True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Popular Tamil Baby Names | TrueTamil

Popular Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Most popular Tamil baby names chosen by parents.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வேயரசி (female)
    மூங்கில் நிறைந்த மலைநாட்டு அரசி
  • வேயம்மை (female)
    மூங்கில் நிறைந்த மலைக்கு உரியவர்
  • வேயம்மா (female)
    மூங்கில் போன்ற மென்மை கொண்ட தாய்
  • வேயமுது (male)
    மூங்கில் அரிசியில் உருவான அமுதுக்கு ஒப்பானவர்
  • வேம்புமாலையன் (male)
    வேப்பம்பூ மாலை சூடிய பாண்டிய மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
  • வேம்பு (female)
    மரவகை ,"வேம்பின் பைங்கா யென்றோழி தரினே" (குறுந். 196)
  • வேம்பாயி (female)
    வேம்பாய் காக்கும் தாய்
  • வேம்பன்வழுதி (male)
    வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டிய மன்னர்
  • வேம்பன்மைந்தன் (male)
    பாண்டிய குலத்தின் தொடர்ச்சியைக் குறிக்கும் சிறந்த மகன்.
  • வேம்பன்முரசு (male)
    பாண்டியனின் போர் முரசம்போன்று சிறப்பு பெற்றவர்
  • வேம்பன்முத்து (male)
    பாண்டிய குலத்தில் பிறந்த மதிப்புமிக்க முத்து போன்றவர்.
  • வேம்பன்முத்தன் (male)
    பாண்டிய நாட்டில் விளைந்த முத்திற்கு ஒப்பானவர்
  • வேம்பன்முடி (male)
    வேம்பைச் சின்னமாகக் கொண்டு ஆட்சி செய்யும் பாண்டியர்.
  • வேம்பன்மாறன் (male)
    வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டிய மன்னர்
  • வேம்பன்மணி (male)
    மணி ஒளி போன்ற பாண்டிய மன்னன்
  • வேம்பன் (male)
    நன்மை செய்யும் வலிமையுடையவன்
  • வேம்பனாடன் (male)
    வேம்பைச் சின்னமாகக் கொண்ட நாட்டின் அரசர்.
  • வேம்பனம்பி (male)
    அனைவராலும் விரும்பப்படும் பாண்டிய மன்னர்
  • வேம்பரசு (male)
    நிழல் தருவதில் சிறந்து விளங்கும் வேப்பம் ,அரசமரம் போன்று திகழ்பவர்.
  • வேம்பரசி (female)
    வேம்பின் தன்மை உடைய அரசி
  • வேம்பரசன் (male)
    மருத்துவப் பண்பும் வீரமும் கொண்ட தலைவன்
  • வேப்பம்மாள் (female)
    வேப்பமரத்தின் நன்மை தரும் அம்மை
  • வேப்பந்தாரோன் (male)
    வேம்பு மாலையை உடையவர் /படையை உடையவர்.
  • வேதேவர் (male)
    வேதங்களின் தலைவர் / வேதங்களால் புகழப்படுபவர்
  • வேதன் (male)
    வேத ஞானத்தை உடையவன் / வேதங்களுக்கு முதன்மையானவன்
  • வேதவேதாந்தன் (male)
    வேதங்களின் மூலமாகவும் அதன் முடிவுப் பொருளாகவும் விளங்கும் பரம்பொருள் / வேதங்களின் வடிவமாக திகழ்பவன்
  • வேதமுதல்வன் (male)
    வேதங்கள் தோன்றுவதற்குக் காரணமானவர்
  • வேதநாதன் (male)
    அனைத்து வேதங்களுக்கும் உரிமையாளர்
  • வேதகீதன் (male)
    வேதங்களால் பாடப்படுபவன் / சிவபெருமானின் ஞான வடிவத்தையும், இசையுடன் கூடிய இன்ப வடிவத்தையும் ஒருங்கே குறிக்கிறது
  • வேண்மான் (female)
    மான் போன்று பார்வையும் அழகும் உள்ளவர்
  • வேண்மானன் (male)
    அனைவராலும் விரும்பப்படும் தலைவர்/வேணாட்டின் தலைவர்
  • வேண்மாறன் (male)
    பாண்டிய மன்னன்
  • வேண்மாள் (female)
    பெரிய நற்பண்புள்ள மங்கை
  • வேண்மாண்பன் (male)
    மாட்சிமையும் அழகும் பொருந்திய வேணாட்டினன்
  • வேண்மன்னன் (male)
    வளம் மிகுந்த வேணாட்டினை ஆட்சி செய்பவர்
  • வேண்மழவன் (male)
    வேணாட்டினைச் சேர்ந்த வீரம் மிக்கவர்/அனைவராலும் விரும்பப்படும் இளைஞர்
  • வேண்மலையன் (male)
    அனைவராலும் விரும்பப்படும் மலை நாட்டவர்
  • வேண்மலர் (female)
    மலர்போல் மென்மைத் தன்மை உடையவர்
  • வேண்மருதன் (male)
    வேணாட்டில் வாழும் மருத நிலத்தவர்
  • வேண்மயில் (female)
    மயில் போன்ற அழகுடையவர்
  • வேண்மதி (male)
    வேணாட்டில் வாழும் பகுத்தறிவாளர்
  • வேண்மடந்தை (female)
    எல்லோருடைய அன்பையும் பெற்றவர்
  • வேண்மங்கை (female)
    அனைவரும் விரும்பும் அன்பைப் பெற்ற பெண்
  • வேண்மகன் (male)
    அனைவராலும் விரும்பப்படுபவர்
  • வேண்மகள் (female)
    மங்கலமான நற்பெண்
  • வேணிலவு (male)
    அரசர்களில் நிலவு போன்றவை
  • வேணி (female)
    சடை, மரவேர், வசம்பு, நதி, நீர்ப்பெருக்கு, வானம், வெளி
  • வேட்பன் (male)
    எல்லோராலும் விரும்பும்படி வாழ்பவர்; எல்லோரும் நல வாழ்வு வாழ விரும்புபவர்.
  • வேட்டங்கண்ணன் (male)
    விருப்பமுடைய கண்களை உடையவன்/ ஈர்க்கும் கண்களைக் கொண்டவன்
  • வேட்கோன் (male)
    ஆசையும் ஆர்வமும் கொண்டவர்.

« Prev Page 8 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube