Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வேய்ங்குழலி
(female)
புல்லாங்குழல், புல்லாங்குழல் "ஆயர்கள் வேய்ங்குழலோசையும் விடைமணிக் குரலும்" (திவ். திருப்பள்ளியெழுச்சி 4)
-
செந்தமிழ்விழி
(female)
செந்தமிழுக்குக் கண் போன்றவர்
-
செல்லமலர்
(female)
கொஞ்சிப் பேசும் மலர் போன்றவர்
-
தேவநேரியன்
(male)
நுண்ணறிவு மிக்க அரசர்
-
காவிரிப்புதல்வி
(female)
இயற்கை மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் செல்வம், அழகு மற்றும் மரபைக் கொண்டவர்
-
நெடுந்தமிழ்
(female)
பெருமை மிக்க தொன்மையான தமிழைப் போன்றவர்
-
பொதும்பன்
(male)
குளிர்ச்சி பொருந்திய சோலையைப் போன்ற இனிமையும் அழகும் வாய்ந்தவர்.
-
தூயவழகு
(male)
தூய்மையான அழகுடையவர்
-
கோதைச்செல்வன்
(male)
ஆண்டாளின் அன்புக்குரியவன் திருமால்/ அழகான அணிகலனையுடைய செல்வன்/ அழகிய செல்வம் மிக்கவன்.
-
செல்வக்கனி
(female)
முழுமையான வளத்தைக் கொண்ட இனிமையானவன்/இனிமையானவள்
-
செல்வக்கூத்தன்
(male)
கலை வளம் மிக்கவன்.
-
வஞ்சிவேலன்
(male)
அழகும் செழிப்பும் உடைய வஞ்சி நகர வீரர்.
-
முறையுடையான்
(male)
முறையுடன் எதையும் வழிநடத்திச் செல்பவர் / செயல்படுத்துபவர்.
-
வஞ்சிச்சீரன்
(male)
வஞ்சியைச் சேர்ந்த சிறந்த குணமுடையவன்
-
நொச்சித்தேவன்
(male)
நொச்சிப் பூ அணிந்த தலைவர்
-
அகத்தேன்
(male)
இனிமையானவர் /நல்ல உள்ளம் கொண்டவர் / நல்லவர் /
-
பொருநையன்
(male)
பொருநை நதி போன்ற வளம் கொண்டவர் .
-
செந்நிலவன்
(male)
அந்தி வானின் சிவந்த நிலவு போன்ற அழகும், மேன்மையான பண்பும் கொண்டவன்
-
நெறிமுறையன்
(male)
நேர்மையாக வாழ்பவர்
-
இன்மகன்
(male)
இன்பத்தின் மகன்
-
கொற்றமாதேவி
(female)
தெய்வமகள் போல வீரமும் ஆற்றலும் கொண்டவர்
-
காழிகாவலப்பெருமாள்
(male)
சீர்காழி (காழி) நகரின் காவல் தெய்வமான இறைவன் போன்றவன்
-
குழப்பிறை
(female)
தொடக்கத்தின் அழகு,/ மென்மையான ஒளி, / இளமை, நம்பிக்கை,/ என்னும் உணர்வுகளைக் கொண்டவர்.
-
ஒண்டமிழ்நாயகம்
(male)
ஒளிமிக்கத் தமிழுக்குத் தலைவன்
-
அம்மாக்கண்ணு
(male)
தாயின் கண் போன்றவன். விலைமதிப்பற்றவன்
-
வாகைமைந்தன்
(male)
வெற்றிக்கு உரியோர்/பெருமை மிகுந்த வெற்றியாளர்
-
செங்கழுநீர்ப்பிள்ளையார்
(male)
மலரால் நிறைந்தவர்/குளிர்ச்சியானவர்./
-
இளமார்பன்
(male)
பரந்த இள மார்பும் வீரமும் கொண்டவன்
-
வேல்வண்ணன்
(male)
வேலினை உடையவர்
-
இருவாழி
(male)
இரு உலக வாழ்வையும் காக்கும் வீரன்
-
திருவருண்மாலை
(male)
இறைவனின் அருள் மாலை போன்றவர்
-
பாடலழகு
(male)
மனம் கொள்ளை கொள்ளும் அளவில் பாடும் திறத்தவர்
-
பன்னிருகைவேல்
(male)
பன்னிரண்டு கைகளிலும் வேலை வைத்திருப்பவர்
-
சந்தனக்குளத்தன்
(male)
செம்மை , அழகு, பெருமை, மற்றும் வளம் உடையவன்
-
மறவேங்கை
(male)
போர்க்களத்தில் புலி போன்ற வலிமை கொண்டவர்
-
சுரிகுழலி
(female)
சுருண்ட கூந்தலை உடையவள்
-
பொன் நங்கை
(female)
பொன் போன்ற பண்பும் பெருமையும் கொண்ட பெண்.
-
முதிர்சுடர்
(male)
நிறைவான ஒளி
-
வளமுகிலி
(female)
மிகுதியாக மழை பொழியும் மேகம் போன்றவர்/ வளத்தை வாரி வழங்கும் மேகம் போன்றவர்
-
நிலைநெஞ்சன்
(male)
உறுதியான உள்ளம் உடையவர்/தனது கொள்கையில் உறுதியாக இருப்பவர்
-
இகல்வேல்
(male)
பகைவர்களை வெல்லும் வேல்
-
தமிழேந்தல்
(male)
தமிழுக்குத் தலைவர்
-
அருஞ்சோலையன்
(male)
அரிய பண்புகளைக் கொண்ட சேர மன்னன்
-
தனியின்பம்
(male)
அமைதியிலும், தனிமையிலும் இனிமையுடன் வாழும் தன்மையுடையவர்.
-
இளமுடி
(male)
இளமை ததும்பும் அழகிய தலைமுடியை உடையவன்
-
இளங்கோ
(male)
இளமையான அரசர்
-
துணைமுத்து
(female)
மதிப்புடைய முத்தைப் போன்று துணை நிற்பவர்
-
புலமணி
(male)
அறிவும் அழகும் உடையவர்/ அறிவுக்கூர்மையும் முத்தின் மேன்மையும் உடையவர்//அறிவாற்றலில் சூரியன் போன்று சிறப்பு மிகுந்தவர்
-
செல்வக்கோடன்
(male)
மலை போன்ற உயர்ந்த செல்வமும் வலிமையும் கொண்ட தலைவர்
-
கொடைச்சோலை
(female)
அருள் மலர்ந்த நந்தவனம் போன்றவர் / அருளும் ஈகையும் நிறைந்த இயல்புஉடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
