True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Popular Tamil Baby Names | TrueTamil

Popular Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Most popular Tamil baby names chosen by parents.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • முறுவற்செழியன் (male)
    இனிய சிரிப்புடன் வளமையும் மேன்மையும் கொண்டவர்.
  • முறுவற்செல்வன் (male)
    வளமும் மகிழ்வும் நிரம்பியவர்
  • முறுவற்கோன் (male)
    இனிமையான புன்னகையால் திகழும் அரசர்.
  • முறுவற்கோ (male)
    மகிழ்வான மன்னர் / மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அரசர்
  • முறுவற்குமரன் (male)
    புன்னகையை உடைய இளைஞன்
  • முறுவல்வேல் (male)
    புன்னகையை உடைய வேல் (வேலன்)
  • முறுவல்வேந்தன் (male)
    புன்னகைக்கு அரசன்
  • முறுவல்விழியன் (male)
    கண்களில் இனிமையும் மகிழ்ச்சியும் கொண்டவர்.
  • முறுவல் (male)
    மகிழ்ச்சியானவர் / சிரித்த முகத்தவர்
  • முறுவல் (female)
    மகிழ்ச்சியானவர் / சிரித்த முகத்தவர்
  • முறுவலார் (female)
    புன்முறுவல், புன்னகை, "புதியதோர் முறுவல் பூத்தாள்" (கம்பரா.சூர்ப்ப.5)
  • முறுவலன் (male)
    மகிழ்ச்சியானவர் / சிரித்த முகத்தவர்
  • முறுவலழகன் (male)
    அழகு, சிறப்பு, பண்பு, இனிமை கொண்ட புன்சிரிப்புடன் திகழ்பவர்.
  • முறுவலரசன் (male)
    மகிழ்வான மன்னர் / மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அரசர்
  • முறுவலப்பன் (male)
    புன்சிரிப்புடன் திகழும் தலைவர்.
  • முறுவலண்ணல் (male)
    பிறரை மகிழ்விப்பவர் / மகிழ்ச்சிக்குத் தலைவர்
  • முளரி (female)
    தாமரை
  • முழுமதி (female)
    முழுநிலவு
  • முழுநிறை (female)
    முழுமையானவள்
  • முழுநிலா (female)
    முழுமையான நிலவைப் போன்றவள்
  • முல்லைவேள் (male)
    துணிச்சலை உடைய முல்லை நில வீரர்.
  • முல்லைவேங்கை (male)
    புலிபோல் வலிமை பொருந்திய முல்லை நில வீரர்
  • முல்லைவீரன் (male)
    முல்லை நிலத்தில் வாழும் வீரத்தன்மை கொண்டவர்.
  • முல்லைவிறலன் (male)
    முல்லை நில வீரர்
  • முல்லைவாயிலான் (male)
    திருமுல்லைவாயில் எனும் தலத்தில் உறையும் இறைவன்/ காட்டினைக் காக்கும் தலைவனைப் போன்றவன்
  • முல்லைவாணன் (male)
    முல்லை நிலத்தில் (காடும் காடு சார்ந்த இடமும்) வாழும் வல்லவன்
  • முல்லைவளவன் (male)
    செல்வம், வளம், அறிவு, திறமை, பெருமை கொண்டு முல்லை நிலத்தில் வாழ்பவர்.
  • முல்லைவளநாடன் (male)
    வளமான முல்லை நிலத்தைச் சேர்ந்தவர்
  • முல்லைவளத்தன் (male)
    முல்லை நிலத்தில் வாழும் செல்வமும் அறிவும் திறமையும் கொண்டவர்.
  • முல்லைவழுதி (male)
    முல்லை நிலத்தைச் சேர்ந்த பாண்டியன்
  • முல்லைவண்ணன் (male)
    முல்லை போன்ற அழகினன், முல்லை நிலத்து அழகன்
  • முல்லையெழினி (male)
    முல்லை நிலத்தைச் சேர்ந்த உயர்ந்தவன்
  • முல்லையெழிலன் (male)
    முல்லை மாலையணிந்த அழகிய தோற்றமுடையவர்
  • முல்லையூரன் (male)
    பசுமையும் இனிமையும் கொண்ட முல்லை நிலத்திற்குரியவர்.
  • முல்லையின்பன் (male)
    இனிய பண்புகளை உடைய முல்லை நிலத்தவர் / மகிழ்வானவர்
  • முல்லையினியன் (male)
    இனிமையும் அழகும் உடைய முல்லை நிலத்தினர்.
  • முல்லையன்பன் (male)
    தோழமைப் பண்புமிக்க முல்லை நிலத்தவர்
  • முல்லையறிஞன் (male)
    அறிவும் நுட்பமும் கொண்ட முல்லை நிலத்தினர்.
  • முல்லையழகன் (male)
    முல்லை மாலையணிந்த அழகிய தோற்றமுடையவர்
  • முல்லையரசன் (male)
    இயற்கை இன்பமுடைய முல்லை நில அரசர்.
  • முல்லையம்மா (female)
    முல்லையின் தாய்
  • முல்லைமுத்து (male)
    முல்லை மலர்போல் தூய உள்ளமுடையவர் /அழகிய முல்லை மாலையணிந்தவர்
  • முல்லைமுத்தன் (male)
    முத்தினைப் போன்ற மதிப்புடைய முல்லை நிலைத்தவர்.
  • முல்லைமானன் (male)
    முல்லைநிலத் தலைவர்
  • முல்லைமாறன் (male)
    முல்லை நிலத்தில் வாழும் சிறந்த ஆளுமையும் செல்வாக்கும் பெற்றவர்.
  • முல்லைமன்னன் (male)
    முல்லை நிலத்தின் அரசன்
  • முல்லைமறவன் (male)
    முல்லை நிலத்தைச் சேர்ந்த வீரன்
  • முல்லைமள்ளன் (male)
    முல்லை நிலத்தைச் சேர்ந்த படை வீரன்
  • முல்லைமழவன் (male)
    முல்லை நிலத்தைச் சேர்ந்த வீரன்
  • முல்லைமல்லன் (male)
    மற்போர் செய்வதில் சிறந்த முல்லை நிலத்தவர்

« Prev Page 56 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube