VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வைகையமுது
(female)
வைகையின் வயலில் விளைந்த அமுதம் போன்றவர்
-
வைகையம்மா
(female)
வைகையாகிய தாய்க்கு ஒப்பானவர்
-
வைகையம்மை
(female)
வைகையாகிய தாய்க்கு ஒப்பானவர்
-
வைகையரசன்
(male)
வைகை பாயும் நாட்டை ஆளும் அரசன் போன்றவன்
-
வைகையரசு
(male)
வைகை நாட்டின் அரசியல் தன்மை பெற்றவன்
-
வைகையரி
(male)
வைகை ஆறு பாய்ந்து உருவாக்கும் நெற்கதிர் போன்றவர்
-
வைகையருவி
(male)
வைகை ஆற்றுக்குரிய அருவியின் வேகமும், குளிர்ச்சியும் கொண்டவன்
-
வைகையலை
(male)
வைகையின் அலையைப்போல் தூய்மையானவர்.
-
வைகையழகி
(female)
வைகை ஆற்றினைப்போல் அழகுடன் திகழ்பவர்
-
வைகையழகு
(female)
வைகையைப்போல் அழகுடையவர்
-
வைகையாள்
(female)
வைகையைப்போல் வளம் கொண்டவர்
-
வைகையிசை
(male)
வைகையாறு எழுப்பும் இனிய இசை போன்றவர்
-
வைகையினி
(female)
வைகை ஆற்றின் இனிமை போன்றவர்
-
வைகையினியள்
(female)
வைகை ஆற்றைப் போன்று இனியவள்.
-
வைகையினியாள்
(female)
வைகை ஆற்றின் நீரைப்போல் இனியவர்
-
வைகையிறைவி
(female)
வைகையாறு பாயும் இடத்தின் தலைவி போன்றவள்
-
வைகையூரன்
(male)
வைகை ஊரின் பெருமையைச் சுமந்தவன்
-
வைகையெயினி
(female)
வைகை ஆற்றின் கரையில் வாழும் இளம்பெண்
-
வைகையெழிலி
(female)
வைகை ஆற்றின் சோலைகளில் தவழும் மேகம் போன்றவர்
-
வைகையெழில்
(male)
வைகை ஆற்றின் அழகு.
-
வைகையேரி
(male)
வைகையால் உருவான ஏரிபோல் பயன் தருபவர்.
-
வைகைவயல்
(female)
வைகையால் வளமான வயல் போன்றவர்
-
வைகைவயல்
(male)
வைகையால் வளமான வயல் போன்றவர்
-
வைகைவல்லி
(female)
வைகை ஆற்றின் கரையில் வாழும் இளம்பெண்
-
வைகைவளவன்
(male)
வைகை நாட்டின் வளத்தையும் செழிப்பையும் உடையவன்
-
வைகைவள்ளி
(female)
வைகையின் மெல்லிய கொடி போன்றவர்
-
வைகைவழுதி
(male)
வைகையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய மன்னன்
-
வைகைவாணன்
(male)
வைகை நாட்டை ஆளும் பெருமைக்குரியவன்
-
வைகைவாணி
(female)
வைகை பாயும் மதுரை நகரின் கலைமகள் போன்றவர்
-
வைகைவாளை
(male)
வைகையில் நீந்தும் மீன்போன்றவர்
-
வைகைவிறல்
(male)
வைகை நாட்டின் வீரமும் ஆற்றலும் கொண்டவன்
-
வைகைவீரன்
(male)
வைகை நாட்டைச் சேர்ந்த வீரன்/ பாண்டிய நாட்டுப் படையில் சிறந்து விளங்கிய வீரனைப் போன்றவன்
-
வைகைவெற்பன்
(male)
வைகை ஆற்றின் மலைநாடன்
-
வைகைவேங்கை
(male)
வைகை நாட்டின் வீரத்தையும் வேங்கைப் போல வலிமையையும் கொண்டவன்
-
வைகைவேந்தன்
(male)
வைகை நாட்டை ஆளும் வேந்தன்/ வைகையைத் தன் அடையாளமாகக் கொண்ட பாண்டிய மன்னனைப் போன்றவன்
-
வைகைவேய்
(male)
வைகைக்கரையில் விளைந்த மூங்கிலைப் போன்று வளமானவர்
-
வைகைவேரல்
(male)
வைகைக்கரையில் விளைந்த மூங்கிலைப் போன்று வளமானவர்
-
வைகைவேரி
(male)
வைகையாற்றுப் பகுதியின் தேன்போல் இனிமையானவர்
-
வைகைவேலன்
(male)
வைகை நாட்டின் வேல் ஏந்திய வீர மரபைச் சேர்ந்தவன்
-
வைகைவேல்
(male)
வைகை பாயும் ஊரில் வாழும் வேலேந்தியவர்
-
வைப்பு
(male)
பக்தர்கள் தங்கள் உள்ளத்தில் வைத்துக் காப்பாற்றும் இறைவன் / பக்தர்களுக்குப் புகலிடமாக இருப்பவன்.
-
வையகமணி
(female)
உலகுக்கு மணி போன்றவள்
-
வையகவயிரமணி
(female)
உலகமே போற்றும் வைரம் போன்ற மணியாக மின்னும் பெண்
-
வையத்தரசி
(female)
முழு உலகையும் ஆளும் அரசி
-
வையத்தரசு
(male)
உலகம் முழுமைக்கும் அரசனைப் போன்று சிறந்து விளங்குபவர்.
-
வையநம்பி
(male)
உலகம் போற்றும் உயர்ந்த மனிதர்
-
வையன்
(male)
உலகமாக இருப்பவர் / உலகைப் படைத்தவர்
-
வையமகள்
(female)
பூமி அன்னையின் கருணையையும், வளத்தையும் குறிக்கும் பெயர்
-
வையவன்
(male)
உலகத்தில் சிறந்தவன்
-
வையை
(female)
மதுரையில் ஓடும் ஆறு "வையை குழ்ந்தவளங்கெழு வைப்பின்" (புறநா. 71, 10)
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
