Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வெண்கோவன்
(male)
ஒளி பொருந்திய மலையினை ஆள்பவர்
-
செல்வக்கொற்றவன்
(male)
குறையில்லாத செல்வச் செழிப்பும் மன்னனைப் போன்ற பெருமையும் வாய்ந்தவர்.
-
தீத்தணல்
(male)
தீயின் ஒளியைப் போன்றவர் / ஒளிமயமானவர் / ஒளி வடிவானவர்
-
ஒளிவேலோன்
(male)
முருகன் போன்று பெருமையும் புகழும் நிறைந்தவர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு சூரியசந்திரராய் ஒளிர்பவர் / ஞானத்தில் முருகன் போன்றவர்
-
இசைமாமதி
(female)
பெரிய நிலவைப்போல் பிரகாசிக்கும் இசைமிகு பெண்
-
ஒளியமுதன்
(male)
புகழுக்குரிய அமுதம் போன்றவன்
-
ஈழமாரி
(male)
ஈழத்தின் கருணை, வளம் , நம்பிக்கை , இவற்றின் வெளிப்பாடக விளங்கக்கூடியவர்
-
கழனிக்கூத்தன்
(male)
அறுவடைத் திருவிழா போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் வயல்வெளிகளில் கலைகளை (கூத்து) நிகழ்த்தும் கலைஞன்.
-
கணைச்சுடரோன்
(male)
கரும்பு போன்ற இனிமையான நற்குணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர் / மூங்கில் போன்று உறுதித் தன்மையால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
அண்ணலிசை
(male)
தலைமைப் பண்பும் அமைதியும் கொண்ட உயரிய நாதத்தைப் போன்றவர்
-
பெரும்பிறை
(female)
பிறை சூடிய இறைவனுக்கு ஒப்பானவர்
-
கலிமதி
(male)
தெளிந்த அறிவு உடையவர்
-
மெய்ப்பொருள் நாயகன்
(male)
உண்மையின் தலைவனாகத் திகழ்பவர் ; உண்மை வடிவான கடவுள் போன்றவர்.
-
தாமரைமயில்
(female)
தாமரை போல் தூய்மையும் அழகும் கொண்ட மயில் போன்றவர்.
-
கொற்கைவடிவு
(female)
தொல்பெருமையை நிலைநாட்டும் பண்பினர்
-
முல்லைமானன்
(male)
முல்லைநிலத் தலைவர்
-
யாழிசைமொழி
(female)
யாழின் இசையைப் போல பேசுபவள்
-
உலகமுதல்வி
(female)
உயர் குணங்களைக் கொண்ட தலைவி /பூமியின் தலைவி
-
தேர்மொழி
(male)
சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் இனிய மொழியை உடையவர் / தேர்ந்தெடுத்த தமிழ் மொழியைப் போன்றவர்
-
அன்புடையம்மை
(female)
அன்பில் தாய் போன்றவள் / அன்பை வழங்கும் தாய் போன்றவள்
-
இயற்சோழன்
(male)
இயற்கை நெறியில் அரசாளும் சோழன் மரபினன்
-
செம்மொழித்தமிழன்
(male)
இனிமை, அறிவு , கலை , கவிதை இவற்றோடு மொழிச்செம்மை உடையவன்
-
அருங்கலைமுத்து
(female)
அருமையான கலைகள் என்னும் செல்வத்தைக் கொண்ட சிறப்புமிக்கவன்
-
கவினின்பன்
(male)
அழகையும் இன்பத்தையும் உடையவன்/ தன் அழகால் மனதிற்கு இன்பம் தரும் இயல்புடையவன்/ அழகிய குணமும் இனிய மனமும் கொண்ட இயல்பினன்
-
பேரேந்தி
(male)
பெருமையைத் தாங்கி நிற்பவர் / புகழை ஏந்தியவர் / உயர்ந்த பொறுப்புகளைச் சுமக்கும் ஒருவர்.
-
ஆற்றுவளத்தன்
(male)
ஆறுகளால் வளம்பெற்ற நிலம்போல் செழிப்பும் கொடையும் கொண்டவன்
-
மாமாண்பன்
(male)
பெரும் மாட்சிமை உடையவன்
-
ஒயிலரசி
(female)
அழகு, நளினத்திற்கு ராணி, மென்மையுடன் திகழும் பெண்
-
அரிமாவளவன்
(male)
வலிமையான வளமுடைய தலைவன்
-
பொழிலார்
(female)
பெருமை மிகுந்தவர் / சோலை போன்று அழகு மிகுந்தவர்/ உலகினை ஒருங்கே பெற்ற பெண்.
-
ஆயிரகண்ணுநாயகி
(female)
ஆயிரம் கண்களைக் கொண்டு உலகைக் காக்கும் தலைவி
-
கோலமன்னன்
(male)
நீதியிலும் அழகிலும் சிறந்த அரசாட்சி புரியும் மன்னன்.
-
ஈகைக்கேள்வன்
(male)
கொடையுணர்வு கொண்ட கேள்வியாளர்
-
நயத்தூயோள்
(female)
அருளுடைத் தூயவர்.
-
அருட்சிட்டு
(female)
அருள் பொழியும் சிறு பறவை போல் சுறுசுறுப்பும் இனிமையும் உடையவள்.
-
இசைநாச்சி
(female)
இசைக்குத் தலைவி போன்றவள் / கலைமகள் போன்ற ஆளுமை உடையவள்
-
திகழ்குடிமகள்
(female)
தனித்துவமும் மதிப்பும் கொண்ட குடியில் பிறந்தவர்.
-
அகன்செம்மை
(female)
செம்மையான உள்ளம் கொண்டவள்
-
மாலைத்துரை
(male)
சிறந்த பண்புகளைப் பெற்ற தலைவர்
-
குழந்தைக்கீரன்
(male)
"கீரன்" என்பது சங்க காலப் புலவர்களின் பெயர். குழந்தை போன்ற தூய்மையான மனதுடன், இனிமையான கவிதைகளைப் படைக்கும் அறிவுத்திறன் மிக்கவன்.
-
அறத்தாய்
(male)
நீதி, தர்மம், நல்ல பண்புகளுக்குப் பெருமைத் தருபவர்
-
கொங்குநம்பி
(male)
"நம்பி" என்பது ஆடவரில் சிறந்தவரைக் குறிக்கும் சொல். கொங்கு இனத்தில் பிறந்த குணங்களில் சிறந்த மேன்மகன்.
-
தொல்லூராள்
(female)
பழமையான ஊரின் தலைவி
-
அம்மாமணி
(male)
தாயின் அன்பிற்குரிய மகன்
-
யாழவன்
(male)
யாழ் இசையைப் போன்றவன்
-
பரிதியரசு
(male)
கதிரவனைப் போன்று உலகை ஆள்பவர்
-
அருஞ்சுடர்
(male)
அரிய ஒளிமிக்கவன்
-
புகழ்த்தையல்
(female)
புகழுடைய அழகிய பெண்.
-
மலர்மதி
(female)
மலரும் நிலவு போன்ற அழகுடையவள்
-
கார்சிலம்பு
(male)
ஆழமான அழகு,/ மென்மையான குரல்,/ பார்வையால் மனதை ஈர்க்கும் இனிமை,/ நெஞ்சை மயக்கும் தன்மை உடையவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
