True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › YA Letter Tamil Baby Names | TrueTamil

YA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ya letter.

Total Names: 190



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • யாணர்மேழி (male)
    செல்வவளம் தரும் ஏர்
  • யானைநாடன் (male)
    யானை போன்ற வலிமையும் தைரியமும் உடைய தலைவர்.
  • யானையாற்றலன் (male)
    வலிமை பொருந்தியவர்
  • யானையூரன் (male)
    யானை போன்ற வலிமையும் வீரத்தன்மையும் உடைய ஊரின் தலைவர்.
  • யானைவலவன் (male)
    யானைபோல் பலம் கொண்ட வெற்றியாளர்
  • யானைவளத்தன் (male)
    யானை போன்ற வலிமையும் துணிச்சலும் செழிப்பும் உடையவர்.
  • யாப்பணியாளன் (male)
    செய்யுளையே/ சிறந்த கவிதைகளையே அணியாகக் கொண்டவன்
  • யாழடியான் (male)
    யாழின் இசைக்கு அடிபணிந்தவர் /ஆன்மீகமாக பக்தியுள்ளவர் .
  • யாழணங்கு (female)
    யாழின் தெய்வம், யாழ்-இசைக்கருவி
  • யாழண்ணல் (male)
    யாழ் இசைப்பதில் முதன்மையானவர்
  • யாழன் (male)
    யாழினை உடையவர் / இசைப்பவர்.
  • யாழன்னை (female)
    யாழ் மீட்டும் தாய்/கலைமகள்
  • யாழன்பன் (male)
    யாழ் இசைப்பதில் விரும்பமுடையவர்
  • யாழப்பன் (male)
    யாழ் இசையில் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
  • யாழமுதன் (male)
    யாழிசை போன்று இனிமையானவர்
  • யாழமுது (male)
    யாழின் இசை போல் இனிமையான தன்மை கொண்டவர்.
  • யாழம்மா (female)
    யாழின் தாய்
  • யாழரசன் (male)
    யாழ் மீட்டுவதில் சிறந்தவர்
  • யாழரசி (female)
    யாழின் அரசி
  • யாழரசு (male)
    யாழ் இசையில் தலைமை பெற்றவர்.
  • யாழருவி (female)
    யாழ்கொண்டு மிகுதியான பண் இசைப்பவர்
  • யாழறிஞன் (male)
    யாழ் இசையில் அறிஞன்
  • யாழலை (male)
    யாழிசையின் அலை போன்றவன்
  • யாழழகன் (male)
    யாழ் இசையின் இனிமையும் அழகும் ஒருங்கே பெற்றவர் .
  • யாழழகி (male)
    யாழிசையில் தனித் திறமை வாய்ந்தவர் /யாழிசையில் வல்ல அழகான பெண்
  • யாழவன் (male)
    யாழ் இசையைப் போன்றவன்
  • யாழவர்கோன் (male)
    யாழ் இசைப்பதில் அரசன்
  • யாழிசை (female)
    யாழின் இசை போன்றவள்
  • யாழிசை அறிவன் (male)
    யாழின் வகைத்திறம் அறிந்து இன்னிசை மீட்டும் திறன் வாய்ந்தவர்.
  • யாழிசைஏந்தல் (male)
    யாழின் இனிய இசையைப் போன்ற மென்மையான பண்புகளைக் கொண்ட உயர்ந்த தலைவர்
  • யாழிசைச்செல்வன் (male)
    யாழிசையின் இனிமையும் செல்வச் செழிப்பும் கொண்டவர்.
  • யாழிசைமணி (male)
    யாழிசை போன்ற இனிமையும், மாணிக்கத்தைப் போன்ற மதிப்பும் கொண்டவர்
  • யாழிசைமொழி (female)
    யாழின் இசையைப் போல பேசுபவள்
  • யாழிசைவாணன் (male)
    யாழிசையின் இனிமை நிறைந்தவர்; நல வாழ்வு வாழும் சிறப்புடையவர்.
  • யாழிதத்தன் (male)
    இசைக்கருவியை உடையவர்/உடல் பருத்தவர்
  • யாழினி (female)
    யாழ் போல இனியவள்
  • யாழினியன் (male)
    யாழின் இசை போன்ற இனிமையானவர்.
  • யாழினியாள் (female)
    யாழ் மீட்டுவதில் வல்லவர்/யாழ் இசையால் இனிமை சேர்ப்பவர்
  • யாழின்பன் (male)
    யாழிலிருந்து பிறக்கும் இசைபோல் இனிமையானவர்
  • யாழூரன் (male)
    யாழின் இசை போன்ற இனிமையான ஊரினைச் சேர்ந்தவர்.
  • யாழூராள் (female)
    யாழ் என்னும் ஊரை சேர்ந்தவள்
  • யாழெழிலன் (male)
    யாழிசை போல் இனிமையானவர்
  • யாழெழிலோன் (male)
    யாழிசை போல் இனிமையானவர்
  • யாழொலி (female)
    யாழிசையின் ஒலியைப் போன்றவள்
  • யாழேந்தல் (female)
    யாழினை ஏந்துதல்
  • யாழேந்தி (female)
    யாழினை ஏந்தியவள்
  • யாழையன் (male)
    யாழ் மீட்டக் கற்றுத் தருபவர்
  • யாழொலி (female)
    யாழிசையின் ஒலியைப் போன்றவள்
  • யாழோன் (male)
    யாழின் இசையின் தன்மையை உடையவர்.
  • யாழோவியம் (male)
    யாழ் இசையில் தனித்திறமை மிக்கவர்

Page 1 of 4 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube