Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பாவொலி
(female)
பாடலின் ஓசை அல்லது கவிதை முழக்கம் போன்றவர்
-
அம்முதல்வன்
(male)
அழகிய முதல்வன்
-
பொழின்மலை
(male)
உயரமும் செழிப்பும் ஒருங்கே கொண்ட மலையைப் போன்றவர் /வளத்தையும் நீர்வளத்தையும் வழங்கும் மலை போன்றவர்.
-
சோழமெய்யன்
(male)
சோழர்களுக்குரிய அறம் தவறாதவர்
-
காப்பியத்தமிழன்
(male)
இலக்கிய இலக்கணங்கள் போற்றும் உயர்ந்த பண்புகளைக் கொண்ட தமிழன்
-
அகச்செல்வி
(female)
உளச் செல்வம் கொண்ட உயரிய பண்பாளி
-
புகழ்மேழி
(female)
கீர்த்தியும் கலப்பையின் சிறப்பும் உடையவர்/ அருஞ்செயல்களைச் செய்யும் ஆற்றலும் கலப்பையின் மேன்மையும் உடையவர்
-
வாகைமுருகன்
(male)
வெற்றி வாகை சூடும் முருகன் போன்ற வீரர்.
-
அவிரல்லி
(female)
நிலவொளியில் ஒளிரும் மென்மையான அல்லி மலர் போன்றவள்
-
களிச்செல்வன்
(male)
செல்வ வளத்தன் / செல்வ செழிப்பில் மகிழ்பவர்
-
தீயாடுகூத்தன்
(male)
சிவபெருமான் தன் திருநடனத்தின்போது நெருப்பை ஆடையாக அணிந்தும், நெருப்பைக் கையில் ஏந்தியும் ஆடுவதால், அவர் "தீயாடும் கூத்தன்" என்று அழைக்கப்படுகிறார்
-
கலைக்குயில்
(female)
அழகிய தோற்றத்தையும், இசை அல்லது பேச்சுத் திறனையும் கொண்டவள்
-
புகழூரன்
(male)
பெருமை பொருந்திய ஊரினன்
-
பெரியார்வேங்கை
(male)
பெரியாரைப் போன்ற பகுத்தறியும் சிந்தனை கொண்டவர்; வேங்கையின் வலிமை வாய்ந்தவர்.
-
காஞ்சிமாமயில்
(female)
காஞ்சிநகரின் மயில் போன்ற அழகிய பெண்
-
இன்பறிஞன்
(male)
இனிமையான பாடல்களைப் பாடும் புலவன்
-
ஞாலமகன்
(male)
உலகம் போற்றிப் புகழும் சிறந்த வீரங்கொண்ட ஆண்மகன்.
-
மீனக்கொடி
(female)
பாண்டிய மன்னர்களின் வீரத்தையும் அடையாளத்தையும் குறிக்கும் பெயர்
-
கடற்செல்வன்
(male)
கடல் போன்ற செல்வத்தை உடையவன்
-
பொருநைச்செம்மல்
(male)
தாமிரபரணி நதியின் பெருமை கொண்டு எல்லோராலும் விரும்பப்படும் தலைவனைப் போன்றவர்.
-
வேலவன்
(male)
போர்க் கருவி அறிவுக்கூர்மை உடையவன்
-
காவெளியன்
(male)
சோலை சூழ்ந்த பரந்த நிலப்பகுதிக்கு (வெளி) உரியவன்; சங்க கால "வெளியன்" என்ற மன்னனைப் போன்றவன்.
-
தீயரசி
(female)
தீப்போல் சக்தி மிக்க, தலைமைத்தன்மையுடைய அரசி.
-
கூந்தலெழிலி
(female)
அழகிய மென்மையானவர்,/ அழகில் சிறந்தவர்.
-
அண்ணாமழவன்
(male)
இளமை, வலிமை மற்றும் வீரம் பொருந்தியவன்
-
செல்வச்சீரோன்
(male)
பெற்ற செல்வத்தை உரியவர்களுக்கு வழங்கி பெருமையுடன் திகழும் சிறந்தவர்.
-
பரிதிமுத்து
(female)
ஒளிரும் தன்மை உடைய சூரியனைப் போன்று மேன்மை பெற்றுத் திகழ்பவர்/ ஒளிரும் தன்மையும் மேன்மையும் உடையவர்
-
உலகுடையான்
(male)
மண்ணுலகை ஆளும் அதிகாரம் கொண்ட தலைவன், அரசன் ( சிவன்,திருமால்)
-
கோச்சேந்தன்
(male)
"சேந்தன்" என்பது முருகப் பெருமான். இறைத்தன்மை கொண்ட / பேரழகு மிக்க தலைவன்.
-
வாலைக்குமரி
(female)
இளம்பெண்
-
நல்லநம்பி
(male)
சிறந்த ஆண்மகன்/ முழுமையான அறிவுடையவர் /
-
பவளத்தங்கம்
(female)
மதிப்பு மிக்கவர்
-
புதுவள்ளி
(female)
புதிய குறிஞ்சி நிலக் கொடி போன்ற மென்மையானவள்.
-
பண்டைநாடன்
(male)
பழம்பெருமை வாய்ந்த ஊரினன்
-
பைந்தமிழ்மங்கை
(female)
தமிழ்மொழி போல இளமையும் அழகும் வாய்ந்த பெண்.
-
செருமன்னன்
(male)
போர்க்களத்தில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் வீரம் மிக்க அரசன்
-
தாமரையெழிலோன்
(male)
தாமரைப் பூவைப்போல அழகானவர்
-
கொங்குமுத்து
(female)
கொங்கு மண்ணில் பிறந்த விலைமதிப்பற்ற முத்து போன்றவர்; தூய்மையும் மதிப்பும் மிக்கவர்.
-
கழனியூரான்
(male)
உழவு சார்ந்த நீர்வளம் மிக்க ஊலைச் சேர்ந்தவர்
-
நறவுப்புன்னை
(female)
தேன் நிறைந்த மலர்களைக் கொண்ட புன்னை என்ற மரம் போன்றவர்
-
செந்திற்பொன்னி
(female)
வளமும் செழுமையும் கொண்டவர்
-
மாந்தைமுதல்வன்
(male)
மாந்தை நகரின் முதன்மையானவன்
-
இசையின்பன்
(male)
இசையின் மூலம் மகிழ்ச்சியையும் இனிமையையும் தருபவன்
-
பொறியறிவன்
(male)
அழகும் அறிவும் ஒருங்கே பெற்றவர்
-
தண்ணழகி
(female)
அமைதியுடனும் இனிமையுடனும் அழகேற்று மிளிரும் பெண்.
-
அகரக்கிழான்
(male)
கல்விக்குத் தலைமை தாங்கும் சான்றோன்/ மிகுந்த கல்வியை உடையவன்/ அகரம் என்னும் ஊரினது தலைவன்
-
தணிகைக்கனி
(female)
ஒளியால் அலங்கரிக்கப்பட்ட மாலைப்போல் அழகானவர்
-
சேரமருதன்
(male)
சேர நாட்டின் மருத நிலத் தலைவன்
-
அத்திவேந்தன்
(male)
யானைப்படையின் அரசன்
-
பூரணன்
(male)
நற்குணங்களால் நிரம்பியவன் / முழுமையானவன் / கணபதி / கடவுள் [ பூரணி -பெண்ணைக்குறிக்கும் பெயர் ]
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
