Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
முல்லைமலையன்
(male)
உயர்ந்த மலையைப் போன்று விளங்கும் முல்லை நிலத்தலைவர்.
-
முல்லைமலை
(male)
முல்லைப்பூ சூடியவர்
-
முல்லைமலர்
(female)
முல்லை மலரைப் போன்றவள்
-
முல்லைமணி
(male)
முல்லை மாலை அணிந்தவர்
-
முல்லைப்பொறையன்
(male)
அடக்கமும் பொறுமையும் உடைய முல்லை நிலத்தவர்.
-
முல்லைப்பொழிலன்
(male)
பொலிவுடன் விளங்கும் சோலையையுடைய முல்லை நிலத்தவர்.
-
முல்லைப்பொருப்பன்
(male)
முல்லை மாலையணிந்த குறிஞ்சி நிலத் தலைவர் / முல்லை நிலத்துக்கு உரியவர்
-
முல்லைப்பொருநன்
(male)
முல்லை நிலத்தில் பாடும் கூத்தர்.
-
முல்லைப்பூவன்
(male)
முல்லைப் பூவைப் போன்றவன்
-
முல்லைப்பூச் சாத்தனார்
(male)
முல்லைப்பூ = வெற்றி முல்லைதார்ச்செம்பியன்(பு. வெ. 9, 34).
-
முல்லைப்புலவன்
(male)
முல்லை நிலத்து வாழும் புலவர்
-
முல்லைப்புகழன்
(male)
முல்லைத் திணையின் நற்பண்புகளை கொண்ட புகழ்பெற்றவர்.
-
முல்லைப்பாரி
(male)
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிக்கு ஒப்பானவர்
-
முல்லைப்பரிதி
(male)
முல்லைத் திணையின் அமைதிககுள் ஒளி பரப்பும் சூரியன் போன்றவர் / அன்பும் பொறுமையும் கொண்ட, வழிகாட்டும் ஒளிமிக்க தலைவர்.
-
முல்லைநேயன்
(male)
முல்லை மலரை விரும்புபவர் / முல்லை நிலத்தை விரும்புபவர்
-
முல்லைநிலவன்
(male)
முல்லை நிலத்தில் நிலவு போல் ஒளி வீசுபவர் / முல்லைத் திணையின் அமைதியையும் அன்பையும் நிலைநாட்டும் தலைவர்.
-
முல்லைநாயகி
(female)
முல்லையின் நாயகி
-
முல்லைநாடன்
(male)
காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தின் தலைவர்
-
முல்லைநாச்சி
(female)
முல்லையின் தலைவி
-
முல்லைநாகன்
(male)
முல்லைநில இளைஞர்
-
முல்லைநன்னன்
(male)
அன்பும் அமைதியும் நற்குணமும் நிறைந்த முல்லை நிலத்தினர்.
-
முல்லைநம்பி
(male)
முல்லை நிலச் சிறந்தோன்
-
முல்லைநகை
(female)
முல்லை மலரின் சிரிப்பைப் போன்றவள்
-
முல்லைத்தோன்றல்
(male)
முல்லைத் திணையில் தோன்றிய சிறந்த தலைவர் / அமைதியும் அன்பும் நிறைந்த உன்னதத் தலைவர்.
-
முல்லைத்தேவன்
(male)
முல்லை நிலத்தைச் சேர்ந்த தலைவன்
-
முல்லைத்தென்றல்
(male)
முல்லைத் நிலத்தென்றல், முல்லை மலரின் மணம் வீசும் தென்றல்
-
முல்லைத்துரை
(male)
முல்லை நிலத்தைச் சேர்ந்த தலைவன்
-
முல்லைத்தம்பி
(male)
முல்லை நிலத்தைச் சேர்ந்த இளையவன்
-
முல்லைத்தமிழ்
(male)
முல்லை மலர் போல மணம் வீசும் தமிழ்
-
முல்லைத்தமிழன்
(male)
வெற்றித் தமிழனாகச் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்.
-
முல்லைச்சோழன்
(male)
முல்லை நிலத்தை ஆளும் சோழர் / முல்லை மாலையணிந்த சோழ மன்னர்
-
முல்லைச்சேரன்
(male)
முல்லைத் திணையின் அமைதியும் அன்பும் கொண்ட சேர அரசர் /மென்மையும் வீரமும் இணைந்த தலைவர்.
-
முல்லைச்சேய்
(male)
முல்லை நிலத்திற்கு உரியவர்
-
முல்லைச்சென்னி
(male)
அன்பும் அமைதியும் கொண்ட உன்னதத் தலைவர் / முல்லைத் திணையின் நற்பண்புகளை உச்ச நிலையில் கொண்டவர்.
-
முல்லைச்செழியன்
(male)
முல்லை நிலப் பகுதியை ஆளும் பாண்டிய மன்னர்
-
முல்லைச்செல்வி
(female)
முல்லையின் தலைவி
-
முல்லைச்செல்வன்
(male)
முல்லை நிலத்தின் செல்வத்தைக் கொண்டவன்
-
முல்லைச்செம்மல்
(male)
முல்லைத் திணையின் நற்பண்புகளை முழுமையாகக் கொண்ட சிறந்தவர்.
-
முல்லைக்கோன்
(male)
முல்லைநில மன்னர்
-
முல்லைக்கோமான்
(male)
முல்லைத் திணையின் அமைதியும் அன்பும் கொண்ட தலைவர் / அன்பும் அமைதியும் நிறைந்த தலைவர்.
-
முல்லைக்கோ
(male)
முல்லைநில மன்னர்
-
முல்லைக்கேள்வன்
(male)
முல்லை போன்ற மென்மை, தூய்மை கொண்ட துணைவர் /அன்பும் பொறுமையும் நிறைந்த கணவர்.
-
முல்லைக்கூத்தன்
(male)
முல்லை நிலத்தில் வாழும் நாட்டியக்காரர் / கூத்துக்கலைஞர்
-
முல்லைக்குன்றன்
(male)
தூய்மை, அழகு, இனிமையுடன் வலிமையும் கொண்டவர்.
-
முல்லைக்குளத்தன்
(male)
முல்லை நிலத்தின் குளத்தைச் சேர்ந்தவன்
-
முல்லைக்குரிசில்
(male)
முல்லை நிலத்தை சேர்ந்த பெருமையில் சிறந்தவன்
-
முல்லைக்குமரன்
(male)
முல்லை நிலத்தைச் சேர்ந்த இளைஞன்
-
முல்லைக்கீரன்
(male)
முல்லை நிலத்திற்கு உரியவர்
-
முல்லைக்கிழான்
(male)
முல்லைநிலத் தலைவர்
-
முல்லைக்காவலன்
(male)
முல்லைப் பூக்கள் போல தூய்மை, மென்மை கொண்டவர் / முல்லை நிலத்தின் தலைவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
