Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சுடர்வாணி
(female)
சுடர் போன்ற கலைமகள்
-
இளந்தலைவன்
(male)
இளம் வயது தலைவன்
-
களிமாண்பன்
(male)
உயர்ந்த மாண்புகளால் (பண்புகளால்) மன நிறைவும் மகிழ்ச்சியும் அடைபவன்.
-
கழைவெற்பன்
(male)
மூங்கில் நிறைந்த குறிஞ்சி நிலத்தின் தலைவன்
-
தீப்பொறி
(male)
மாற்றத்தின் தொடக்கமாக இருப்பவன்/ புரட்சி, விழிப்பு, வீர உணர்ச்சியின் தொடக்கமாக இருப்பவன்
-
அண்ணாவரசன்
(male)
தலைமைப் பண்பு கொண்ட பேரரசன்
-
ஆயர்குடியோன்
(male)
ஆயர்குலத்தில் தோன்றிய கண்ணபிரான்
-
முதன்மையரசு
(male)
தலைமை அரசர் / உயர்ந்த ஆட்சித் திறன் கொண்டவர் / முன்னணியில் இருந்து வழிநடத்துபவர்.
-
மறமுரசு
(male)
போர்க்கள முரசு போன்றவர்
-
கானகமறவன்
(male)
வனப்பகுதியைக் காக்கும் அஞ்சாத மறவன். இயற்கையோடு போராடி வெல்பவன்.
-
கவினுலகன்
(male)
அழகான உலகத்தை ஆள்பவர்
-
நலவெழிலி
(female)
நல்ல தோற்றப் பொலிவு உடையவர்
-
நன்மையாளன்
(male)
பிறருக்கு நன்மையை மட்டுமே தருபவர்.
-
தகைமாலை
(male)
அந்திப் பொழுது போல் அழகு பொருந்தியவர்
-
அம்மாப்பண்
(female)
அம்மையைப் போன்ற இசைநயம் உடையவள்
-
தெண்ணிலவு
(female)
தெளிவான நில ஒளியைப் போன்றவர்
-
பாசறைத்தங்கம்
(female)
பாசறையில் உள்ள மதிப்புமிக்கவர்
-
தென்றமிழ்ச்செல்வி
(female)
தென்தமிழ்நாட்டுத் திருமகள்
-
ஈகைக்கலைஞன்
(male)
கொடையுணர்வு கொண்ட கலைஞன்
-
கேண்மைச்செம்மல்
(male)
நட்பில் சிறந்த பண்புகளைக் கொண்டு, பிறருக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைவன் என்று பொருள்.
-
குறள்விழி
(female)
நுண்மை, மென்மை, இனிமை நிறைந்த கண்கள் கொண்டவர்
-
புதுவேரி
(female)
தேன் போன்ற புதிய இனிமையான பண்புடையவள்
-
காளைச்சேந்தன்
(male)
காளை போன்ற வீரம் மற்றும் வலிமையால் பெருமைகொள்பவன்/ உயர்ந்தவன்
-
முல்லைப்பூச் சாத்தனார்
(male)
முல்லைப்பூ = வெற்றி முல்லைதார்ச்செம்பியன்(பு. வெ. 9, 34).
-
ஈழநகை
(female)
புன்னகையால் ஒளி பொருந்தியவர்./ இனிமையான இயல்பு உடையவர்,/ ஈழ மக்களின் மனஉறுதியை ,நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்
-
கதிர்நிலா
(female)
பொலிவுடன் மென்மையும் ஒருங்கே நிறைந்தவர்
-
ஈழமுகிலன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த மேகம் போன்றவன்
-
எழில்முத்து
(male)
அழகிய முத்துக்கு ஒப்பானவர்
-
பீடுமுதல்வி
(female)
பெருமைமிக்கவர்களில் முதன்மையானவள்
-
சேரமகள்
(female)
சேர மன்னனின் மகள்
-
ஐயாறப்பன்
(male)
சிறந்த கலை அறிவு உடையவர்
-
கொடைவிளக்கு
(male)
கொடைத் திறனால் உலகிற்கே ஒளியும் புகழும் தருபவன்
-
குணவம்மை
(female)
நற்குணங்களில் சிறந்த கருணைமிக்கவர்.
-
கந்தன்
(male)
வீரம், அழகு மற்றும் ஞானத்திற்கு அடையாளமாக விளங்குபவர்
-
கருத்தோவியன்
(male)
எண்ணங்களைச் சித்திரமாக வடிப்பவன்
-
ஆழிச்சென்னி
(male)
கடல் போன்று பரந்த உள்ளத்தால் சோழன் போன்று பெருமை பெற்றவர் /கடல் போன்று பரந்த உள்ளத்தால் சிறப்புப் பெற்றவர்
-
பைந்தமிழரசி
(female)
இளைமையான தமிழ் போன்ற பெண், தமிழ்மொழியின் அரசி / தமிழ்மொழி போல இளமையும் அழகும் வாய்ந்த பெண்.
-
மெய்ந்நம்பி
(male)
உண்மையை நம்பி நிற்பவர் / சத்தியத்தில் உறுதியானவர்.
-
அகன்மங்கை
(female)
அக அழகால் விளங்கும் மாண்புமிக்கவள்
-
கையரி
(male)
குடும்பத்தை பாதுகாக்கும் வலிமைமிகு தூண் போன்றவர்
-
ஈழநெறி
(male)
ஈழ நாட்டின் உணர்வையும் அடையாளத்தையும் வெளிப்படுத்துபவர் ,/ ஈழத்தமிழின் இனிமையை வெளிப்படுத்துபவர் அறநெறி ஒழுக்கத்தில் வாழ்பவர், / ,
-
திருமுதல்வி
(female)
தலைமைத் தன்மை கொண்ட மரியாதைக்குரியவர்.
-
மழைவளவன்
(male)
மழை எனும் வளத்தை உடைய சோழனைப் போன்றவன்
-
அமர்மா
(male)
பேரன்பு கொண்டவர்
-
பார்வையெழினி
(male)
மனம் கவர் பார்வையில் அழகு உடையவர்
-
திருவருணம்பி
(male)
கருணை உள்ளம் கொண்டவர்
-
இசைமுரசு
(male)
இசையின் வலிமையை முழங்கும் முரசுபோல் ஒலிப்பவன்
-
கோதைநாயகி
(female)
தலைவி அல்லது நாயகி
-
வெள்ளிமலைநாதன்
(male)
வெண்மையான மலையின் தலைவன் / வெள்ளி (நிற) மலையில் வீற்றிருக்கும் இறைவன் (கயிலைநாதன், கயிலைக்கிழவன்)
-
அரிவெற்பன்
(male)
சிங்கம் வாழும் மலைக்குத் தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
