Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மூதூர்முத்தன்
(male)
பழம்பெருமை வாய்ந்த நகரில் வாழும் மதிப்பு மிக்கவர்
-
மூதூர்முதல்வன்
(male)
பழமையும் வளமும் கொண்ட ஊரின் தலைவர்.
-
மூதூர்மாறன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரினை ஆளும் பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
-
மூதூர்மாண்பன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த பண்பும் மரியாதையும் கொண்டவர்.
-
மூதூர்மன்னன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரினை ஆளும் மன்னர்
-
மூதூர்மழவன்
(male)
பழமையான ஊரில் வாழும் போர்வீரர்.
-
மூதூர்மல்லன்
(male)
மற்போரில் சிறந்த பழம்பெரும் ஊரினன்
-
மூதூர்மருதன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த மருத நிலத் தலைவர்.
-
மூதூர்மதி
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊருக்கு நிலவு போன்றவர்/ அறிவில் சிறந்த பழைய ஊரினன்
-
மூதூர்மதி
(female)
பழம்பெருமை வாய்ந்த ஊருக்கு நிலவு போன்றவர்/ அறிவில் சிறந்த பழைய ஊரினன்
-
மூதூர்மணி
(male)
பழமையான ஊரில் ஒளிரும் முத்துப் போன்றவர்.
-
மூதூர்ப்பொன்னன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரினைச் சேர்நந்த செல்வந்தர்
-
மூதூர்ப்பொறையன்
(male)
பொறுமைக் குணம் கொண்ட மூதுரைச் சேர்ந்தவர்.
-
மூதூர்ப்பொறை
(male)
பெருமை வாய்ந்த பழமையான ஊரில் வாழும் பொறுமையாளர்
-
மூதூர்ப்பொழில்
(male)
இயற்கை எழில் கொஞ்சும் சோலையையுடைய பழமையான ஊரினர்.
-
மூதூர்ப்புகழன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரில் வாழும் புகழ் பெற்றவர்
-
மூதூர்ப்பித்தன்
(male)
செயலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பழமையான ஊரினைச் சேர்ந்தவர்.
-
மூதூர்ப்பாவலன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரில் வாழும் சிறந்த பாடலாசிரியர்
-
மூதூர்நேயன்
(male)
பழமையும் வளமையும் நிறைந்த ஊரினை நேசிப்பவர்.
-
மூதூர்நிலவன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊருக்கு நிலவு போன்றவர்
-
மூதூர்நாடன்
(male)
பழமையான நாட்டினைச் சேர்ந்தவர்.
-
மூதூர்நம்பி
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரில் வாழும் ஆண்களில் சிறந்தவர்
-
மூதூர்த்தோன்றல்
(male)
சிறந்த வெளிப்படுத்தும் திறன் பெற்ற பழமையான ஊரினைச் சேர்ந்தவர்.
-
மூதூர்த்தேவன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரினை ஆளும் அரசர்
-
மூதூர்த்தென்றல்
(male)
மூதூரில் வாழும் இனிமையும் மென்மையும் நிறைந்தவர்.
-
மூதூர்த்துரை
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரின் தலைவர்
-
மூதூர்ச்செல்வன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரில் வாழும் செல்வந்தர்
-
மூதூர்ச்செம்மல்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த பெருமையும் வலிமையும் பெற்றவர்.
-
மூதூர்ச்சுடர்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரின் ஒளி போன்றவர்
-
மூதூர்ச்சுடர்
(female)
பழம்பெருமை வாய்ந்த ஊரின் ஒளி போன்றவர்
-
மூதூர்க்கோன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த சிறந்த குணமுடையவர்.
-
மூதூர்க்கோவன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரின் அரசர்
-
மூதூர்க்கோமான்
(male)
பழமையும் வளமையும் நிறைந்த ஊரில் வாழும் சிறந்த வீரர்.
-
மூதூர்க்கோடன்
(male)
பெருமை வாய்ந்த பழமையான மலைப் பகுதியில் வாழ்பவர்
-
மூதூர்க்கேள்வன்
(male)
கேள்வி ஞானம் கொண்ட பழமையான ஊரினைச் சேர்ந்தவர்.
-
மூதூர்க்கூத்தன்
(male)
பெருமை வாய்ந்த பழமையான ஊரில் வாழும் நாட்டியக்காரர்
-
மூதூர்க்குமரன்
(male)
பழமையான ஊரில் வாழும் இளமையான வீரர்.
-
மூதூர்க்கிழான்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரினைச் சேர்ந்தவர்
-
மூதூர்க்காவலன்
(male)
பழமையான ஊரின் பாதுகாவலர்.
-
மூதூர்க்கனி
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரின் இனிய பண்பாளர்
-
மூதூரையன்
(male)
அனுபவமும் ஞானமும் கொண்ட தலைவர் / பழமைமிக்க சமூகத்தின் தலைவர்.
-
மூதூரேந்தல்
(male)
பழம்பெரும் ஊரினைச் சேர்ந்த பெருமையில் சிறந்தோன்
-
மூதூரெழிலோன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரில் வாழும் அழகானவர்
-
மூதூரெழிலன்
(male)
அழகும் குணமும் ஒருங்கே இணைந்த பழமையான ஊரினைச் சேர்ந்தவர்.
-
மூதூரின்பன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்
-
மூதூரன்
(male)
பழமையும் வளமையும் கொண்ட ஊரைச் சேர்ந்தவர்.
-
மூதூரறிஞன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த பேரறிவாளி.
-
மூதூரழகன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரில் வாழும் அழகானவர்
-
மூதூரரசன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த அனுபவமுள்ள அரசர்.
-
மூதூரமுதன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரில் வாழும் அமுதம் போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
