயன் தருபவர்
-
வைகறையொளி
(female)
வைகறை ஒளிபோல் தூய்மையும் அழகும் கொண்டவன்
-
வைகறையொளி
(male)
வைகறை ஒளிபோல் தூய்மையும் அழகும் கொண்டவன்
-
வைகறைவல்லி
(female)
வைகறையில் விளைந்த கொடி போன்று இளமையானவர்
-
வைகறைவாணன்
(male)
அதிகாலையில் எழுபவர்/அதிகாலையில் வாழ்பவர்.
-
வைகறைவாணி
(female)
அதிகாலைப் பொழுதில் அருள்பாலிக்கும் கலைமகள், அறியாமை நீங்கி அறிவைப் புகட்டும் கலைமகள்
-
வைகறைவாரி
(male)
வைகறையின் செல்வம் பெற்றவர்
-
வைகுந்தப்பெருமாள்
(male)
திருமாலுக்குரிய உலகம்/திருமால்
-
வைகைக்கழனி
(male)
வைகையால் உருவான மருதநிலம் போன்று வளமானவர்
-
வைகைக்கிழான்
(male)
வைகையாற்றைச் சுற்றியமைந்த நிலங்களுக்குச் சொந்தக்காரன்/ வைகை நாட்டை ஆள்பவன்/ பாண்டியன்
-
வைகைக்குமரன்
(male)
வைகை ஆற்றின் செழிப்பை உடைய இளையவன்
-
வைகைக்குமரி
(female)
மதுரையில் வாழும் இளம்பெண்
-
வைகைக்கொடி
(female)
மதுரையில் வாழும் இளம்பெண்
-
வைகைக்கொழுந்து
(male)
வைகை பாயும் மதுரை நகரின் வாழும் இளமையானவர்
-
வைகைக்கோ
(male)
வைகை பாயும் நாட்டை ஆளும் அரசன்/ மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன்/ சிவபெருமான்
-
வைகைக்கோன்
(male)
வைகை நாட்டின் தலைமை பெற்றவன்
-
வைகைக்கோமான்
(male)
வைகையின் அரசன் (பாண்டியன்)
-
வைகைச்சுடர்
(male)
வைகை ஆற்றுப் பகுதியில் ஒளிர்பவன் / வைகை நாட்டின் புகழ்மிக்கவன்.
-
வைகைச்செம்மல்
(male)
வைகை நாட்டில் சிறந்து விளங்கும் மேன்மையாளர்
-
வைகைச்செல்வன்
(male)
வைகை நதி போன்ற தூய்மையும், வற்றாத வளமும் கொண்ட மேன்மையான மகன்
-
வைகைச்செல்வி
(female)
மதுரையின் வைகை நதியைப் போன்று தெளிவும் சீரும் செழிப்பும் உடைய செல்வி
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
