YA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ya letter.
Total Names: 190
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
யாழ்
(male)
யாழ் போன்றவர்/யாழ் இசைபோல் இனியவர்
-
யாழ்அரசன்
(male)
இசைக்கருவியான யாழை மீட்டுவதில் சிறந்தவன் (இசை அரசன்)
-
யாழ்குமரி
(female)
யாழின் கலைநயம் கொண்ட இளம் பெண்
-
யாழ்க்கதிரன்
(male)
யாழிசையில் சூரியன் போன்றவன்
-
யாழ்க்கதிரவன்
(male)
யாழிசையில் சூரியன் போன்றவன்
-
யாழ்க்கதிரோன்
(male)
யாழிசையில் சூரியன் போன்றவன்
-
யாழ்க்கதிர்
(male)
யாழின் இசை போல் ஒளிர்பவர் / இசையும் ஒளியும் இணைந்த அழகானவர்.
-
யாழ்க்கலை
(female)
யாழின் கலைநயம்
-
யாழ்க்கலைஞன்
(male)
யாழ் இசைப்பதில் சிறந்தவர்
-
யாழ்க்கிளி
(female)
யாழ் மீட்டும் கிளி போன்ற பெண்
-
யாழ்க்குன்றன்
(male)
யாழின் இசைபோல் இனிமையும் உறுதியும் கொண்டவர்.
-
யாழ்க்குமரன்
(male)
யாழின் இசையும் இளமையும் ஒருங்கே பெற்றவர்.
-
யாழ்க்குயில்
(female)
யாழ் என்கிற ஊரைச் சேர்ந்த குயில் போன்ற பெண்/யாழ் இசைக்கும் குயில் போன்ற பெண்
-
யாழ்க்குரிசில்
(male)
யாழ் மீட்டுவதில் வல்லவர்
-
யாழ்க்கொடியோன்
(male)
யாழிசைப்பதில் வல்லமை பெற்றவர்
-
யாழ்க்கோ
(male)
நால்வகை யாழினையும் இசைப்பதில் வல்லவர்
-
யாழ்க்கோன்
(male)
யாழ் இசையின் அரசர்.
-
யாழ்க்கோமான்
(male)
யாழ் இசையின் இனிமையும் வீரமும் கொண்டவர்.
-
யாழ்க்கோவன்
(male)
நால்வகை யாழினையும் இசைப்பதில் வல்லவர்
-
யாழ்ச்சுடரோன்
(male)
யாழிசைப்பதில் வல்லமை பெற்றவர்
-
யாழ்ச்சுடர்
(male)
யாழின் இசையால் ஒளிர்பவர்.
-
யாழ்ச்செம்மல்
(male)
யாழிசைப்பதில் சிறந்தவர்
-
யாழ்ச்செல்வன்
(male)
யாழின் இனிமையும் செல்வமும் உடையவர்.
-
யாழ்ச்செல்வி
(female)
யாழ் இசை போன்ற இனிய மகள்
-
யாழ்ச்செழியன்
(male)
யாழிசையில் வல்ல பாண்டியன்
-
யாழ்ச்சேய்
(male)
யாழிலிருந்து பிறக்கும் இசைக்கு ஒப்பானவர்
-
யாழ்ச்சேரன்
(male)
யாழின் இனிமையும் கலைநயமும் உடைய உயரிய தலைவர்.
-
யாழ்ச்சோழன்
(male)
யாழ் மீட்டும் சோழ மன்னருக்கு ஒப்பானவர்
-
யாழ்தேவி
(female)
யாழ் இசைத் தெய்வம்
-
யாழ்த்தகையன்
(male)
யாழின் இனிமையும் கலைச் சிறப்பும் திறமையும் கொண்டவர்.
-
யாழ்த்தங்கை
(female)
யாழ் இசையில் வல்லமை உள்ளவர்
-
யாழ்த்தமிழன்
(male)
யாழிலிருந்து பிறக்கும் இசை போன்று இனியவர்
-
யாழ்த்தமிழ்
(male)
யாழின் இனிமையும் தமிழ் மொழி வளமும் பெற்றவர்.
-
யாழ்த்தம்பி
(male)
யாழினை இசைக்கும் இளையோன்
-
யாழ்த்திருவன்
(male)
யாழிசையில் சிறந்தவன்
-
யாழ்த்திறத்தன்
(male)
யாழிசையில் திறம் பெற்றவன்
-
யாழ்த்திறலோன்
(male)
யாழிசையில் திறம் பெற்றவன்
-
யாழ்த்திறல்
(male)
யாழின் இனிமையும் கலைநயமும் கொண்ட திறமையானவர்.
-
யாழ்த்துணை
(male)
யாழிசை போல் மகிழ்வைத் தருபவர்
-
யாழ்த்துணைவன்
(male)
யாழின் இனிமையும் கலைநயமும் உடைய துணைவர்.
-
யாழ்த்துரை
(male)
யாழ் இசைப்பதில் முதன்மையானவர்
-
யாழ்த்தூயோன்
(male)
யாழின் இனிமையும் தூய்மை தன்மையும் உடையவர்.
-
யாழ்த்தென்றல்
(female)
யாழிசை போல் மென்மையானவர்
-
யாழ்த்தேவன்
(male)
யாழின் இனிமையும் கலை ஆதிக்கமும் கொண்டவர்.
-
யாழ்த்தோன்றல்
(male)
யாழிசையின் தலைவர்
-
யாழ்நகை
(female)
யாழிசை போன்ற இனிய நகை (சிரிப்பு)
-
யாழ்நங்கை
(female)
யாழ் இசையைப் போல இனிமையான குணமும், மென்மையான பேச்சும் கொண்ட பெண்
-
யாழ்நம்பி
(male)
யாழ் இசையில் முழுமையுற்றவர்.
-
யாழ்நல்லோன்
(male)
யாழிசைபோல் இனிய பண்புடையவர்
-
யாழ்நாயகி
(female)
யாழ் இசையின் தலைவி
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
