Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
பொன்னித்துறையன்
(male)
பொன்னி நதித் துறையில் வாழும் வளமிக்கவர்.
-
உலகத்தானையன்
(male)
உலகம் போற்றும்
-
கூத்துமருதன்
(male)
மருத நிலத்தின் (வயல் சார்ந்த இடங்களின்) பாரம்பரியக் கலைகளைப் போற்றும் கலைஞன்.
-
பூவம்மாள்
(female)
பூவின் மென்மைகொண்ட தாய் போல இனிய பெண்.
-
வெற்றிவாள்
(male)
வெற்றி வாளினை ஏந்தியவர்
-
ஒண்குயில்
(female)
மிக இனிமையாக பேசும் தன்மை வாய்ந்தவர்,/ தகுதி வாய்ந்தவர் ,/ பொலிவும் அழகும் மிக்கவர்.
-
முல்லைக்காவலன்
(male)
முல்லைப் பூக்கள் போல தூய்மை, மென்மை கொண்டவர் / முல்லை நிலத்தின் தலைவர்.
-
காவெழினி
(male)
சோலையின் அழகைக் கொண்டவள்/ கொண்டவன்
-
ஈகைச்சென்னி
(male)
கொடையைத் தலையாயப் பண்பாகக் கொண்டவன்
-
வைகையன்னை
(female)
வைகை ஆற்றைப்போல் அனைவரையும் வாழவைப்பவர்
-
நல்லநாயகம்
(male)
நல்லவர்களுக்கெல்லாம் தலைவன் போன்றவன்
-
சீர்வழுதி
(male)
பாண்டிய மன்னனைப் போன்று சிறந்து விளங்குபவர்.
-
அமர்செல்வம்
(female)
அரிய செல்வம்போல் மதிப்புடையவள்
-
அட்டமூர்த்தி
(male)
சிவனின் பெயர், எட்டு வடிவம் கொண்டவன் (ஐம்பூதம் + சந்திரன், சூரியன், உயிர் ஆகியன எட்டு)
-
திறன்முரசு
(male)
மேன்மையான முரசு போன்றவர் / வலிமையான முரசு போன்றவர்
-
திறனன்னை
(male)
திறமைகளை வளர்த்து விடும் அன்னை போன்றவர்.
-
காளத்தியப்பன்
(male)
திருக்காளத்தி இறைவனான சிவபெருமான்
-
அவிர்நகை
(female)
ஒளி மலரும் புன்னகை உடையவள்.
-
சீரேந்தல்
(male)
அழகிய மலை போன்றவர்; எதையும் எளிதில் செய்து முடிக்கும் திறமை வாய்ந்தவர்
-
செல்வப்புலவன்
(male)
அறிவையும் கல்வியையும் மிக உயரிய செல்வமாகக் கொண்ட மேதை
-
செழுங்குயில்
(female)
குயிலின் இனிமையான குரலும் செழுமையும் கொண்டவர்.
-
நாகத்தலைவி
(female)
நாக உலகின் தலைவி
-
பரிதிவேந்தன்
(male)
கதிரவனைப் போன்று உலகை ஆள்பவர்
-
வெண்கதிர்
(male)
இருளை அகற்றும் வெள்ளைநிற ஒளிக்கு ஒப்பானவர்
-
திருமலைத்தையல்
(male)
இறைவன் குடிகொண்டிருக்கும் மலையில் வாழும் பெண்
-
தேன் தமிழன்
(male)
இனிமையும் மணமும் நிறைந்த தேனின் இனிமையும் தமிழின் சிறப்பும் ஒருங்கே வாய்ந்தவர்.
-
அகமலையோன்
(male)
மலையைப் போன்ற உறுதியான மற்றும் உயர்ந்த சிந்தனைகளை மனதில் கொண்டவன்
-
வேலூரன்
(male)
வேல் போன்ற வீரம் நிறைந்த ஊரினைச் சேர்ந்தவர்.
-
மூதுரைமணி
(male)
நீதிநெறிகளைத் தாங்கிய மேன்மையானவன்
-
இசையொலி
(male)
மனங்களைத் துளைத்து செல்லும் இனிய இசையின் ஒலி
-
தண்ணழகு
(male)
குளிர்ச்சியும் அழகும் உடையவர்
-
வல்லாள்
(female)
வலிமையானவள்
-
பாசறையிசை
(female)
பாசறையில் இசைக்கும் முரசின் இசையைப் போன்றவர்
-
செருக்குமரன்
(male)
போர்க்களத்தில் அஞ்சாத வீரமும், காண்பதற்குத் தெய்வீகக் கம்பீரமும் கொண்ட இளைஞன்
-
அன்புமொழியன்
(male)
அன்பான சொற்களையே பேசுபவன். இவருடைய சொல்லில் கனிவும் பண்பும் நிறைந்திருக்கும்.
-
கலைஞன்
(male)
படைப்பாற்றல் உடையவர் / கலைகளில் வல்லவர்
-
கலைத்தேவி
(female)
கலைகளின் தெய்வம், கலைகளுக்கு அதிபதி
-
புகலூராள்
(female)
புகலிடம் தரும் ஊரைச் சேர்ந்தவள்.
-
முறுவல்
(female)
மகிழ்ச்சியானவர் / சிரித்த முகத்தவர்
-
கதிரூரான்
(male)
சூரியனைப் போன்று ஒளிரும் தன்மையும் ஆளுமையும் கொண்ட ஊர்த்தலைவர்/ ஒளி பொருந்திய ஊருக்கு உரியவர்
-
அழல்
(male)
ஆற்றல் மிக்கவன். நெருப்புப் போன்றவன்
-
அருட்கிள்ளை
(female)
அருள் பெற்ற இளமையும் மென்மையும் உடையவள்.
-
கொடைமுதல்வன்
(male)
வாரி வழங்குவதில் முதன்மையானவர்; கொடையாளிகளுக்குத் தலைவன் போன்றவர்.
-
வயவன்
(male)
வீரன் அல்லது வெற்றியாளன்/ வலியோன்
-
வான் மழைத்தாய்
(female)
வான் மழைத்தாயைப் போன்றவள்
-
எழிலோவியன்
(male)
அழகிய ஓவியம் போன்றவர்
-
பருமுத்து
(male)
வெண்மையான முத்தைப் போன்றவர்
-
அரசவளவன்
(male)
நாடு, மக்கள், செல்வம் ஆகியவற்றை வளப்படுத்தும் தலைவர்
-
செங்கொடியோன்
(male)
சிவந்த கொடியை உடையவன்
-
நசைவிழி
(female)
அன்பால் நேசிக்கப்படும் அழகு நிறைந்தவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
