Popular Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Most popular Tamil baby names chosen by parents.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வேட்கோ
(male)
வேளிர் குல அரசனைப் போன்றவர்/சிற்றரசருக்கு ஒப்பானவர்
-
வேட்கையிலான்
(male)
ஆசை அல்லது பற்றுதல் இல்லாதவன் / விருப்பங்கள் அற்றவன்.
-
வேடன்
(male)
விலங்குகளை வேட்டையாடுபவர்
-
வேங்கைவேந்தன்
(male)
வேங்கைப்புலியைப் போன்ற வீரமும், சீற்றமும் கொண்ட அரசன். சோழ மன்னர்களின் வீரத்தைக் குறிக்கும் பெயர்
-
வேங்கைவெற்பன்
(male)
வேங்கை மரங்களும் புலிகளும் நிறைந்துள்ள மலை நாட்டினன்
-
வேங்கைவீரன்
(male)
புலி போன்ற அஞ்சாத வீரன்
-
வேங்கைவாணன்
(male)
வீரமும் தலைமைத்துவமும் கொண்ட அரசர்.
-
வேங்கைவளவன்
(male)
செல்வ வளம் நிரம்பியவர்
-
வேங்கைவழுதி
(male)
வீரமும், வலிமையும், துணிவும் கொண்ட பாண்டிய அரசர்.
-
வேங்கைவண்ணன்
(male)
பொன்னை உடையவர்/புலிபோன்று வலிமை பொருந்தியவர்
-
வேங்கையொளி
(male)
வேங்கை - புலி, ஒளி பொருந்தியவன்
-
வேங்கையெழிலி
(male)
மலையில் தவழும் மேகம் போன்றவர்
-
வேங்கையூராள்
(male)
வேங்கை மரங்கள் நிறைந்த குறிஞ்சி நிலத் தலைவி.
-
வேங்கையாள்
(female)
வேங்கை போன்ற ஆளுமை கொண்டவள்
-
வேங்கையழகி
(female)
வேங்கை போன்ற அழகுடையவள்
-
வேங்கையரசி
(female)
வீரம் நிறைந்த அரசி
-
வேங்கையம்மா
(female)
வீரம் கொண்ட தாய்
-
வேங்கைமுத்து
(male)
வேங்கையின் வீரத்தையும் முத்தின் அழகையும் உடையவர்
-
வேங்கைமானன்
(male)
வலிமையும் அழகிய பண்பும் கொண்டவர்.
-
வேங்கைமாறன்
(male)
வேங்கை மரங்களும் புலிகளும் நிறைந்துள்ள நாட்டினை ஆளும் பாண்டிய மன்னர்
-
வேங்கைமார்பன்
(male)
புலி போல வீரமிக்கவர்/வலிமையுடையவர் /வலிமை பொருந்திய மார்பை உடையவர்.
-
வேங்கைமலையன்
(male)
புலி போன்ற வீரமும் மலை போன்ற உறுதியும் கொண்டவர்.
-
வேங்கைமலை
(male)
வேங்கை மரங்களும் புலிகளும் நிறைந்துள்ள நாட்டிற்கு உரியவர்
-
வேங்கைமணி
(male)
வேங்கைபோல் சிறந்தவர் /அழகிய வேங்கைப் பூ சூடியவர்
-
வேங்கைமகள்
(female)
வேங்கை நிலத்துக்குரிய மகள் / வீரப் பெண்
-
வேங்கைப்புலி
(male)
வேகமும் வீரமும் கொண்ட புலியை ஒத்தவர்.
-
வேங்கைநேயன்
(male)
பொன்னின் மீது விருப்பமுடையவர்/வீரம் மிகுந்த புலியினை விரும்புபவர்
-
வேங்கைநெஞ்சன்
(male)
வலிமையும் துணிச்சலும் கொண்ட நெஞ்சினை உடையவர்.
-
வேங்கைநாடன்
(male)
வேங்கை மரங்கள் நிறைந்துள்ள நாட்டிற்கு உரியவர்
-
வேங்கைநல்லாள்
(female)
வீரமும் நற்குணமும் கொண்டவள்.
-
வேங்கைத்தேவன்
(male)
வேகமும் வலிமையும் கொண்ட உயர்ந்தவர்.
-
வேங்கைக்கொடியோன்
(male)
புலிக் கொடியினை உடைய சோழ மன்னருடன் ஒப்பிடத்தக்கவர்
-
வேங்கைக்கொடி
(female)
புலிபோன்ற வீரமும் அழகும் கொண்டவர்
-
வேங்குழலி
(female)
இனிமையான வீணை போன்ற குரல் உடையவள்
-
வேங்கடவன்
(male)
திருவேங்கட மலையில் (திருப்பதி) எழுந்தருளியிருக்கும் திருமாலைக் குறிக்கும் பெயர்.
-
வேங்கடம்
(male)
வேங்கட மலையில் வீற்றிருக்கும் திருமாலைப் போன்ற சிறப்பு கொண்டவர்.
-
வேங்கடமலையான்
(male)
வேங்கடம் என்னும் மலையில் வாழ்பவர்
-
வேங்கடமலைப்பெருமாள்
(male)
வெப்பம் தணிக்கும் மலை / பாவங்களைப் போக்குவர்.
-
வேங்கடநாடன்
(male)
வேங்கட நாட்டின் தலைவனாகத் திகழும் திருமாலைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
வேங்கடநம்பி
(male)
திருவேங்கட மலையில் உறையும் திருமால் போன்றவன்
-
வேங்கடத்தான்
(male)
பாவங்களைப் போக்குபவர் / திருப்பதி மலை பெருமாள் /வெப்பம் மிகுந்த பகுதி/
-
வேங்கடங்கிழான்
(male)
வேங்கடம் மலை நிலத்தின் உரிமையாளன்
-
வென்றிமாலை
(male)
வெற்றியால் சூடப்படும் மாலை. போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கப்படும் மரியாதையை உடையவன்
-
வெற்றிவேற்செழியன்
(male)
வெற்றி தரும் வேலைத் தனது அடையாளமாகக் கொண்ட பாண்டிய மன்னன்
-
வெற்றிவேள்
(male)
வெற்றிச் சிறப்பும் முருகக் கடவுளைப் போன்ற பெருமையும் கொண்டவர்.
-
வெற்றிவேல்
(male)
வெற்றியைத் தேடித்தரும் வேலினை உடையவன். முருகப்பெருமானின் வீரத்தைக் குறிக்கும் பெயர்.
-
வெற்றிவேலோன்
(male)
வெற்றி பெற்ற வேலவன்
-
வெற்றிவேலன்
(male)
அறிவாலும் வீரத்தாலும் வெல்பவன்
-
வெற்றிவேந்தன்
(male)
வெற்றியை உடைய தலைவர்/வெல்லும் தலைவர்/வெற்றியை உடைய அரசர்.
-
வெற்றிவேங்கை
(female)
வீரத்தையும் வெற்றியையும் பறைசாற்றும் கம்பீரமான பெண்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
