True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Popular Tamil Baby Names | TrueTamil

Popular Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Most popular Tamil baby names chosen by parents.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வான் வளத்தன் (male)
    வான் மேகம் உலகை வளமாக்குவது போல தானும் விளங்கும் சிறப்பு வாய்ந்தவர்.
  • வான்முல்லை (male)
    மேன்மையான முல்லை மலர் போன்றவர்
  • வான்முத்து (male)
    வானின் மழைத் துளி
  • வான்முகை (female)
    மேன்மையான மொட்டு போன்றவர்
  • வான்முகில் (male)
    வானத்தில் உள்ள மேகம் போன்றவர்
  • வான்முகிலன் (male)
    வானத்திலுள்ள மேகம்போன்றவர்/பரந்துவிரிந்த இடம்.
  • வான் மழைமங்கை (female)
    உயர்ந்த மழைநலனைக் கொண்ட இளம்பெண்
  • வான் மழைப்பொன்னி (female)
    பொன்னான மழையைப் போன்றவள்
  • வான் மழைநம்பி (male)
    வான்மழை மேகம் போல பயன் தந்து எல்லோராலும் விரும்பப்பட வாழ்பவர்.
  • வான் மழைநங்கை (female)
    வான் மழை பெண்ணைப் போன்றவள்
  • வான் மழைத்தாய் (female)
    வான் மழைத்தாயைப் போன்றவள்
  • வான் மழைத்தங்கம் (female)
    வான் மழை பொன்னைப் போன்றவள்
  • வான் மழைச்செல்வி (female)
    வான் மழையின் அரசி
  • வான் மழைச்செல்வன் (male)
    வான்மழை போன்ற கொடைத்தன்மையும், தூய்மையும் கொண்ட செல்வம்
  • வான் மழைக்காவிரி (female)
    வான் மழையே காவிரியாக பொழிவதைப் போன்றவள்
  • வான் மழைஅரசி (female)
    வான் மழையின் அரசி
  • வான் மழைஅணங்கு (female)
    வான்மழையான தெய்வம் போன்ற பெண்
  • வான் மழை (female)
    வானிலிருந்து வரும் மழை போன்றவள்
  • வான்மலர்க்குழலி (female)
    தேவலோகத்து மலர்களைச் சூடிய கூந்தலை உடையவள்
  • வான்மலர்க்கண்ணி (female)
    தேவர்கள் சூடும் கற்பக மலர் மாலையை அணிந்தவள் /விண்ணுலக மலர் போன்ற கண்களை உடையவள்
  • வான்மலர் (female)
    வானத்தில் மலர்ந்தது போல அழகிய மலர்
  • வான்மயில் (female)
    அழகிய மயில் போன்றவள்
  • வான்மதியழகி (female)
    மேகமற்ற வானில் தெரியும் முழு நிலவைப் போன்ற தெளிவான அறிவும் அழகும் உடையவர்
  • வான்மதி (female)
    வானில் ஒளிரும் நிலவைப் போன்றவள்
  • வான்மணி (male)
    வானில் திகழும் விலைமதிப்பற்ற மணி
  • வான்மணி (female)
    வானில் திகழும் விலைமதிப்பற்ற மணி
  • வான் மடந்தை (female)
    வானம் போல் உயர்ந்தபெண்
  • வான்மங்கை (female)
    வானத்தைப் போன்ற உயர்ந்த பெண்
  • வான்பொழில் (male)
    சிறந்த பூஞ்சோலை போன்றவர்
  • வான்பிறை (male)
    மேன்மையான நிலவு போன்றவர்
  • வான்நிலா (female)
    வானில் ஒளிரும் இனிய நிலா
  • வான்நிலவு (female)
    வானில் ஒளிரும் நிலவு
  • வான் நிலவன் (male)
    அழகிய நிலவினைப் போன்றவன்
  • வான்சுனை (male)
    மேன்மைமிக் நீரூற்று போன்றவர்
  • வான்சுடர் (male)
    மேன்மையான சுடர்
  • வான்கோதை (female)
    உயர்வான பூமாலை/மேன்மையான சேரன்
  • வான்குழலி (female)
    சிறந்த கூந்தலை உடையவர்
  • வான்குயில் (female)
    வானில் கூவும் குயிலைப் போன்றவள்
  • வான்கலை (male)
    உயர்வான கலைஞர்/அழகான மான் போன்ற பெண்
  • வான்கதிர் (male)
    உயர்வான கதிர் /உயர்ந்த சூரியன்
  • வானின்பன் (male)
    வானம் தரும் இன்பத்தைப் போன்ற மகிழ்ச்சிக்குரியவர்
  • வானிளவரசு (male)
    நன்மை / பெருமை / அழகு / நேர்மை
  • வானன்பு (male)
    வானளாவிய அன்புடையவர்
  • வானழகி (female)
    வானுலகத்தின் அழகி//உயர்வான அழகி
  • வானவன்மாதேவி (female)
    தலைசிறந்த பேரரசி
  • வானவன் (male)
    தேவன் / பிரமன் / இந்திரன் / சூரியன் / சேரஅரசன்
  • வானவள் (female)
    வானத்தில் உள்ளவள்/தேவதை
  • வானவரம்பன் (male)
    வானமே எல்லையாகக் கொண்டு புகழ் பரப்பி வாழும் சிறப்புடையவர்.
  • வானருவி (female)
    வானத்திலிருந்து வீழும் அருவி போன்றவள்
  • வானரசு (male)
    மண்ணுலகம் மட்டுமன்றி விண்ணுலகையும் ஆளும் அரசனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்

« Prev Page 25 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube