Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மூதூரப்பன்
(male)
பழமையான ஊரினைச் சேர்ந்த வழிகாட்டும் தந்தை / தலைவர்.
-
மூதூரண்ணல்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரின் தலைவர்
-
மூதுரையாளன்
(male)
அனுபவம் வாய்ந்த பெரியோரின் அறிவுரைகளைப் பின்பற்றி நடப்பவர்.
-
மூதுரைமுத்து
(male)
முன்னோர் அனுபவ உரைகளைக் கேட்டு முத்துபோலச் சிறந்து விளங்குபவர்
-
மூதுரைமணி
(male)
நீதிநெறிகளைத் தாங்கிய மேன்மையானவன்
-
மூதுரைச்செல்வன்
(male)
முன்னோரின் அனுபவ உரைகளைத் தன் செல்வமாகக் கொண்டு சிறந்து விளங்குபவன்.
-
மூதறிஞன்
(male)
பேரறிவை உடையவன்
-
மூதரையன்
(male)
பழமையான குடிக்குரிய மன்னன்
-
மூக்கையா
(male)
மூக்கன் (சிவன்) என்ற பெயரின் தந்தை வடிவம்/ சிறுதெய்வம்
-
மூக்கையன்
(male)
நாசியால் நுகர்ந்து அறியப்படும் அறிவுடையோர்/மலரின் மொட்டுக்கு ஒப்பானவர்
-
முன்னேற்றன்
(male)
முன்னேற்றத்தை உடையவன்
-
முன்னேற்றநம்பி
(male)
தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மேம்பாடு அடையச் செய்து அனைவராலும் விரும்பப்படும் சிறப்புடையவர்
-
முன்னியூர்வழுதி
(male)
முன்னியூர் எனும் ஊரைச் சேர்ந்த பாண்டிய மன்னன்
-
முன்னவன்
(male)
முதன்மை இடத்தில் இருப்பவர் / தலைமைத் தன்மை வாய்ந்தவர்.
-
முன்னணியன்
(male)
முன்னிலையில் இருப்பவர்/அனைத்திலும் சிறந்து விளங்குபவர்
-
முன்றுறையரையன்
(male)
ஓர் ஊர் / அரசன்
-
முனைவோன்
(male)
எச்செயலையும் ஈடுபாட்டுடன் செய்பவர் / முன்னேற்றத்திலும் முயற்சியிலும் சிறந்தவர் / செயலில் திறமையும் அறிவும் உடையவர்.
-
முனைவன்
(male)
அச்சமில்லா தலைவன்
-
முனையாடுவார்
(male)
தலைமை / பகை / வெறுப்புடையவர்.
-
முனையரையர்
(male)
போர்க்களத்தில் (முனையில்) முன்னிற்கும் குறுநில மன்னர்/ முனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசர்
-
முனைப்பாடி நம்பி
(male)
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார்/ திருமுனைப்பாடியைச் சேர்ந்த வல்லவன்
-
முனிவேல்
(male)
பற்றற்றவர் / வெற்றி பொருந்தியவர் /வில்லாற்றல் உடையவர்.
-
முனிவேலன்
(male)
புனிதமான அமைதி கொண்டவர்; முருகனைப் போன்ற சிறப்புடையவர்.
-
முனியன்
(male)
மக்களைக் காக்கும் வீரன்
-
முனியம்மை
(female)
தெய்வத்தின் தாய், முனி-தெய்வம்
-
முனியம்மாள்
(female)
சிறுதெய்வ வழிபாட்டில் முக்கிய தெய்வமான "முனியப்பன்" (காவல் தெய்வம்) பெயரையும், "அம்மாள்" என்ற மரியாதைக்குரிய சொல்லையும் இணைத்து இந்தப் பெயர் உருவானது
-
முனியம்மா
(female)
காவல் தெய்வத்தின் அருள்பெற்ற தாய் /முனிவரைப் போன்ற தவவலிமை கொண்டவள்
-
முனியப்பன்
(male)
முற்றும் துறந்தவர் / ஆசையை வெறுத்தவர்.
-
முறைவேள்
(male)
நெறி தவறாத சிற்றரசர்
-
முறைவேந்தன்
(male)
முறை தவறாத மேன்மை கொண்ட அரசர்.
-
முறைவேங்கை
(male)
உரிமை உடைய வேங்கைப் புலி போன்றவன்
-
முறைவீரன்
(male)
உரிமை உடைய வீரன்
-
முறைவிழியன்
(male)
உரிமை உடைய அழகிய கண்களைக் கொண்டவன்
-
முறைவாணன்
(male)
நெறி பிறழாது வாழ்பவர்
-
முறைவாகை
(male)
நற்செயல்முறையாலும் அறிவாலும் வெற்றியைச் சூடியவர்.
-
முறைவள்ளல்
(male)
முறையறிந்து வழங்குபவர்
-
முறைவளவன்
(male)
ஒழுக்கமும் பண்பும், அறிவும், வளமையும் கொண்டவர்.
-
முறைவளத்தன்
(male)
ஒழுக்கத்தால் உயர்ந்து வளர்ந்தவர்
-
முறைவழுதி
(male)
ஒழுக்கமும் அறிவும், தலைமை பண்பும் கொண்டவர்.
-
முறைவரம்பன்
(male)
ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்
-
முறைவண்ணன்
(male)
ஒழுக்கப் பண்பும், இனிமையும் கவர்ச்சியும் நிறைந்தவர்.
-
முறையோன்
(male)
ஒழுக்கமுடையவர்
-
முறையொளியன்
(male)
உரிமை உடைய ஒளி போன்றவன்
-
முறையொளி
(male)
உரிமை உடைய ஒளி போன்றவன்
-
முறையேரன்
(male)
ஒழுக்கமும் தலைமைச் சிறப்பும் கொண்டவர்.
-
முறையேந்தி
(male)
ஒழுக்கத்தில் சிறந்தவர்
-
முறையேந்தல்
(male)
ஒழுக்கமும் உயர்வும் மேன்மையும் அடைந்தவர்.
-
முறையெழிலோன்
(male)
தன் ஒழுக்கப் பண்பால் அழகானவர்/ ஒழுக்கத்திற்கு அழகு சேர்ப்பவர்
-
முறையெழிலன்
(male)
நடையிலும் பண்பிலும் மேன்மையும் அழகும் கொண்டவர்.
-
முறையூரோன்
(male)
சான்றோர் நிறைந்த ஊரினன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
