Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செங்கன்கடவுள்
(male)
பேரருளினால் சிவந்த கண்களை உடைய கடவுள் போன்றவர்
-
அவையொளி
(male)
அறிஞர்கள் நிறைந்த சபையில் ஒளியாய் நின்று வழிகாட்டுபவர்
-
புலித்தோலன்
(male)
புலித்தோலுடையோன் - சிவன்
-
தகவுநெறி
(male)
தகுதியுடைய அறவழியில் நடப்பவர்
-
குறட்கிள்ளி
(male)
திருக்குறள் நெறியைக் காக்கும் அல்லது ஆளும் மன்னன்
-
அகரத்தென்னவன்
(male)
தென்புலத்தையாண்ட பாண்டிய மன்னனைப் போன்றவன்
-
இயன்முரசு
(male)
பெரும் சக்தியுடன் ஒலிக்கும் முரசு
-
மகிழ்நம்பி
(male)
மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் வழங்குபவர்.
-
சோலைவாழை
(male)
வளம், செழிப்பு , அழகு கொண்டவன்.
-
அகமாண்பன்
(male)
சிறந்தவர் / மாண்புடையவர் உயர்ந்தவர்.
-
இருமேழி
(male)
உழைப்பும் வளமும் நிறைந்தவன்
-
அணிமாண்பன்
(male)
மாண்புகளையே (சிறந்த குணங்களையே) தனக்குரிய அழகாகக் கொண்டவன்
-
களிமறவன்
(male)
வீரத்தில் சிறந்த மறவன். தனது வீரச் செயல்களால் உவகை கொள்பவன்.
-
பாரிவள்ளல்
(male)
வள்ளல் குணம் கொண்ட பாரி போன்றவர்
-
உணர்வுக்கீரன்
(male)
உணர்வினை உடைய கீரன்
-
களிச்சேய்
(male)
மகிழ்ச்சியான இளையவர்
-
உண்மைச்செல்வன்
(male)
நேர்மை, நம்பகத்தன்மை மிக்க நற்பண்பாளர்
-
மாசாத்துவன்
(male)
வணிகத் தலைவர்களில் தலைவர்
-
அரசப்பிறை
(male)
புதிய ஆட்சி, புதிய நம்பிக்கை, புதிய தொடக்கம்
-
மீனூரன்
(male)
மீன் குலத்தின் ஊரைக் காப்பவர் / மீன் குல மக்களின் தலைவர் அல்லது பாதுகாவலர்.
-
களிநேயன்
(male)
இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நேசிப்பவன் அல்லது பிறர் மகிழ்வதையே தனது விருப்பமாகக் கொண்ட அன்பானவன்.
-
அரணமதி
(male)
பாதுகாப்பு அரண் போன்ற அறிவுத் திறன் கொண்டவர்
-
நெடுந்தமிழ்
(female)
பெருமை மிக்க தொன்மையான தமிழைப் போன்றவர்
-
புரவுக்கதிர்
(male)
ஈகைப் பண்பால் சூரியன் போன்று ஒளி பெற்றுத் திகழ்பவர் /செழுமையால் ஒளிபெற்றுத் திகழ்பவர்
-
வெள்ளைக்குடிநாகன்
(male)
நேர்மையான மற்றும் வலிமையான தலைவன்
-
அகமுடையான்
(male)
இரக்கம் / வள்ளல் / சிறப்பு / உயர்வு
-
மாதரசி
(female)
பெண்களின் அரசி
-
நம்பிகுட்டுவனார்
(male)
சிறந்தவர் | வளமை உடையவர் |
-
பருங்குறிஞ்சி
(female)
பெருமை மிகுந்த குறிஞ்சிப்பண்ணை இசைப்பவர்/ குறிஞ்சி மலர் போன்று பெருமை மிகுந்தவர்
-
அமரலரி
(female)
மலர்போல் மென்மையும் அழகும் உடையவள்
-
இருங்கோ
(male)
பேரரசன், வலிமையின் வடிவம்
-
செருக்கலை
(male)
போர்க்கலைகளில் சிறந்த தேர்ச்சியும் அறிவும் பெற்றவர்
-
இத்திமலை
(male)
இத்திபோல் உறுதியாய் உயர்ந்து நிற்கும் மலை
-
எழிலருவி
(female)
அருவி போன்று அழகு நிறைந்தவர்/அழகும் ஒழுங்கும் நிறைந்தவர்/ இளமையும் ஒழுங்கும் நிறைந்தவர்/ தோற்றப் பொலிவும் ஒழுங்கும் நிறைந்தவர்
-
புரவுமுதல்வி
(female)
பாதுகாப்பதில் முதன்மையானவள் (தலைவி).
-
திறமைமணி
(male)
தன் திறமையால் மாணிக்கம் போல் ஒளிர்பவர்.
-
கண்ணியவிறல்
(male)
வலிமையால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்/ வெற்றியால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர் /பெருமை மிகுந்த செயல்பாடுகளால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
நொச்சிவண்ணன்
(male)
அழகிய நொச்சி மாலை அணிந்து மதிலைக் காப்பவர்
-
தகவேரி
(male)
தகுந்த நறுமணம் கொண்ட தேனைப் போன்ற இனிமையுடையவர்
-
தொடுகோதை
(male)
மாலை அணிந்தவர்
-
அருட்கனல்
(male)
அருளைத் தணல் மாதிரி தருபவன்
-
அமிழ்தச்சுடர்
(female)
அமிழ்தம் போன்ற ஒளிவீசும் சுடர் போன்றவள்
-
திருநாவுக்கரசு
(male)
சிறந்த நாவை உடையவர்/நாவிற்குத் தலைவர்/
-
கானச்சேந்தன்
(male)
கானகத்தில் உறையும் "சேந்தன்" (முருகன்) போன்றவன். பகைவரை அழித்து இயற்கை அழகைக் காக்கும் தீரமிக்க இளைஞன்.
-
இசைக்கோவன்
(male)
இசைக்கு அரசர்
-
தணிகைவேலன்
(male)
திருத்தணிகை மலையில் எழுந்தருளியுள்ள முருகன்
-
அழகுவாணன்
(male)
அழகும் புகழும் மிக்க தலைவன்
-
சேரவள்ளி
(female)
சேர நிலத்துப் பூங்கொடி போன்ற மென்மையானவள்
-
தமிழ்க்கீரன்
(male)
தமிழ்மொழிக்குச் சிறப்பு சேர்த்த நக்கீரர் போன்றவர்
-
உண்மையன்
(male)
நேர்மையைப் பின்பற்றுபவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
