Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நிறைகயம்
(female)
எப்போதும் நீர் நிறைந்திருக்கும் செழுமையான குளம் போன்றவர்
-
அம்மாத்தழல்
(female)
அம்மையைப் போன்ற ஒளிவீசும் தழல் போன்றவள்
-
கொற்றக்கோடன்
(male)
"கோடு" என்றால் மலைச்சிகரம் அல்லது பலம். வெற்றியின் உச்சியில் இருப்பவர் அல்லது வலிமையான அரணாக விளங்குபவர்.
-
அருட்சாரல்
(male)
கருணை மழையைத் தருபவன்
-
பழனிமன்னன்
(male)
பழனி மலையை ஆட்சி செய்த பேகனுக்கு ஒப்பானவர்
-
செங்கதிர்க்கிழான்
(male)
கதிரவன் போன்ற ஒளியுடைய நிலத்தின் உரிமையாளன்
-
செங்கோலரசு
(male)
நடுவுநிலை தவறாது (செங்கோன்மை வழுவாது) ஆட்சி செய்யும் மன்னனைப் போல விளங்குபவன்.
-
அழன்மகள்
(female)
நெருப்பில் உதித்த மகள் /நெருப்பைப் போன்ற வீரம் கொண்ட மகள்
-
பாசறையுடையாள்
(female)
பாசறையைத் தனது அதிகாரத்தில் கொண்டவள்
-
புதுமைக்கனி
(female)
புதுமையம் இனிமையும் நிறைந்தவர்/புதுமையும் கனிவும் உடையவர்
-
ஏரொலி
(male)
உழைப்பின் இசையோடு வாழக்கூடியவர் , / உழைப்பு , உயிர்ப்பு , வளம் உடையவர்
-
திகழ்தாமரை
(female)
ஒளிருடன் வவிளங்கும் அழகிய தாமரை மலர் போன்றவர்.
-
நேயமுருகன்
(male)
அன்பால் அழகானவர்/அன்பும் அழகும் உடையவர்
-
வெயின்
(male)
வேட்கை உடையவன்
-
கடலூரான்
(male)
கடல் போன்ற ஆழ்ந்த அறிவு நிறைந்த ஊரினர்/கடல் போன்ற பரந்த உள்ளம் கொண்ட ஊரினர்
-
கனித்தங்கம்
(female)
அனைவராலும் விரும்பப்படும் அறிவுடையவர்
-
சாலாழி
(female)
அளவிட இயலா அன்பும் கருணையும் பொறுமையும் மிக்கவர்
-
சோலைத்தமிழ்
(male)
பொதிகை சோலையில் தோன்றிய இனிய தமிழ் மொழி போன்றவர்
-
தகுவல்லி
(female)
அழகு பொருந்திய பூங்கொடி போன்ற மென்மையானவள்
-
பங்கயபாதன்
(male)
தாமரை மலர் போன்ற (மென்மையான, அழகிய) திருவடிகளைக் கொண்டவன்
-
திண்பொறை
(male)
திடமான மனப்பாங்குடன் பொறுமையும் பெற்றுத் திகழ்பவர்.
-
தகைநெஞ்சள்
(female)
அன்பான நெஞ்சம் கொண்டவள் / அழகிய கருணை உள்ளம் கொண்டவள்
-
அண்ணலாழி
(male)
மேன்மையான கடல் போன்ற தன்மையுடையவன்
-
மின்மினி
(female)
மின்னும் ஒளிப் பூச்சி போன்றவள்
-
எழிற்சுனையான்
(male)
அழகும் மலையூற்று போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணமும் கொண்டவர்/ இளமையும் மலையூற்றுப் போன்று பயன்படும் நற்குணமும் நிறைந்தவர்/தோற்றப் பொலிவும் மலையூற்று போன்று பயன்படும் தன்மை உடையவர்
-
அரணின்பன்
(male)
அரணாக இருப்பதையே தனது பெரும் மகிழ்ச்சியாகக் கருதும் தலைவன்
-
அறிவுடைநம்பி
(male)
அறிவும் திறனும் உடையவர்/அறிவில் சிறந்தவர் /
-
ஆத்திக்குயில்
(female)
ஆத்தி மலர்கள் பூத்த சோலையில் இனிமையாகப் பாடும் குயில் போன்றவர்.
-
கயிலையான்
(male)
கயிலை மலையினைச் சார்ந்த இறைவன்
-
வேம்பு
(female)
மரவகை ,"வேம்பின் பைங்கா யென்றோழி தரினே" (குறுந். 196)
-
கனிவுத்திறல்
(male)
செழிப்பும் இனிமையும் திறமையும் கொண்ட ஆற்றலுடையவன்
-
தகவுச்சாந்து
(male)
திறமையால் மணக்கும் நறுமணம்
-
குமரிக்குன்றன்
(male)
குமரியில் உள்ள குன்றுகளின் தலைவன்
-
தமிழ்வழுதி
(male)
தமிழைப் போற்றி வளர்த்த பாண்டிய மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
-
விளம்பிநாகன்
(male)
இனிமை / உயர்வு/ சிறப்பு
-
கானகச்சுடர்
(male)
காட்டின் ஒளியாகத் திகழ்பவன்
-
மதுரைமேழி
(male)
மதுரையைச் சேர்ந்த ஏரினைக் கொண்டவன்
-
பீரமயில்
(female)
கம்பீரமாக ஆடும் மயில்.
-
கொற்றநகை
(male)
வெற்றியையும், வீரத்தையும், மாட்சிமையையும் வெளிப்படுத்தும் புன்னகையை உடையவன்.
-
பழத்தொடை
(male)
தொன்மைச் சிறப்புடைய மாலையை அணிந்தவர்
-
வானமங்கை
(female)
வானைப் போன்ற உயர்ந்த இளம்பெண்
-
மாலையெழினி
(male)
அழகிய மாலை அணிந்தவர்
-
மாலைக்கோமான்
(male)
வெற்றிமாலை சூடிய அரசர்
-
வேள்வேங்கை
(male)
புலி போன்ற வீரம் பொருந்தியவன்
-
புகழ்த்தொடை
(female)
புகழால் கோர்க்கப்பட்ட பாமாலை.
-
வெண்ணிச்செழியன்
(male)
வெண்ணி என்னும் ஊரினை ஆண்ட பாண்டிய மன்னர்
-
ஒண்கலை
(male)
வலிமை மிகுந்த காஞ்சி மரம்
-
மொழிவலவன்
(male)
சொற்களைக் கையாளும் மொழித்திறனில் சிறந்தவர்.
-
அகவளவன்
(male)
உள்ளத்தில் பண்பு மற்றும் அற உணர்வுகள் செழித்திருப்பவன் (வளவன் என்பது சோழ மன்னரின் பெயரும் கூட)
-
திங்களெழில்
(male)
சந்திரனைப் போல் அழகானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
