Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வேலுத்தாய்
(female)
வெற்றி தரும் வேலையே அன்னையாக (சக்தியாக) வழிபடும் மரபில் தோன்றியவள்
-
வேலினி
(female)
வேல் போன்ற விழியை உடையவள்
-
வேலிடங்கண்ணி
(female)
வேல் போன்ற பார்வையால் தீமைகளை அழிப்பவள்
-
வேலாள்
(female)
வேல் ஏந்தியவள்
-
வேலாளன்
(male)
வேலேந்தி ஆட்சி செய்பவர்
-
வேலாயி
(female)
முருகனின் வேலையே அன்னையாக (சக்தியாக) வழிபடும் மரபில் தோன்றியவள்
-
வேலாத்தாள்
(female)
வேலின் காப்பு பெற்ற தாய்
-
வேலன்பன்
(male)
வேல் போன்ற வீரமும் நெஞ்சில் அன்பும் நிறைந்தவர்.
-
வேலன்
(male)
முருகனின் ஆய்தம் / அழகன்.
-
வேலறிவன்
(male)
அறிவுக் கூர்மை உடையவர்
-
வேலறிஞன்
(male)
வேல் போன்ற வீரமும் அறிவுத்திறனும் கொண்டவர்.
-
வேலழகி
(female)
வேல் போன்ற விழியை உடையவள்
-
வேலவன்
(male)
போர்க் கருவி அறிவுக்கூர்மை உடையவன்
-
வேலருவி
(male)
வேலமரங்களும் அருவிகளும் நிறைந்த ஊரினன்
-
வேலரி
(male)
வேல் ஏந்திய வலிமை மிக்க வீரர்
-
வேலரண்
(male)
வேற்படையை அரணாகக் கொண்டவர்
-
வேலரசு
(male)
வேல் போன்ற வீரமும் சக்தியும் கொண்டு ஆட்சி செய்பவர்.
-
வேலரசி
(female)
வேலின் சக்தி கொண்ட அரசி
-
வேலரசன்
(male)
வேலினை உடைய அரசன்
-
வேலம்மை
(female)
வேலின் காப்பு உடைய தாயார்
-
வேலம்மாள்
(female)
வேல் தெய்வத்தின்(முருகன்) அருளைப் பெறும் பெண்
-
வேலம்மா
(female)
போர்த்திறம் மிக்கவர்
-
வேலமுதன்
(male)
வேலேந்தி மக்களைக் காப்பவர்
-
வேலப்பன்
(male)
வேல் ஏந்திய தலைவனாகிய முருகனைப் போன்றவன்
-
வேலண்ணல்
(male)
வேல் போன்ற வீரமும் சக்தியும் உடைய மதிப்புமிக்கவர்.
-
வேலணி
(male)
வேலையுடையவர்/ அணிகலன் அழகு
-
வேர்
(male)
வேரூன்றல் - ஆழமாக நிலைபெறுதல் / வலிமை, வளமை இவற்றின் குறியீட்டுப் பெயர்
-
வேரி
(male)
தேன் போன்று இனிமையானவர்
-
வேரனம்பி
(male)
மூங்கிலைப் போன்ற நிலைத்தன்மையும் பெருமையும் வாய்ந்தவர்.
-
வேரற்செல்வி
(female)
மூங்கில் காட்டின் தலைவி
-
வேரற்கிளி
(male)
மூங்கில் வனப் பகுதியில் வாழும் கிளி
-
வேரற்காடு
(male)
மூங்கில் சூழ்ந்த அழகிய காடு
-
வேரற்காடன்
(male)
மூங்கில்கள் நிறைந்த காடுகளை உடைய ஊரினன்
-
வேரலொலி
(male)
மூங்கிலை ஒத்த வலிமையும் அதன் ஒலியும் போன்றவர்.
-
வேரலெழிலி
(male)
மூங்கில் நிறைந்த பகுதியில் தவழும் மேகம் போன்றவர்
-
வேரலூராள்
(female)
மூங்கில் விளைந்த ஊருக்குரியவள்
-
வேரலூரன்
(male)
மூங்கில்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவர்
-
வேரலிசை
(male)
மூங்கிலிலிருந்து பிறக்கும் இனிய ஓசை போன்றவர்.
-
வேரலழகி
(female)
மூங்கிலை ஒத்த அழகை உடையவர்
-
வேரலரசி
(female)
மூங்கில் நிறைந்த மலைநாட்டின் அரசி
-
வேரலமுதன்
(male)
மூங்கிலைப் போன்ற உறுதியும் அமுதினைப் போன்ற இனிமையும் கொண்டவர்.
-
வேய்முத்து
(male)
மூங்கில் தரும் முத்து போல் சிறந்தவர்
-
வேய்நங்கை
(female)
மூங்கில் போன்ற இளமையும் மென்மையும் கொண்ட பெண்
-
வேய்த்தோளி
(female)
மூங்கில் போன்ற வழுவழுப்பான தோள் கொண்டவள்
-
வேய்ங்குழலி
(female)
புல்லாங்குழல், புல்லாங்குழல் "ஆயர்கள் வேய்ங்குழலோசையும் விடைமணிக் குரலும்" (திவ். திருப்பள்ளியெழுச்சி 4)
-
வேயூராள்
(female)
மூங்கில் விளைந்த ஊருக்குரியவள்
-
வேயுறுதோளி
(female)
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன், திருஞானசம்பந்தர் பாடல்
-
வேயீன்றமுத்தன்
(male)
மூங்கில் ஈன்ற முத்து போன்ற அரிதானவன்/ முத்துப் போன்ற பல்வரிசையுடையவன்
-
வேயாள்
(female)
மூங்கில் அடர்ந்த மலைக்கு உரியவள்
-
வேயழகி
(female)
மூங்கில் போன்று மென்மையும் அழகும் உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
