VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வைகைத்தங்கை
(female)
மதுரையை வளமாக்கும் வைகையைப் போன்று இளமையானவர்
-
வைகைத்தமிழ்
(male)
வைகைக் கரையில் செழித்த தமிழ்/ மதுரையில் சிறந்த சங்கத் தமிழ் போன்றவர்
-
வைகைத்தலைவி
(female)
மதுரைக்கு வளம் சேர்க்கும் வைகையைப் போல சிறந்தவர்
-
வைகைத்தாய்
(female)
மதுரை மக்களைக் காக்கும் தாய் போன்றவர்
-
வைகைத்தூயோள்
(female)
வைகை நீரினைப் போன்று தூய்மையானவர்
-
வைகைத்தென்றல்
(female)
வைகைத் தென்றல் போல் இனிமையும் அமைதியும் கொண்டவன்
-
வைகைத்தேவன்
(male)
வைகை நாட்டை (பாண்டிய நாட்டை) ஆளும் தலைவன் / வைகை ஆற்றுக்குரிய இறைவனாகிய சிவபெருமான்
-
வைகைத்தேவி
(female)
மதுரை நகருக்குத் தலைவி போன்றவர்
-
வைகைத்தையல்
(female)
மதுரை மாநகரில் வாழும் சிறந்தவர்
-
வைகைத்தோகை
(female)
வைகை ஆற்றின் கரையில் வாழும் இளம்பெண்
-
வைகைநங்கை
(female)
வைகைப் பகுதியில் வாழும் பெண்களுள் சிறந்தவர்.
-
வைகைநம்பி
(male)
வைகை நாட்டின் நம்பிக்கைக்குரிய தலைவன்
-
வைகைநல்லாள்
(female)
வைகைப் பகுதியில் வாழும் இனிய பண்புடையவர்.
-
வைகைநாச்சி
(female)
வைகை நதியின் தன்மையை தன்னில் தாங்கிய நாயகி
-
வைகைநாடன்
(male)
வைகை நதியோரம் உள்ள நாட்டை ஆள்பவன்/ பாண்டியன்/ சிவபெருமான்
-
வைகைநாயகி
(female)
வைகை நதியின் நாயகி
-
வைகைநெஞ்சள்
(male)
வைகை ஆறு போன்ற நெஞ்சம் படைத்தவன்
-
வைகைநேயன்
(male)
வைகை நாட்டின் அன்புக்குரிய பண்பாளன்
-
வைகைப்பாண்டியன்
(male)
வைகையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய மன்னன்
-
வைகைப்பிள்ளை
(male)
வைகை ஆற்றின் குழந்தையாகிய மதுரையைப்போல் சிறந்தவர்
-
வைகைப்புகழ்
(male)
வைகையைப்போல் புகழ் பெற்றவர்
-
வைகைப்புணை
(male)
வைகை ஆற்றைப்போல் பிறருக்கு உதவுபவர்
-
வைகைப்புனல்
(male)
மதுரைக்கு வளம் சேர்க்கும் வைகை நீரினைப்போல் சிறந்தவர்
-
வைகைப்புலவன்
(male)
வைகை நாட்டை அலங்கரிக்கும் புலமை பெற்றவன்
-
வைகைப்பூவை
(female)
வைகை ஆற்றங்கரையில் மலர்ந்துள்ள மலரினைப்போல் மென்மையானவர்
-
வைகைப்பெண்
(female)
வைகை ஆற்றைப்போல் சிறந்தவர்
-
வைகைப்பெண்டு
(female)
வைகையைப்போல் புகழ்பெற்ற பெண்
-
வைகைப்பொன்னி
(female)
வைகையும் காவிரியும் ஒருங்கே பெற்ற வளமுடையவர்
-
வைகைப்பொழில்
(male)
மதுரையை அழகாக்கும் பூந்தோட்டம் போன்றவர்
-
வைகைமகள்
(female)
சிறப்பு பொருந்திய வைகையின் மகள் போன்றவர்
-
வைகைமங்கை
(female)
வைகை நதியைப்போல் சிறந்தவர்
-
வைகைமடந்தை
(female)
அழகிய வைகையாற்றினைப் போன்றவர்
-
வைகைமணி
(male)
வைகையைப்போல் அழகுடையவர்
-
வைகைமதி
(female)
வைகை பாயும் மதுரைக்கு ஒளி சேர்ப்பவர்
-
வைகைமன்னன்
(male)
வைகை நதியோரம் உள்ள நாட்டை ஆளும் அரசன்
-
வைகைமயில்
(female)
வைகையைப்போல் அழகுடையவர்
-
வைகைமலர்
(female)
வைகைச்சோலையில் பூத்த மலரினைப் போன்றவர்
-
வைகைமாறன்
(male)
வைகை மரபில் பிறந்த வீரத் தன்மையுடையவன்
-
வைகைமுதலி
(female)
வைகை ஆறு பாயும் பகுதியின் முதன்மையானவர்
-
வைகைமுதல்வி
(female)
வைகை பாயும் பகுதிக்குத் தலைவி/மதுரையை ஆள்பவர்
-
வைகைமுத்து
(male)
வைகை ஆற்றில் விளைந்த முத்தினைப் போன்றவர்
-
வைகைமுறுவல்
(male)
வைகையாற்றின் புன்னகைக்கு ஒப்பானவர்
-
வைகைமுல்லை
(male)
வைகை ஆற்றங்கரையில் மலர்ந்துள்ள முல்லை மலரினைப்போல் மென்மையானவர்
-
வைகைமேழி
(male)
நிலத்தை உழுது வளமாக்கும் வைகைமேழி போன்றவர்
-
வைகைமைந்தன்
(male)
வைகை நாட்டைச் சேர்ந்த மகன் / வைகை நாட்டின் இளவரசன் போன்றவன்
-
வைகைமொழி
(male)
வைகை மொழிபோல் இனிய சொற்கள் பேசும் நாவன்மையாளர்
-
வைகையணி
(male)
வைகை ஆற்றின் அழகுக்கு நிகரானவர்
-
வைகையண்ணல்
(male)
வைகைக் கரையில் உள்ள சிறந்த தலைவன் / மதுரையின் பெருமைக்குரியவன்
-
வைகையன்னை
(female)
வைகை ஆற்றைப்போல் அனைவரையும் வாழவைப்பவர்
-
வைகையமுதன்
(male)
வைகை போல் இனிமையும் அமுதத்தன்மையும் கொண்டவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
