Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வாரியெழிலி
(female)
(கடல்) கருநிற மேகம் போன்றவர்
-
வாரியெழிலன்
(male)
செல்வமும் அழகும் மிக்கவர்
-
வாரியாள்
(female)
கடலுக்கு உரியவள்
-
வாரியழகி
(female)
கடலின் அழகி/பெரிய அழகி
-
வாரியழகன்
(male)
நற்பண்பும், அழகும்,செழிப்பும் உடையவர்.
-
வாரியரன்
(male)
செல்வத்திற்கு அரசன்
-
வாரியரசி
(female)
கடலரசி
-
வாரியமுதன்
(male)
உயிர் மருந்து போன்றவர்
-
வாரியப்பன்
(male)
மக்களுக்கு நலனையும் வளத்தையும் தரும் ஆளுமைமிக்கவர்.
-
வாரியண்ணல்
(male)
செல்வ வளமிக்க தலைவர்
-
வாரிமுரசு
(male)
கடல் போல சொல்வன்மை கொண்டவர்
-
வாரிமுத்து
(male)
முத்தினைப் போன்று செழிப்பும் வளமும் மதிப்புமிக்கவர்.
-
வாரிமுத்தன்
(male)
சிறப்பு வாய்ந்த திருமாலுக்கு ஒப்பானவர்
-
வாரிமாறன்
(male)
செழிப்பும் வளமும் தரும் துணிவுடையவர்.
-
வாரிமணி
(male)
அழகும் செல்வமும் உடையவர்
-
வாரிப்படை
(male)
செல்வத்தைப் படையாக உடையவன்
-
வாரிநெஞ்சன்
(male)
செல்வத்தை வாரி வழங்கும் மனமுடையவர்.
-
வாரிநாடன்
(male)
செல்வச் சிறப்புடைய குறுநிலத் தலைவர்
-
வாரிநம்பி
(male)
வளமும் செழிப்பும் தரும் நம்பிக்கையுடையவர்.
-
வாரித்தேவன்
(male)
செல்வத்தின் இறைவன்
-
வாரித்தம்பி
(male)
செல்வம் உடையவர்
-
வாரிச்செம்மல்
(male)
வளமும் செழிப்பும் வழங்கும் உயர்ந்தவர்.
-
வாரிக்குழலி
(female)
(கடல்) கருநிறக் கூந்தலை உடையவர்
-
வாரிக்குமரன்
(male)
செல்வச் செழிப்பு மிக்கவர்
-
வாரணத்துரிவையான்
(male)
யானையின் தோலை ஆடையாகப் போர்த்தியவன் - சிவன்
-
வாரணத்துரியன்
(male)
யானையின் தோலை உரித்தவன் (சிவபெருமான்)
-
வாய்மையன்
(male)
உண்மை வழியில் நடப்பவன்
-
வாய்மூர்நாதன்
(male)
திருவாய்மூர் என்னும் திருத்தலத்தின் தலைவன்
-
வாயிலார்
(male)
திறமை / வலிமை / காரணம்.
-
வாயான் ( வாய்மையான்)
(male)
வாய்மை ( உண்மை பேசும்) உடையவன் - சிவன் / வாய்மையே வடிவானவன் /உண்மைவடிவானவன்
-
வாமன்
(male)
சிவபிரான் / அருகன் / புத்தன்
-
வாமதேவன்
(male)
சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் வடதிசை நோக்கி அமைந்த திருமுகத்தைக் குறிக்கும் பெயர்
-
வாண்மொழி
(male)
புகழ் பெற்ற மொழி/ புகழ் பெற்ற சொல்
-
வாண்முல்லை
(female)
ஒளிபொருந்திய முல்லைப்பூ போன்றவர்/அழகான முல்லை மலர் போன்றவர்
-
வாண்முடி
(male)
ஒளிபொருந்திய மணிமுடி போன்றவர்
-
வாண்முகிலி
(female)
ஒளிபொருந்திய மேகம் போன்றவர்/அழகான மேகம் போன்றவர்
-
வாண்மயில்
(female)
ஒளிபொருந்திய மயில்/அழகான மயில் போன்றவள்
-
வாண்மணி
(male)
ஒளிபொருந்திய மாணிக்கம்/அழகான மாணிக்கம்
-
வாண்மங்கை
(female)
ஒளிபொருந்திய மங்கை/அழகான பெண்
-
வாணிலவு
(female)
அழகான நிலவு/ஒளிபொருந்திய நிலவு
-
வாணி
(female)
கலைமகள்
-
வாணன்
(male)
நல்வாழ்வு வாழ்பவர்
-
வாட்பொறை
(male)
வாளின் வலிமை உடையவன்
-
வாட்டாற்றெழினி
(male)
கடையேழு வள்ளல்களுள் ஒருவராகிய எழினி போன்ற சிறப்புடையவர்.
-
வாட்டாற்றுநாயகன்
(male)
வளமிக்க வாட்டாற்று நிலத்தின் தலைவன்
-
வாட்டாற்றுநம்பி
(male)
கடையேழு வள்ளல்களுள் ஒருவராகிய எழினி போன்று எல்லோராலும் விரும்பப்படுபவர்.
-
வாடாமல்லிகை
(female)
எப்பொழுதும் உயிரோட்டத்துடன் உள்ள மல்லிகை மலர்
-
வாடாமலர்
(female)
எப்பொழுதும் உயிரோட்டத்துடன் உள்ள மலர்
-
வாகைவேள்
(male)
வெற்றியும் ஈகையும் நிறைந்த சிற்றரசருக்கு இணையானவர்
-
வாகைவேல்
(male)
வீரமும் துணிவும் கொண்டு வெற்றி வாகைச் சூடியவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
