True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கல்விக்கூத்தன் (male)
    கூத்துக் கலையில் பயிற்சி உடையவன்
  • அமிழ்து (female)
    அழிவில்லாதது, உயிர் தரும் மருந்து, இனிமை
  • பவளக்கயல் (female)
    சுறுசுறுப்பு நிறைந்தவர்
  • தங்கநிலவன் (male)
    நிலவுபோல் ஒளி உடையவர்
  • பவளச்செய்யோன் (male)
    சிவனைக்குறிக்கும் பெயர் , செந்நிறமுள்‌ளவன்
  • சாரற்பாவலன் (male)
    அன்பும் கருணையும் நிறைந்தவன்
  • வாகைமுதல்வன் (male)
    வெற்றி மாலையை சூடும் முன்னணி பெற்றவர்.
  • படிகாசீந்தான் (male)
    படிகம் போன்ற தூய்மையான அல்லது பிரகாசமான பொருளைக் கொடுத்தவன்
  • திருவருட்கோ (male)
    திருவருள் நிறைந்த அரசர்
  • குன்றத்தழலன் (male)
    குன்றின் மீதுள்ள தீயைப் போன்றவன்/ மலை மீது ஒளிரும் நெருப்பின் தலைவன்
  • பெருந்திருவன் (male)
    வளம் நிறைந்தவர்
  • பகலழகி (female)
    பகலைப் போன்ற பிரகாசமான அழகைக் கொண்டவர்
  • வெண்குழையன் (male)
    காதில் அணியும் ஒரு வகை ஆபரணம் வெண்மையான குழையை (சங்கு வடிவக் குழையை) அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரர் (பெண் பாகத்தைக் கொண்டவன்) தத்துவத்தை விளக்குகிறது.
  • தகவுத்தமிழ் (male)
    பெருமைக்குரிய தமிழ் மொழி போன்ற இனிமையானவர்
  • ஒப்பில்புலவன் (male)
    அழகு நிறைந்த அறிஞர்/ ஒப்புமை இல்லாத அறிஞர்/ ஒப்புமை இல்லாத கவி பாடும் ஆற்றல் உடையவர்
  • செல்வமுனைவன் (male)
    வளங்களை அளிக்கும் முதன்மையான தலைவர்
  • பச்சைமால் (male)
    திருமால் / செழிப்பான மலை
  • இன்னிசைமதி (female)
    இனிமையும் புகழும் கொண்ட அறிவில் சிறந்தவள் / இனிய சொற்களைப் பேசும் அறிவு மிகுந்தவள்
  • முல்லைக்கோ (male)
    முல்லைநில மன்னர்
  • கருவூர்ச்சேரன் (male)
    கருவூரின் சேர மன்னர்
  • செய்யறிவன் (male)
    செயலில் வல்லமை கொண்ட அறிவாளி
  • படர்நெய்தல் (female)
    நீர்நிலைகளில் எங்கும் படர்ந்து பூத்திருக்கும் வெள்ளாம்பல் மலர்கள் போன்றவர்
  • பனைநாடன் (male)
    பனை மரங்கள் நிறைந்திருக்கும் நாட்டை ஆள்பவர்
  • குழக்குமரி (female)
    இளம் வயதில் அழகும் இனிமையும் ஒருங்கே பெற்ற பெண்
  • விறலன் (male)
    திறமைமிக்கவர் / வெற்றி பெற்றவர்.
  • தஞ்சைச்சேய் (male)
    தஞ்சையில் வாழும் முருகப்பெருமான் அருள் பெற்றவர்
  • ஈகையமுது (male)
    கொடை உள்ளமும் இனிமையும் நிறைந்தவர்/கொடையுள்ளம் கொண்ட இனிமையானவர்
  • அருள்வெற்றி (male)
    நற்குணத்தின் மூலம் உயர்வு அடைபவர்
  • ஆலவழகன் (male)
    ஆலமரத்தின் அழகைப் பெற்றவன்
  • நெறியரன் (male)
    சிறந்த முறையில் ஆட்சி செய்பவர்
  • பெரியவன் (male)
    இறைவன் - சிவன்.
  • தேன்வாழை (male)
    தேன் போன்ற இனிமையும், செழுமையும் உடையவர்.
  • நற்கண்ணி (female)
    நல்ல அழகிய நறுமணம் மிகுந்த மலர்களாலான மாலை போன்றவர்.
  • நெடுவள்ளி (female)
    வான் நோக்கி உயர்ந்து படரும் நீண்ட கொடி போன்றவர்
  • தொல்வளத்தன் (male)
    இயற்கை வளங்கள் நிரம்பப் பெற்றவர்
  • புரட்சிமன்னன் (male)
    மாற்றத்தை விரும்பும் அரசர்
  • கதிரேந்தி (male)
    நற்செயல்பாடுகளால் சூரியசந்திரராய் ஒளிர்ந்து புகழைத் தாங்கி நிற்பவர்
  • தென்மங்கை (female)
    இனிமையும் அழகும் நிறைந்த பெண் போன்றவர்.
  • திண்ணமார்பன் (male)
    மன உறுதி உடையவர்
  • பார்வைக்கனல் (male)
    தீப்பொறி போல் பார்வையில் கடுமை காட்டுபவர்
  • வண்ணச்சேரன் (male)
    அழகும் தனித்துவமும் கொண்ட சேரன்.
  • கழனியழகு (male)
    பசுமையான வயல்களின் இயற்கை அழகைப் போன்ற எழில் மிகுந்த தோற்றம் உடையவன்.
  • வன்னிமானன் (male)
    வன்னி நாட்டின் பெருமையும் வீரமும் உடைய மதிப்புள்ளவர்.
  • இருங்குயில் (female)
    இசையிலும் கலைநயத்திலும் சிறந்தவர்
  • செங்கதிர்ச்சோலை (male)
    ஒளி , அழ்கு , செம்மை , வளம் சேர்ந்த வீரன்
  • அமையையன் (male)
    மூங்கில் போன்ற தோள்களை உடைய அழகிய தலைவன்
  • திகழ்மாமதி (male)
    மிகச்சிறந்த அறிவும் ஞானமும் கொண்டு திகழ்பவர் / பெரும் மனச்சிறப்பும், குணச்சிறப்பும் உடையவர்.
  • வல்வைத்துரை (male)
    வல்லமையும் ஆற்றலும் உடைய தலைவர்.
  • உலகமொழி (male)
    இனிய மொழி பேசும் உயர் குணங்கள் கொண்டவள்
  • புனைமாலை (male)
    அழகுபடுத்தப்பட்ட மலர் மாலை அணிந்தவர்

« Prev Page 20 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube