Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
முகில்முருகன்
(male)
மேகம் போன்ற பரந்த கருணையும், அளவற்ற அழகும் கொண்டவர்
-
செங்கதிர்க்கிழான்
(male)
கதிரவன் போன்ற ஒளியுடைய நிலத்தின் உரிமையாளன்
-
அஞ்சனமழகியபிள்ளை
(male)
கண்ணுக்கு மை தீட்டப்பட்ட அழகிய குழந்தை
-
இன்னிசைமதி
(female)
இனிமையும் புகழும் கொண்ட அறிவில் சிறந்தவள் / இனிய சொற்களைப் பேசும் அறிவு மிகுந்தவள்
-
துணைமுத்து
(female)
மதிப்புடைய முத்தைப் போன்று துணை நிற்பவர்
-
அருவெற்பன்
(male)
கருணை மிக்க மலைநாடன்
-
புரவுமணி
(male)
கொடையில் சிறந்தவர் வளமான மணிமாலை அணிந்தவர்
-
தணிகையின்பன்
(male)
தணிகையில் வாழும் இனியவர்
-
ஈழப்பாண்டியன்
(male)
ஈழத்தை ஆண்ட பாண்டியன்
-
குணவாணி
(female)
நற்குணம் நிறைந்த பேச்சினைக் கொண்டவள், நற்பண்புகளின் குரலாக விளங்குபவள்
-
கழனிக்கீரன்
(male)
கீரன் என்பது சங்ககாலப் புலவர்களின் பெயர்களில் ஒன்று. வயல் வளம் நிறைந்த ஊரில் பிறந்த அறிவில் சிறந்த புலவன் என்று பொருள்.
-
நல்லமுத்து
(male)
குற்றமற்ற விலைமதிப்பற்ற முத்து போன்றவர்
-
அகலெழிலான்
(male)
காண்போர் வியக்கும் வண்ணம் மிகுந்த அழகும் (எழில்) பொலிவும் உடையவன்
-
குன்றயாழோன்
(male)
குறிஞ்சி நிலத்திற்குரிய "குறிஞ்சி யாழ்" மீட்டுவதில் வல்லவன்; கலை நயம் மிக்கவன்.
-
பவளக்கல்
(female)
நிலையான பாதுகாப்பையும் தருபவர்.
-
அரிமாவேள்
(male)
விருப்பத்திற்குரிய இளந்தலைவன்
-
ஊருணிக்கிள்ளி
(male)
ஊரார் உண்ணும் நீர்நிலையின் சோழ அரசன்
-
பிறைக்குழை
(female)
பிறை போன்ற வடிவமுள்ள காதணி (குழை)
-
இனியமொழி
(female)
இனிய மொழி பேசுபவள்
-
கடலூரான்
(male)
கடல் போன்ற ஆழ்ந்த அறிவு நிறைந்த ஊரினர்/கடல் போன்ற பரந்த உள்ளம் கொண்ட ஊரினர்
-
கண்ணியவாழி
(female)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் வாழ்க என்று பிறர் வாழ்த்தும்படி வாழ்பவர்
-
காளைவேலன்
(male)
காளையைப் போன்ற வீரத்தோடு வேல் ஏந்திப் போரிடுபவன் அல்லது முருகப் பெருமானைப் போன்ற வீரன்.
-
சந்தனமகன்
(male)
சந்தனத்தின் உயர்வு அமையப்பெற்ற ஒரு குலத்தின் நன்மகன்
-
கானப்பூவை
(female)
பூந்தோட்டத்தில் உள்ள பெண்
-
அந்தாமரை
(female)
தாமரை மலர்போல் தூய அழகுடையவள்
-
ஏர்க்காரி
(female)
அழகும் காரி போன்று வள்ளல் தன்மையும் உடையவர்/தோற்றப் பொலிவும் காரி போன்று வள்ளல் தன்மையும் உடையவர்/காரி போன்று பிறருக்கு நன்மை செய்பவர்
-
மொழிமுடி
(male)
மொழியின் மணிமுடி
-
பெண்ணணங்கு
(female)
பெண் தெய்வம்/ பெண்களில் சிறந்தவர்
-
அகல்கண்ணன்
(male)
அகன்ற கண்களை உடையவன் / அழகிய அல்லது தீர்க்கமான பார்வை கொண்டவன்
-
முல்லைத்தோன்றல்
(male)
முல்லைத் திணையில் தோன்றிய சிறந்த தலைவர் / அமைதியும் அன்பும் நிறைந்த உன்னதத் தலைவர்.
-
பொலிமுகன்
(male)
அழகிய முகத்தவர்
-
நடையெழிலன்
(male)
அழகும் ஒழுக்கமும் உடையவர்
-
ஈழமெய்யன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த உண்மையானவன்
-
யாழ்த்தங்கை
(female)
யாழ் இசையில் வல்லமை உள்ளவர்
-
நயமலர்
(female)
யாவரும் விரும்பத்தக்க மென்மையான மலர் போன்றவர்
-
ஆழிவரம்பன்
(male)
கடலின் எல்லையை காக்கும் அரசன்
-
தேஞ்சாரல்
(male)
தேன் போன்ற இனிமையான சாரல்
-
குறிஞ்சிப்புலவன்
(male)
குறிஞ்சி நிலத்தின் சிறப்புகளை நன்கு அறிந்த சான்றோன்/ அந்த நிலத்தைப் பாடும் புலவன்.
-
கழனிக்குயில்
(female)
வளமும் இனிமையும் கொண்டவர்
-
தமிழவேள்
(male)
தமிழுக்காக உழைத்தவர்
-
சாரல்வேலன்
(male)
செயல் திறமையுடன் தொழில் செய்பவன்
-
ஈழச்சேய்
(male)
ஈழத்தைச் சேர்ந்த வீரன்
-
குறிஞ்சிமுகிலி
(female)
குறிஞ்சி நிலத்தின் மேகம் அல்லது மலைப் பகுதியில் தோன்றும் மேகம் போன்ற அழகிய பெண்
-
புதுமைவேள்
(male)
புதுமையை விரும்பும் ஆண்
-
சமன்மணி
(male)
சமநிலையின் ஒளிமிகு மணி போன்றவர்
-
உயிர்வேல்
(male)
உயிர் போன்ற வேல்
-
ஐயனேயன்
(male)
உயர்ந்த அன்பினை உடையவன்
-
தையலரசு
(male)
பெண்ணினம் காத்துப் பேணும் தலைவனாகத் திகழ்பவன்.
-
தன்மானன்
(male)
சுயமரியாதை மிக்கவன்
-
பார்வையெழிலன்
(male)
அழகிய பார்வை உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
