True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Random Tamil Baby Names | TrueTamil

Random Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Discover random Tamil baby names.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • அணிசீரோன் (male)
    புகழுடையவன், சிறப்புமிக்க போர் அணிகளை உடையவன்
  • நீளச்சுனை (female)
    மலைப்பகுதியில் நீண்டு ததும்பி நிற்கும் தூய்மையான நீர்நிலை பொன்றவர்
  • திருமேனியழகன் (male)
    தெய்வீகமான திருமேனியையும் அழகையும் கொண்டவன்
  • கானற்கோவன் (male)
    கடற்கரைச் சோலையினை வீரத்தோடு பாதுகாப்பவன்.
  • இயற்றமிழ்மாறன் (male)
    இயற்றமிழை வளர்க்கும் பாண்டியன்
  • மாண்பெழிலி (female)
    உயர்ந்த மாண்புகளைக் கொண்டவள், எழிலி- உயர எழும்பிச்செல்லும் மேகம்
  • திருவாசகம் (male)
    மேன்மை உடைய சொற்களை உடையவர்
  • தெளியன்பு (male)
    தெளிந்த சிறப்பான அன்புடையவர்
  • தஞ்சைக்குரிசில் (male)
    தஞ்சைக்குத் தலைவர்
  • புரட்சிமுறுவல் (female)
    புரட்சியால் மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்
  • சேரப்புலவன் (male)
    சேரர் தேசத்தின் அறிவுத்திறன் மிக்க கவிஞன்
  • கலவூரான் (male)
    படைக்கலன்கள் நிறைந்த ஊருக்கு உரியவன்
  • ஈழங்கொண்டான் (male)
    இலங்கையை வெற்றி கொண்டவர்
  • பவளநல்லள் (female)
    அழகும் அறிவும் நிறைந்தவள்
  • கோவைவணன் (male)
    “கோவை” இலக்கியத்தில் வல்லவன்/ கோவை என்னும் நகரில் வாழும் சிறந்தவன்
  • சேரத்தமிழ் (male)
    சேரநாட்டுத் தமிழைப் போன்ற இனிமையும் மென்மையும் கொண்டவர்.
  • வைகைவல்லி (female)
    வைகை ஆற்றின் கரையில் வாழும் இளம்பெண்
  • சுடர்செல்வன் (male)
    அறிவென்னும் பேரொளியைச் செல்வமாகக் கொண்டவன்
  • மூவாதியார் (male)
    முதுமையாகாதவர் / இளமையானவர்.
  • சேவற்கொடியோன் (male)
    தன் கொடியில் சேவலை ஏந்தியிருக்கும் முருகப்பெருமானைப் போன்றவன்
  • குன்றவருவி (male)
    குன்றிலிருந்து பாயும் அருவி போன்ற அழகு, குளிர்ச்சி, மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டைக் கொண்டவள்.
  • தணிகைமடந்தை (female)
    திருத்தணி முருகனின் அருளால் நளினமும் அழகும் கொண்ட இளம்பெண் போன்றவர்.
  • கனல்ஞாயிறு (male)
    ஆற்றல் மிக்க கதிரவன்
  • ஞாலவழுதி (male)
    உலகத்தையே ஆளும் ஆற்றல் கொண்ட பாண்டிய மன்னன்
  • ஈழமுத்து (male)
    ஈழத்தின் ஒளிபொருந்திய முத்து போன்றவன்
  • அலரம்மை (female)
    மலர்போல் மென்மையும் அன்பும் உடைய தாய்.
  • உலகன் (male)
    உலகத்தில் சிறந்தவன்
  • சோலையாம்பல் (female)
    சோலையில் மலரும் அழகிய மலர் போன்றவர்
  • அகன்மாலை (female)
    மலர்மாலை போன்ற உள்ளம் பெற்றவள்
  • தன்னேரில்லான் (male)
    சிவபெருமானின் ஒப்பற்ற தன்மையைப் போற்றும் பெயர்
  • அரண்கொடி (male)
    பாதுகாப்பு அரணாக விளங்குகின்ற வெற்றியின் வீரன்
  • கணையாழி (female)
    சத்தியம் மற்றும் சான்றாதாரத்தின் சின்னம்.
  • ஊரழகு (male)
    ஊரில் நற்செயல்பாடுகளைச் செய்யும் நற்குணம் உடையவர்/ ஊரில் நற்செயல்பாடுகளைச் செய்யும் அழகு நிறைந்தவர்
  • செல்வவண்ணன் (male)
    நிறைவான செல்வத்தைப் பெற்று நற்குணங்களும் நலமும் நிறைந்தவர்.
  • நிறைசுடர் (female)
    வாழ்நாள் முழுவதும் மங்காத அறிவாற்றலோடு விளங்குபவர் 
  • மகிழ்ச்சியன் (male)
    எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்
  • கன்னற்கலை (female)
    இனிய அழகிய பெண்
  • பெருமாட்டி (female)
    தலைவி, பெரியவள் , உயர்ந்த குணம் கொண்ட பெண்
  • இணையிலி (male)
    ஒப்பற்ற, தனித்துவமானவன்
  • ஆண்டான் (male)
    உலகை ஆளுபவன் (இறைவன்) / உலகை ஆளும் தலைவன்
  • சொற்கோடன் (male)
    மலைபோன்ற வலிமைமிக்க பெருமை பொருந்திய சொற்களைப் பேசுபவர்.
  • நாவரசி (female)
    நாவிற்கு அரசியான கலைமகள் / சொற்களை ஆள்பவர்
  • அகன்முத்தன் (male)
    அன்பு நிறைந்த உள்ளதவர். ஆசைகள் அற்றவர்.
  • தானைப்பொருநன் (male)
    படைத் தலைவர் /குறிஞ்சி நிலத் தலைவர்
  • அறப்பொருநன் (male)
    அறம் செய்யும் வீரர்/ மனதில் உறுதி கொண்டு அறம் செய்பவர்/ அறச் செயல்களைச் செய்யும் தலைவர்
  • யாழ்ப்புரவலன் (male)
    யாழின் இனிமையும் கொடைப்பண்பும் கொண்டவர்.
  • ஈகவேந்தல் (male)
    கொடையை ஏந்தியவன்
  • வாண்மணி (male)
    ஒளிபொருந்திய மாணிக்கம்/அழகான மாணிக்கம்
  • சீரரசி (female)
    புகழும் பெருமையுமிக்க அரசியை போல் வாழ்பவர்
  • திகழ்பிச்சி (male)
    மேன்மை, குணம், அழகு அனைத்தும் ஒளிரும் தன்மை கொண்ட பிச்சிப்பூவினை போன்றவர்.

« Prev Page 26 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube