Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மெய்மைமொழிஞன்
(male)
உண்மையையே பேசுகின்ற அறிஞன்
-
மெய்மறையன்
(male)
வேதத்தின் உட்பொருளாகிய உண்மையின் வடிவாகத் திகழ்பவர்.
-
மெய்ப்பொருள் நாயகன்
(male)
உண்மையின் தலைவனாகத் திகழ்பவர் ; உண்மை வடிவான கடவுள் போன்றவர்.
-
மெய்ப்பொருள்நம்பி
(male)
உண்மையான மேலான குணங்களைக் கொண்ட சிறந்த மனிதர்
-
மெய்ப்பொருளன்
(male)
உண்மையான பொருளைக் கண்டவன்
-
மெய்ப்பொருளறிவன்
(male)
அழியாத உண்மையை உணர்ந்த பேரறிஞர்
-
மெய்ப்பொருளரசன்
(male)
உண்மைப் பொருளை உணர்ந்து சிறந்து விளங்கும் அரசனைப் போன்றவர்.
-
மெய்ப்பெருமாள்
(male)
உண்மையாளர் / தலைவர் / கடவுள்
-
மெய்ப்புலவன்
(male)
தன்னை அறிந்தவர்/உண்மையின் வலிமையை அறிந்தவர்
-
மெய்ப்புகழன்
(male)
உண்மையான புகழ் உடையவர் / சத்தியத்தின் வழியில் புகழ் பெற்றவர்.
-
மெய்ந்நேயன்
(male)
உண்மையான அன்பு செலுத்துபவர்/நன்மை செய்பவர்
-
மெய்ந்நெஞ்சன்
(male)
உண்மையான நெஞ்சம் கொண்டவர் / உள்ளார்ந்த தூய்மையும் மன உறுதியும் கொண்டவர்.
-
மெய்ந்நாடன்
(male)
உண்மையைப் பேசும் தலைவர்/உடலைச் சரியான முறையில் ஆள்பவர்
-
மெய்ந்நம்பி
(male)
உண்மையை நம்பி நிற்பவர் / சத்தியத்தில் உறுதியானவர்.
-
மெய்ந்நங்கை
(female)
உண்மையான பெண்
-
மெய்நாயகி
(female)
உண்மையின் தலைவி
-
மெய்நம்பி
(male)
சத்தியத்தை உயிர்மூச்சாகக் கொண்ட சான்றோன்
-
மெய்நச்சன்
(male)
உண்மையுடையவர் / ஆசிரியர் / சிறந்தவர்
-
மெய்நங்கை
(female)
உண்மையான பெண்
-
மெய்த்தோகை
(female)
உண்மைத்தன்மை நிறைந்த பெண்
-
மெய்த்தேவி
(female)
தப்பாமல் அருள் புரியும் தெய்வமகள்/ கொற்றவை
-
மெய்த்திறல்
(male)
வலிமை மிகுந்தவர்/வாய்மையில் சிறந்தவர்
-
மெய்த்தமிழ்
(male)
உண்மை தன்மை வாய்ந்த தமிழ்மொழி போன்றவர்
-
மெய்த்தங்கம்
(male)
உண்மை பேசும் தங்கமானவர்
-
மெய்ச்செல்வம்
(male)
உண்மை பேசுதல் என்ற செல்வத்தைக் கொண்டவர்
-
மெய்ச்சுரபி
(male)
பசுபோல அமைதியானவர்
-
மெய்ச்சுடர்
(male)
உண்மையின் ஒளியாக விளங்குபவர் / சத்தியத்தை வெளிப்படுத்தும் ஒளியாக திகழ்பவர்.
-
மெய்க்கோதை
(male)
உண்மையை மாலையாக அணிந்தவர்/உண்மை பேசும் பெண்/மாலையை அணிந்தவர்
-
மெய்க்குரல்
(male)
உண்மையின் குரல்
-
மெய்க்குமரி
(male)
உண்மை பேசும் இளம் பெண்
-
மெய்க்கண்ணி
(female)
உடம்பில் தவழும் பூமாலை போன்றவர்
-
மெய்க்கண்டார்
(male)
உண்மையான பரம்பொருளை நேரில் கண்டவர்
-
மெய்கண்டான்
(male)
வாழ்வின் உண்மைப் பொருளைக் கண்டடைந்தவன்
-
மூவாதியார்
(male)
முதுமையாகாதவர் / இளமையானவர்.
-
மூலன்
(male)
அனைத்திற்கும் ஆணிவேர் போன்றவன்/ அனைத்தின் தொடக்கமாக அமைந்த பரம்பொருள்
-
மூலனார்
(male)
ஆதி மூலமானவர் / திருமூலர்/ கடைச்சங்கப் புலவர்
-
மூத்தவன்
(male)
அன்பு, அறிவு ,அடக்கம் , கருணை ஆகிய நற்பண்புகளில் முதிர்ந்தவர்.
-
மூதெயினனார்
(male)
பழமையானவை / பாலை நிலத் தலைவர்.
-
மூதூர்வேள்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரின் சிற்றரசர்/பழம்பெரும் ஊரில் வீற்றிருக்கும் முருகக் கடவுளுக்கு ஒப்பானவர்
-
மூதூர்வேலன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த வேலன்/ வீரர் / தலைவர்.
-
மூதூர்வேந்தன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரின் அரசருக்கு ஒப்பானவர்
-
மூதூர்வீரன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த வீரர்.
-
மூதூர்விறல்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரின் வெற்றியாளர்
-
மூதூர்வாணன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த ஒளிவீசும் அழகுடையவர்.
-
மூதூர்வளவன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரினை ஆண்ட சோழ மன்னருக்கு ஒப்பானவர்
-
மூதூர்வளத்தன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த செழிப்புடையவர்.
-
மூதூர்வழுதி
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரினை ஆளும் பாண்டிய மன்னர்
-
மூதூர்வலவன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த வல்லவர் / திறமையாளர்.
-
மூதூர்வண்ணன்
(male)
பழம்பெருமை வாய்ந்த நகரில் வாழும் சிறந்தவர்
-
மூதூர்முத்து
(male)
முத்துப் போன்ற அழகும் மதிப்பும் உடைய பழமையான ஊரினைச் சேர்ந்தவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
