Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வாகையரசு
(male)
வெற்றியோடு ஆட்சி செலுத்தும் அரசன் போன்றவன்
-
பசுங்குன்றன்
(male)
பசுமை நிறைந்த மலைக்குத் தலைவர்
-
தங்கச்செழியன்
(male)
சிறந்த பாண்டிய மன்னர்
-
தானையாள்
(female)
துணிவுடைய பெண் போன்றவர்.
-
செவ்வேந்தல்
(male)
மனக்குறை இல்லாதவர்; எதையும் எளிதில் செய்து முடிக்கும் வலிமை கொண்டவர்.
-
மைம்முகிலி
(female)
கார்மேகம் போன்ற கருணை உடையவர்
-
நேயமுரசு
(male)
உலகில் அன்பைப் பரப்புபவர்
-
கொன்றையெழிலி
(female)
கொன்றை மலரைப் போன்று அழகும் இளமையும் மிக்கவர்
-
செல்வத்திருமகள்
(female)
அருளும் வளமும் ஒருங்கே கொண்ட தலைவி
-
தேவமுரசு
(male)
தெய்வத்தன்மையைப் பரப்புபவர்
-
பூந்தென்றல்
(male)
தென்றல்போல் மென்மை உள்ளம் படைத்தவர்
-
பாமோனை
(male)
இனிமையாகப் பாடுவதில் முதன்மை பெற்று விளங்குபவர்
-
நற்றமிழ்ச்செம்மல்
(male)
நலங்கள் யாவும் ஒருங்கே வாய்ந்த நற்றமிழிழைக்கற்று பெருமையுடன் விளங்குபவர்
-
உயிர்வீரன்
(male)
உயிர் போன்ற வீரன்
-
மறைமுத்து
(male)
அரிய மற்றும் மதிப்புமிக்க பண்புகளை கொண்டவர்.
-
அரிமாப்பேகன்
(male)
சிங்கத்தைப் போன்ற வீரமும், பேகனைப் போன்ற வாரி வழங்கும் வள்ளல் குணமும் கொண்டவன்
-
குரவைவேந்தன்
(male)
மக்கள் மகிழ்ச்சியாக ஆடும் குரவைக்கூத்தைக் கண்டு மகிழ்ந்து, அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் கலை உள்ளம் கொண்ட பேரரசன்.
-
குட்டித்தம்பி
(male)
இளையவர்
-
இன்பச்செல்வன்
(male)
இனிய சொற்களைப் பேசுபவன், செல்வங்களை உடையவன்
-
சங்கெழில்
(female)
சங்கின் தூய்மையான அழகைப் பெற்றவள்
-
அமிழ்தக்கண்ணி
(female)
அமிழ்தம் போன்ற இனிய கண்கள் உடையவள்
-
புகழ்க்கனல்
(male)
அருஞ்செயல்களைச் செய்து நெருப்புப் போன்று ஒளிரும் கீர்த்தி உடையவர்
-
வெள்ளையன்
(male)
நேர்மையும் நற்பண்பும் கொண்டவர் / வெளிப்படைத்தன்மைக் கொண்டவர்.
-
தமிழ்நேயன்
(male)
தமிழ் மொழியை நேசிப்பவன்
-
வாமன்
(male)
சிவபிரான் / அருகன் / புத்தன்
-
வீரவேல்
(male)
வீரமிக்க வேலினைக் கையில் ஏந்தியவர்
-
படர்தங்கை
(male)
பற்றிப் படரும் குவளை மலர் போன்றவர்
-
சொற்சுடர்
(male)
சுடர்விடும் சொற்களுக்குச் சொந்தக்காரர்.
-
இசைநெஞ்சன்
(male)
இசையை மனதில் நிறுத்தி வாழும் மனம் கொண்டவன்
-
குறிஞ்சிப்பிறை
(female)
மலை முகடுகளில் தோன்றும் இளம்பிறை (சந்திரன்). வளர்ந்து வரும் ஆற்றலையும், புதிய தொடக்கத்தையும், அழகையும் குறிக்கும் பெயர்.
-
புகழம்மா
(female)
புகழுக்குரிய தாய்.
-
நீளமாலை
(female)
பல மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட நீண்ட அழகிய மாலை போன்றவர்
-
அரசவளவன்
(male)
நாடு, மக்கள், செல்வம் ஆகியவற்றை வளப்படுத்தும் தலைவர்
-
ஈகையெழில்
(female)
அழகிய கொடை, கொடையினால் ஏற்படும் மகிழ்ச்சி
-
ஈகையருவி
(male)
வள்ளல் குணத்தில் அருவி பொன்றவன்
-
போர்ப்பறை
(male)
போருக்கான அறிவிப்பை ஒலிக்கச் செய்யும் பறை போன்றவர் / வீரத்தை எழுப்பும் போர்த் தாளம் / போரின் தொடக்கத்தை அறிவிக்கும் சின்னம்.
-
அகரமழவன்
(male)
இளமையும் வீரமும் கொண்ட முதன்மையான போர்வீரன் (மழவன் - வீரன்).
-
சீர்விளக்கு
(male)
புகழும் செல்வமும் கொண்ட ஒளி தரும் மனிதர்
-
காவன்மயில்
(female)
காவல், அழகு, தூய்மை, அடக்கம் ஆகிய பண்புகளைக் கொண்டவர்,/ மென்மையும் உறுதியும் கொண்ட உள்ளம் கொண்டவர்.
-
கல்வித்திறல்
(male)
கல்வி அறிவால் வலிமை பெற்றவன்
-
ஈழவேறு
(male)
ஈழத்தைச் சேர்ந்த காளை போன்றவன்
-
அழகுமதி
(male)
நிலவைப் போன்றவர் / நிலவு போல அழகுடையவர் / அழகான அறிவுடையவர் / புலன்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவர். சிறப்பான அறிவை உடையவர்.
-
சின்னக்குட்டி
(male)
சிறிய/சிறுபிள்ளைத்தனத்துடன் இருப்பவர் / இளமையானவர்.
-
கலியப்பெருமாள்
(male)
ஊழிக்காலத்தில் வரும் பெருமாள்
-
நறுமுகிழ்
(female)
நறுமணம் வீசும் மலர் போன்றவர்
-
குயில்மொழி
(female)
இனிய மொழி கொண்டவள்
-
ஐயண்ணன்
(male)
தலைவர்களில் மூத்தவர்
-
குழந்தையழகு
(male)
குழந்தையின் களங்கமற்ற அழகினைத் தன் பண்பாகக் கொண்டவன்.
-
அடலருவி
(male)
இடைவிடாத வலிமையும் வேகமும் கொண்ட செயல்வீரன்
-
அன்புமறவன்
(male)
வீரத்துடன் அன்பு கொண்டவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
