Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
அகமுகன்
(male)
உள்ளத்தின் உணர்ச்சிகளை முகத்தில் பிரதிபலிக்கக் கூடியவன் / நேர்மையாளன்
-
திகழ்புகழ்
(male)
ஓங்கிய புகழை உடையவர்
-
ஈழகுரு
(male)
ஈழத்தின் ஆசிரியர் / வழிகாட்டியாய் இருப்பவர்
-
அருட்பிராட்டி
(female)
அருள் பெற்ற மகாராணி போல் கண்ணியமும் மேன்மையும் உடையவள்.
-
இசையமுது
(male)
கேட்போர்க்கு அமுதாக இனிக்கும் இசை வடிவானவன்
-
கொடைவயல்
(male)
ஈகை விதைக்கப்பட்டு கருணை விளையும் மனம் உடையவர்
-
எழில்வாகை
(male)
அழகும் வெற்றியும் நிறைந்தவர்/ இளமையும் வெற்றியும் உடையவர்//தோற்றப்பொலிவும் ஈகைப்பண்பும் உடையவர்/அழகும் நல்லொழுக்கமும் நிறைந்தவர்
-
தங்கச்சுரபி
(male)
குறையாத செல்வங்களை வழங்கும் தங்கச்சுரபி
-
பரிதிச்செல்வன்
(male)
சூரியனைப் போன்ற பிரகாசமான செல்வத்தை உடையவர்
-
ஊற்றுக்காவலன்
(male)
நீரூற்றுப் போன்று நிறைந்த நற்குணங்கள் கொண்ட அரசர்/ஊன்றுகோல் போன்று பிறரைப் பாதுகாப்பவர்
-
அன்புவேள்
(male)
அன்புடைய தலைவர்
-
சொற்கோதை
(male)
முத்தாரம் போன்ற அழகிய சொல் வளம் கொண்டவர்; இனிய சொற்களால் இறைவனை வழிபட்ட ஆண்டாள் நாச்சியாரின் சிறப்புடையவர்.
-
ஞாலமுத்து
(male)
உலகமே வியந்து போற்றும் விலைமதிப்பற்றவன்
-
கண்ணிவளவன்
(male)
நற்செயல்பாடுகளால் பூமாலையின் மணமும் சோழனின் பெருமையும் பெற்றவர்
-
தண்சந்தனம்
(male)
குளிர்ச்சியும் அமைதியும் நறுமணமும் பரப்பும் இயல்புடையவர்
-
மருதநம்பி
(male)
மருத நிலத்தைச் சார்ந்த பண்பான சிறந்த மனிதன்
-
அருணங்கை
(female)
கருணையும் தெய்வீகப் பண்புகளும் கொண்ட சிறந்த பெண்.
-
அரணமருதன்
(male)
பாதுகாப்பு அரண் கொண்ட மருத நிலத் தலைவன்
-
இயலினியாள்
(female)
இயல்பாகவே மிக இனிமை உடைய பெண்
-
தேர்பொன்னி
(male)
பொன்னி நதி போன்று வளமையும் தேரினைப்போன்று வலிமையும் கொண்டவர்.
-
செருக்கனி
(female)
போரில் கிடைத்த வெற்றி கனி போன்றவர்
-
தாமரைக்கன்னி
(female)
தாமரைப்பூவைப் போன்ற பெண்
-
கொடைச்செல்வி
(female)
திருமகளைப் போல் அழகும் அறிவும் பெற்றவர் / பொருளைவிட பண்பையே செல்வமாகக் கருதுபவர்
-
வித்தன்
(male)
அறிவின் வடிவமானவர் ஞானத்தின் இருப்பிடம்
-
தோகைமயிலாள்
(female)
மயில் தன் தோகையை விரித்தாடுவது போன்ற பேரெழில் கொண்டவள்
-
வெற்புநாடன்
(male)
குறிஞ்சி நிலமாகிய மலைப் பகுதியை ஆளும் தலைவர்
-
ஏர்ச்சேரலாதன்
(male)
உழவில் சிறந்த சேர அரசன்
-
அடல்எழிலன்
(male)
"அடல்" என்றால் வெற்றி/வலிமை. வலிமையும் அழகும் பொருந்தியவன்
-
புத்தல்லி
(female)
அன்றலர்ந்த புதிய அல்லி மலர்.
-
காவற்செல்வன்
(male)
பாதுகாப்பதையே தனது பெரும் செல்வமாகக் கருதுபவன். வீரமும் அறமும் நிறைந்தவன்.
-
செல்வப்பொறையன்
(male)
செல்வச் செழிப்பும், உறுதியும், பொறுமையும் கொண்டவர்
-
சால்புடையாள்
(female)
பண்பில் நிலைத்து ஒழுக்கம் பூண்டவர்
-
சங்குமுத்து
(male)
சங்கினுள் பிறக்கும் தூய முத்து போன்றவர்
-
சேரக்கொழுந்து
(male)
செழித்து வளரப் போகும் நல்ல இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்
-
அகன்முத்தன்
(male)
அன்பு நிறைந்த உள்ளதவர். ஆசைகள் அற்றவர்.
-
தேன்மொழியாள்
(female)
தேன் போன்ற இனிய சொற்களை பேசும் பெண் போன்றவர்.
-
பெருவள்ளி
(female)
குறிஞ்சி நிலத்தின் தலைவி அல்லது பெரிய கொடி
-
காஞ்சிமலர்
(female)
அறம் நிறைந்த பெண்” ,/பண்பால் உயர்ந்த, மென்மையும் வலிமையும் கொண்டவர்.
-
விண்ணொர்பெருமான்
(male)
தேவலோகத்தவர்களுக்கும் தலைவன் தேவர்கள் போற்றும் இறைவன்.
-
அகத்திறலோன்
(male)
மன வலிமை (திறல்) கொண்டவன். எதற்கும் அஞ்சாத நெஞ்சமுடையவன்
-
புகனெஞ்சள்
(female)
தஞ்சம் தரும் இதயம் கொண்டவள்.
-
பாற்சுரபி
(male)
நற்குணங்கள் நிறைந்தவர்
-
மின்னாற்றல்
(male)
மின்னலின் ஆற்றலைப் போன்றவன்
-
தனிப்பெருங்கருணை
(male)
இறைவனின் எல்லையற்ற பேரருளைக் குறிக்கும் சொல்
-
ஆதிமூலம்
(male)
முதற்காரணமாக விளங்குபவர்
-
நான்முகன்
(male)
நான்கு முகங்களை உடைய படைப்புக் கடவுள் (பிரம்மா)
-
ஒளிமாண்பன்
(male)
சூரியசந்திரர் போன்று பெருமை உடையவர்/ஞானத்தால் மாட்சிமை பெற்றுத் திகழ்பவர்/சூரியசந்திரர் போன்று அழகும் புகழும் உடையவர்
-
ஒப்பிலாத்தேவன்
(male)
அழகு நிறைந்த தலைவர் /ஒப்புமை இல்லாத தலைவர்
-
தகைமுருகன்
(male)
அன்பு, அழகு வடிவான முருகக் கடவுளைப் போன்றவர்; பெருமைமிக்கக் கட்டிளைஞன்.
-
கொடைப்புகழ்
(male)
வெற்றி வாகை சூடும் பண்பாளர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
