Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வானரசி
(female)
வானுலகத்தின் அரசி
-
வானம்பாடி
(male)
வானம்பாடி இசைப்பறவை போன்றவன்
-
வானமுகிலன்
(male)
வானத்தின் மேகத்தைப் போன்றவன்
-
வானமாமலை
(male)
நாங்குநேரியில் கோயில் கொண்டுள்ள திருமால் போன்று அழகும் குணமும் உடையவன்
-
வானமாதேவி
(female)
வானத்தின் அரசி
-
வானமலர்
(female)
கற்பனைக்கு எட்டாத பேரழகையும், தூய்மையையும் உடையவள்
-
வானமங்கை
(female)
வானைப் போன்ற உயர்ந்த இளம்பெண்
-
வாள்வேந்தன்
(male)
வெற்றி வாளேந்திய அரசர்
-
வாள்வீரன்
(male)
போரில் துணிவும், வீரமும், ஆற்றலும் கொண்ட வீரர்,
-
வாள்விறல்
(male)
வீரம் பொருந்திய வெற்றியாளர்
-
வாள்வாணி
(female)
ஒளிபொருந்திய கலைமகள்
-
வாள்வாணன்
(male)
வாள் போன்ற வீரமும் அறிவும் கொண்டவர்.
-
வாள்வளவன்
(male)
ஒளி பொருந்திய வாளினை ஏந்திய சோழ மன்னர்
-
வாள்வளத்தன்
(male)
வாளேந்திய வளமுடையவர்.
-
வாள்வல்லாள்
(female)
வாட்போரில் வல்லமை கொண்டவள்
-
வாள்வலவன்
(male)
வலிமை மிக்க வெற்றியாளர்
-
வாளொளி
(male)
வாளின் ஒளி போன்றவர்/அழகானவர்/புகழ் மிக்கவர்
-
வாளினி
(female)
ஒளி பொருந்திய இனியவர்
-
வாளழகி
(female)
ஒளிபொருந்திய அழகி
-
வாளரசி
(female)
ஒளிபொருந்திய அரசி/அழகான அரசி
-
வாழ்வுமங்கை
(female)
செழிப்பான வாழ்வைத் தருபவள்
-
வாழ்வுடையப்பன்
(male)
வாழ்வுடையவர் / சிறப்பு / செல்வம்
-
வாழ்வுடைநம்பி
(male)
அனைத்து வளங்களும் நிறைந்த வாழ்க்கையைக் கொண்ட அனைவராலும் விரும்பப்படும் சிறந்த ஆண்மகன்
-
வாழ்வாளன்
(male)
வாழ்வுடையன் / சிறப்பான வாழ்வு / செல்வம்.
-
வாழ்வாளவன்
(male)
செழிப்பான வாழ்வைக் கொண்டவன் / செழுமையான ஆட்சியைக் கொண்ட சோழ மன்னன்
-
வாழ்வரசு
(male)
வாழ்வில் அரசன் போன்றவன்
-
வாழ்வரசி
(female)
வாழவைக்கும் அரசி
-
வாழ்வரசன்
(male)
வாழ்வைச் சிறப்பாக நடத்தும் அரசன்; வெற்றிகரமாக வாழ்பவர்.
-
வாழ்முனி
(male)
நல்வாழ்வு தரும் தவ வலிமை மிக்க தலைவன்
-
வாழ்முத்து
(male)
வாழ்வில் முத்தொளி போன்றவன்
-
வாழ்முதல்
(male)
வாழ்க்கைக்கான ஆதாரம் / உயிர்களின் இருப்பிற்கான மூலமானவன் - சிவன்
-
வாழவைத்தாள்
(female)
வாழ்க்கை நல்கும் பெண்
-
வாழவந்தான்
(male)
சிறப்பான வாழ்வை வாழ்வதற்காக இப்புவியில் தோன்றியவன்
-
வாலைக்குமரி
(female)
இளம்பெண்
-
வாலிழைப்பாகன்
(male)
அழகிய அணிகலன் அணிந்தவளைத் தனது பாகமாகக் கொண்ட இறைவன்
-
வாலிழைபாகன்
(male)
"தூய அணிகலன்கள் அணிந்த உமாதேவியைத் தன் உடலில் ஒரு பாதியாகக் கொண்ட" சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
-
வாலியோன்
(male)
கிட்கிந்தை மன்னனாகிய வாலியைப் போன்ற வலிமை கொண்ட சிறப்பு உடையவர்.
-
வாலறிவன்
(male)
தூய்மையான அறிவுடையவர்|வடிவானவர் | முழுமையான அறிவு கொண்டவர்.
-
வாலம்மை
(female)
பெருமையோடு உள்ள தாய்
-
வாலம்மாள்
(female)
ஒளிவிடும் அழகிய இளம் பெண், வால்-இளமை,தூய்மை,பெருமை "தாலப் புல்லின் வால் வெண்டோட்டு" (சிலப்.16,35)
-
வார்ச்சடி அரன்
(male)
நீண்ட சடையைக் கொண்ட அரன் - சிவன்
-
வார்சடையன்
(male)
நீண்டு தொங்கும் சடைமுடியை உடையவன்
-
வார்குழலி
(female)
நீளமான, அலங்கரித்த கூந்தலுடையவள்
-
வாரிவெற்றி
(male)
கடலளவு வெற்றி கொண்டவர்
-
வாரிவாணி
(female)
(கடலளவு )கலைத்திறன் மிக்கவர்
-
வாரிவல்லி
(female)
நெய்தல் நிலப்பெண்/கடலோடுவதில்(பயணத்தில்)திறமை வாய்ந்தவர்
-
வாரியொளி
(male)
கடலின் புகழ்/கடலின் அழகு
-
வாரியையன்
(male)
செழிப்பும், வளமும் தரும் உயர்ந்த பண்புகள் கொண்ட பெருமைமிக்கவர்.
-
வாரியெழினி
(male)
கடைவள்ளல் எழினிபோல் செல்வச் சிறப்பு மிக்கவர்
-
வாரியெழிலோன்
(male)
அழகும் பெருமையும் கொண்ட செழிப்புடையவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
