Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகமுருகு
(male)
உள்ளத்தின் அழகு/ மனதால் அழகு பெறுதல்.
-
அவையழகி
(female)
கூடியிருக்கும் சபையிலேயே மிக அழகான தோற்றமும் பண்பும் உடையவள்
-
தாரணி
(female)
பூமித்தாயைப் போன்று வளமும் பொறுமையும் கொண்டவர்.
-
ஆர்கழனி
(male)
நெற்பயிர்கள் நிறைந்த செழுமையான வயல்வெளி போன்ற வளமானவர்.
-
கழனித்தாமரை
(female)
வளமும் அழகும் நிறைந்த வாழ்க்கையை உடையவர்
-
வெற்பாளன்
(male)
மலை நாட்டினை ஆட்சி செய்பவர் .
-
அரண்சோலை
(male)
பாதுகாப்பும் கனிவும் மிக்க ஒரு தலைவன்
-
சோழப்புலவன்
(male)
சோழர் நாட்டின் அறிவுசார் சான்றோன்
-
அறத்தானையன்
(male)
அறத்திற்காக படை நடத்துபவன்
-
அலர்க்குவை
(female)
"குவை" என்றால் குவியல். குவித்து வைக்கப்பட்ட மலர் குவியல் போன்ற மணம் மிக்கவர்
-
கலைநாயகி
(female)
கலைத்திறனிலும் அழகிலும் சிறந்து விளங்குபவள்
-
நெகிழ்நிலா
(female)
பார்ப்பவர் மனதை அன்பால் உருகச் செய்யும் குளுமையான நிலவு போன்றவர்
-
அறப்பண்
(male)
அறநெறிகளை இசையாகவோ / பாடலாகவோ உலகிற்கு எடுத்துரைப்பவர்.
-
மாசாத்துவன்
(male)
வணிகத் தலைவர்களில் தலைவர்
-
தகைமடந்தை
(female)
மேன்மையான நற்பண்புகள் கொண்ட அழகிய இளம் பெண்
-
பொன்நெஞ்சன்
(male)
பொன் போன்ற பொலிவு கொண்டவர் ; அஞ்சாத நெஞ்சங்கொண்டவர்.
-
ஏழிசைநிதி
(female)
இசைப்பதிலும் செல்வத்திலும் சிறந்தவள் /இசையை செல்வமாகப் பெற்றவள்
-
பூவாணன்
(male)
மலர்ச்சியான வாழ்வுடையவர்
-
வைகைநாயகி
(female)
வைகை நதியின் நாயகி
-
சீரொளி
(male)
தெளிவான குறிக்கோளும் உறுதியும் கொண்டவர்
-
பழக்கிள்ளை
(male)
தொன்மைச் சிறப்பும் குதிரையின் ஆற்றலும் உடையவர்/தொன்மைச் சிறப்பும் கிளியின் மொழியும் உடையவர்
-
கணைவரம்பன்
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்களும் ஒழுங்கும் உடையவர்/மூங்கில் போன்று உறுதியும் ஒழுங்கும் உடையவர்
-
அரணமுனைவன்
(male)
பாதுகாப்பில் முதன்மையான அறிஞன்
-
அருளி
(male)
வீரமுள்ளர் / இரக்கத்தைத் தருபவர்
-
பரிதிச்செல்வன்
(male)
சூரியனைப் போன்ற பிரகாசமான செல்வத்தை உடையவர்
-
பன்னீரரசு
(male)
நறுமணங்களின் அரசனாக எல்லோரும் மகிழ இனிய மணம் பரப்பி வாழ்பவர்.
-
இன்பப்பொறை
(male)
இன்பம் வழங்கும் பொறுமையாளர்
-
செங்கோட்டுடையன்
(male)
செந்நிற மலையாகிய திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருப்பவன்
-
கொன்றைவாணி
(female)
அழகான, இனிமையான, மற்றும் மதிப்புமிக்க பேச்சைக் கொண்டவள்
-
பொலிதகை
(male)
பசியாற்றும் நெல்மணிபோல் பெருமை வாய்ந்தவர்
-
புரட்சிமானன்
(male)
மாற்றத்தை விரும்பும் தலைவர்
-
சேரவுழவன்
(male)
சேரநாட்டு உழவர்களைப் போன்ற திறமையும் வலிமையும் கொண்டவர்.
-
அரசத்தென்னன்
(male)
தென்பகுதியின் தலைவன்
-
தமிழ்த்தென்னவன்
(male)
தமிழ் வளர்த்த பாண்டிய மன்னனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
கலைக்கிழான்
(male)
கலைகளுக்கு உரிமையாளன்; கல்வியில் சிறந்த ஞானம் பெற்ற தலைவன்
-
வேற்கண்ணி
(female)
வேல் போன்ற கூர்மையான கண்களை உடையவள்
-
தெய்வவேல்
(male)
இறைவனிடம் உள்ள ஆற்றல் மிகுந்த வேல் என்னும் கருவி போன்றவர்
-
ஆரூர்அரசு
(male)
ஆரூரின் அரசர்
-
அகரத்தனையன்
(male)
புதல்வர்களில் முதன்மையானவன்
-
துடிகொண்டான்
(male)
துடி (உடுக்கை) என்னும் இசைக்கருவியை கையில் ஏந்தியவன் - சிவபெருமான்
-
இன்பக்கோமான்
(male)
இன்பத்தின் தலைவன்
-
உடையவர்செம்மல்
(male)
உயர்ந்த பண்புகள் உடையவர்
-
அமர்க்கோமான்
(male)
போர்க்களத்தில் அசைக்க முடியாத அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்
-
தகையள்
(female)
மேன்மையான நற்பண்புகள் கொண்டவள்
-
கதிர்க்கோன்
(male)
ஒளி பொருந்திய அரசன்
-
நேர்நெஞ்சள்
(female)
நேர்மையான உள்ளம் கொண்டவர்
-
கழனிக்குடிமகன்
(male)
வேளாண்மை செய்து வாழும் குடிமகன்
-
நல்லி
(female)
சிறந்தபெண்
-
ஊர்வேல்
(male)
ஊரில் வேல் போன்று கூர்த்த மதிநுட்பம் உடையவர்
-
ஐயம்பிள்ளை
(male)
இறைவனின் குழந்தை போன்றவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
